Added Date: Feb 11, 2022
ஆண்: என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

ஆண்: கலகல கலவென துள்ளி குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்
ஆண்: உங்களைப் போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன் சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஆண்: ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு...

ஆண்: இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் மனிதரில்...இதை யாரும் அறிவாரோ நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்டபாடே அன்றோ பூமியில்..இதை யாரும் உணர்வாரோ
ஆண்: மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நிழல் நேசம் எதற்கும் நான் கலங்கியதில்லை
ஆண்: இங்கே ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக்கொள்வேன் என் நெஞ்சில் உண்மையுண்டு வேறென்ன வேண்டும்

ஆண்: பொருளுக்காய் பாட்டை சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும் பொருளில்லா பாட்டானாலும் பொருளையே போட்டு செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
ஆண்: மனமுள்ளோர் என்னை பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன் மறந்திடா ராகம் இது தானே... வாழ்க்கை எனும் மேடைதனில் நாடகங்கள் ஓராயிரம் பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி.ஈ..

Male: En mana vaanil siragai virikkum Vanna paravaigalae En kadhaiyai kettaal Ungal siragugal thannaal moodikkollum

Male: Kalakala kalavena thulli kudhiththidum Chinnanjiru alaiyae En nilaiyai kettaal Ungal thullalum thaanaai adangividum
Male: Ungalai pola siragugal virikka Naanum aasai kondaen Siragugal indri vaanaththil paranthu Dhinam dhinam thirumbi vanathaen
Male: Oru paattu pothumo eduththu kooravae Idhayam thaangumo nee kooru
Male: En mana vaanil siragai virikkum Vanna paravaigalae En kadhaiyai kettaal Ungal siragugal thannaal moodikkollum
Male: Kalakala kalavena thulli kudhiththidum Chinnanjiru alaiyae En nilaiyai kettaal Ungal thullalum thaanaai adangividum
Male: Iraivanidam varangal kettaen Swarangalai avanae koduththaan Manitharil...idhai yaarum arivaaro Naan paadum paadal ellaam Naan patta paadae andro Bhoomiyil.idhai yaarum unarvaaro
Male: Manathilae maaligai vaasam Kidaiththatho mara nizhal nesam Edharkkum naan kalangiyathillai
Male: Ingae raagam undu thaalam undu Ennai naanae thattikolvaen En nenjil unmaiyundu Verenna vendum
Male: En mana vaanil siragai virikkum Vanna paravaigalae En kadhaiyai kettaal Ungal siragugal thannaal moodikkollum
Male: Kalakala kalavena thulli kudhiththidum Chinnanjiru alaiyae En nilaiyai kettaal Ungal thullalum thaanaai adangividum
Male: Porulukkaai paattai sonnaal Porulattra paattae aagum Paadinaen adhai naalum naalum Porulillaa paattaanaalum Porulaiyae pottu selvaar Pottrumae en nenjam nenjam
Male: Manamullor ennai paarpaar Manathinil avarai parppaen Maranthidaa raagam idhu thaanae Vaazhkkai enum maedaithanil Nadagangal ooraayiram Paarkka vaathaen naanum paarvai indri.ee.
Male: En mana vaanil siragai virikkum Vanna paravaigalae En kadhaiyai kettaal Ungal siragugal thannaal moodikkollum
Male: Kalakala kalavena thulli kudhiththidum Chinnanjiru alaiyae En nilaiyai kettaal Ungal thullalum thaanaai adangividum..
tamil songs with lyrics free download
soorarai pottru mannurunda lyrics
aagasam song soorarai pottru
tamil christian songs lyrics in english pdf
tamil christian devotional songs lyrics
kanakangiren song lyrics
national anthem in tamil lyrics
tamil songs without lyrics only music free download
chellamma chellamma movie
cuckoo cuckoo lyrics tamil
paadal varigal
soundarya lahari lyrics in tamil
tamil song lyrics in english
pagal iravai kan vizhithidava song lyrics
john jebaraj songs lyrics
kutty pattas tamil movie download
asuran mp3 songs download tamil lyrics
lyrics of soorarai pottru
i movie songs lyrics in tamil
snegithiye songs lyrics