Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ ஓ...ஓஹோ ஹோ ஓ.. ஓ ஓ...ஓஹோ ஹோ ஓ..ஓ.. ஓஓ...ஓஒ...ஓஒ..ஆஅ...ஆ...அ..ஆ...
ஆண்: நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் நான் காணும் உலகங்கள் யார் காண கூடும்
ஆண்: சொல்வது யார் சொல் பெண் பனித்துளியே மெல்லென பேர் சொல் பசும் புல்வெளியே என்னை காணும் அன்னை பூமி
ஆண்: உன்னை காணவே இங்கே வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம் வானம்பாடி போல் பாடும் வாழ்க்கை என்றுமே வேண்டும்
ஆண்: நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்..
ஆண்: பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை அதன் புன்னகை மணம் அறிவேன் கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை கை தொட்டதன் உணர்வறிவேன்
ஆண்: குக்குக்குக் கூவென கூவும் குயில்களின் கூட்டத்தில் நான் இணைவேன் கட்டுக்கடங்கா நினைவில் கற்பனை ரெக்கை விரித்திடுவேன்
ஆண்: உங்கள் முகம் பார்த்ததில்லை வருந்தவில்லை நான் என் முகத்தை நீங்கள் எல்லாம் பார்ப்பதினால்தான் உங்கள் மேடை பாடகன் நான் ஓஒ...ஓ...ஓஒ....
ஆண்: நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்.. நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்..
ஆண்: ராத்திரி பேச்சினில் அம்மா கதைகளில் பூத்தது பல நினைவு கேட்டிடும் கதைகளில் கலந்தே உலவிட சுற்றி வரும் கனவு
ஆண்: கற்றவர் பேசிட காதில் கேட்டதில் பெற்றதெல்லாம் வரவு வாட்டிய வறுமையில் எனக்குள் திறந்தது கற்பனையின் கதவு
ஆண்: வாழ்வினை நான் கண்டுக்கொண்டேன் தேடலில்தானே வாழ்க்கை படும்பாட்டினிலே பாடகன் ஆனேனே பாட்டில் வாழும் பூங்குயில் நான் ஓஒ...ஓ...ஓஒ....

Male: Oo oo..ohho ho oo.. Oo oo...hho ho oo..oo.. Oo..oo..oo..aaa..aa..aa..aa...
Male: Naan kaanum ulagangal Yaar kaana koodum Naan kaanum ulagangal Yaar kaana koodum
Male: Solvathu yaar sol Pen panith thuliyae Mellena paer sol Pasum pulveliyae Ennai kaanum annai bhoomi
Male: Unnai kaanavae ingae Vendum innum oor jenmam Vaanampaadi pol paadum Vaazhakkai endrumae vendum
Male: Naan kaanum ulagangal Yaar kaana koodum..
Male: Pooththidum pookkalai paarththathillai Adhan punnagai manam arivaen Kottidum aruviyai paarththathillai Kai thottathan unaivarivaen
Male: Kukukkuk koovena koovum kuyilgalin Koottaththila naan inaivaen Kattukkadangaa ninaivil karpanai Rekkai viriththiduvaen
Male: Ungal mugam paarththathillai Varunthavillai naan En mugaththai neengal ellaam Paarppathinaalthaan Ungal maedai paadagan naan Oo..oo..ooo...
Male: Naan kaanum ulagangal Yaar kaana koodum Naan kaanum ulagangal Yaar kaana koodum
Male: Raaththiri pechchinil ammaa kadhaigalil Pooththathu pala ninaivu Kettidum kadhaikalil kalanthae ulavida Suttri varum kanavu
Male: Kattravar pesida kaadhil kettathil Pettrathellaam varavu Vaattiya varumaiyil enakkul thiranthathu Karpanaiyin kadhavu
Male: Vaazhvinai naan Kandukondaen thaedalilthaanae Vaazhakkai padum paattinilae Paadagan aanaenae Paattil vaazhum poonguyil naan Oo..oo..ooo...
Male: Naan kaanum ulagangal Yaar kaana koodum Naan kaanum ulagangal Yaar kaana koodum
Male: Solvathu yaar sol Pen panith thuliyae Mellena paer sol Pasum pulveliyae Ennai kaanum annai bhoomi
Male: Unnai kaanavae ingae Vendum innum oor jenmam Vaanampaadi pol paadum Vaazhakkai endrumae vendum
Male: Naan kaanum ulagangal Yaar kaana koodum..
maraigirai
tamil songs lyrics download free
one side love song lyrics in tamil
aathangara orathil
john jebaraj songs lyrics
tamil songs without lyrics
ovvoru pookalume karaoke
best tamil song lyrics for whatsapp status download
ore oru vaanam
tamil karaoke male songs with lyrics
tamil album song lyrics in english
eeswaran song
venmegam pennaga karaoke with lyrics
best love song lyrics in tamil
en kadhale lyrics
tamil duet karaoke songs with lyrics
3 movie tamil songs lyrics
tamil bhajans lyrics
raja raja cholan song karaoke
soorarai pottru lyrics in tamil