Added Date: Feb 11, 2022
ஆண்: புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே இந்த காசியை தேடி யாரு வருவார் இந்த உலகத்திலே

ஆண்: பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம் எல்லாரும் அறிவார் இந்த பாவப் பிறவியின் கண்ணீர் கங்கையை இங்கே யார் அறிவார்
ஆண்: தெய்வத்தைத் தேடி பக்தர்கள் கூட்டம் ஆலயம் செல்லுதடி ஒரு பாட்டினில் வாழும் பித்தனைத் தேடி தெய்வமே வந்ததடி...

ஆண்: நேற்று வரை சூரியனை நெஞ்சில் கற்பனை செய்தேன் அது ஏதோ என்று எண்ணிக் கொண்டேன் இன்று வந்த சூரியனை ஏழைக் குடிசையில் கண்டேன் எந்தன் ஏழிசையை அள்ளித் தந்தேன்
ஆண்: ராகத்தின் கோயிலில் நாதத்தின் தேவனே வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே கண்ணீரிலே உப்பு இன்று தித்திக்குதே கண்டுக்கொண்டேன் மாற்றங்களை தந்தது நீதானே
ஆண்: புண்ணியம் தேடி காசிக்கு போவார் இங்கு நம் நாட்டினிலே
ஆண்: எப்பொழுது எப்பொழுது உந்தன் முகத்தினை பார்ப்பேன் அதில் எந்தன் முகத்தினை பார்ப்பேன். என்ன செய்து என்ன செய்து இந்தக் கடன் நான் தீர்ப்பேன் பட்ட நன்றிக் கடன்களை தீர்ப்பேன்
ஆண்: எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் போதாது சத்தியம் பாட்டிலே சொன்னாலும் தீராது கண்கள் இல்லை பார்வை உண்டு கண்டுக்கொண்டேன்.. ஊமை நெஞ்சம் பேசுகின்ற வார்த்தையைக் கேட்டேனே....

Male: Punniyam thedi kasikku povaar Ingu nam naattinilae Intha kasiyai thedi yaaru varuvaar Intha ulagaththilae

Male: Paavam pokkidum gangaiyin punitham Ellaarum arivaar Intha paava piraviyin kanneer gangaiyai Ingae yaar arivar
Male: Dheivaththai thedi baktharkal koottam Aalayam selluthadi Oru paattinil vaazhum piththanai thedi Dheivamae vanthathadi

Male: Netru varai sooriyanai Nenjil karpanai seithaen Athu yaedho endru enni kondaen Indru vantha sooriyanai Yaezhai kudisaiyil kandaen Enthan yazhisaiyai alli thanthan
Male: Raagaththin koyilil naadhaththin devanae Vedhaththai odhuvaen vedhanai theeravae Kanneerilae uppu indru thiththikkuthae Kandukondaen maattrangalai thanthathu neethaanae
Male: Punniyam thedi kasikku povaar Ingu nam naattinilae
Male: Eppozhuthu eppozhuthu Unthan mugaththinai paarpaen Adhil enthan mugaththinai paarppaen Enna seithu enna seithu Intha kadan naan theeppean Patta nandri kadangalai theerppaen
Male: Eththanai jenmangal vanthaalum podhaathu Saththiyam paattilae sonnaalum theeraathu Kangal illai paarvai undu Kandukondaen Oomai nenjam pesugindra Vaarththaiyai kettaenae
Male: Punniyam thedi kasikku povaar Ingu nam naattinilae Intha kasiyai thedi yaaru varuvaar Intha ulagaththilae
Male: Paavam pokkidum gangaiyin punitham Ellaarum arivaar Intha paava piraviyin kanneer gangaiyai Ingae yaar arivar
Male: Dheivaththai thedi baktharkal koottam Aalayam selluthadi Oru paattinil vaazhum piththanai thedi Dheivamae vanthathadi
Male: Punniyam thedi kasikku povaar Ingu nam naattinilae Intha kasiyai thedi yaaru varuvaar Intha ulagaththilae
verithanam song lyrics
na muthukumar lyrics
tamil songs lyrics download free
tamil songs lyrics pdf file download
soorarai pottru kaattu payale lyrics
old tamil karaoke songs with lyrics free download
soorarai pottru lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
nerunjiye
mappillai songs lyrics
karaoke songs tamil lyrics
nanbiye song lyrics
best lyrics in tamil love songs
snegithiye songs lyrics
tamil christian songs lyrics in english pdf
ellu vaya pookalaye song download lyrics in tamil
chinna sirusunga manasukkul song lyrics
aagasam song soorarai pottru download
tamil songs with english words
um azhagana kangal hephzibah renjith mp3 download