Ennai Ketkkum Song Lyrics

Kasthuri Maan cover
Movie: Kasthuri Maan (2005)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Tippu and Manjari

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னைக் கேட்கும் கேள்வியை உன்னைக் கேட்டுப் பார்

ஆண்: ஹேய் என்னைக் கேட்கும் கேள்வியை உன்னைக் கேட்டுப் பார் உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார் அடி மானே ஹோ மயிலே உனக்குத் தந்தேனே பாட்டில் ஒரு பதிலே வெறும் கற்பனை பொய்களை விற்பனை செய்திட கலை என்ன கடை தனில் விலைக்கு கிடைக்குதா

ஆண்: என்னைக் கேட்கும் கேள்வியை உன்னைக் கேட்டுப் பார் உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார்

ஆண்: ஹா பறக்கின்ற குயில் தன்னை பிடித்திடப் பார்த்தாயா காட்டுக் குயில் இசை தனை கூண்டுக்குள் அடைப்பாயா வாழ்க்கையில் நடப்பதை நடிப்பென நினைத்தாயா மேடையின் நடிப்பினை வாழ்வென நினைப்பாயா வேடிக்கை விளையாட்டு உன் பொழுதுபோக்கு புது உலகின் மாற்றங்களிலே புரிந்ததடி உனது இதயம் நான் உனக்கு பகை அல்ல என்னைச் சீண்டாதே

ஆண்: என்னைக் கேட்கும் கேள்வியை உன்னைக் கேட்டுப் பார் உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார்

குழு: தகிட தக தகிட தக தகிட தக தகதிமி தக தகிட தக தகிட தக தகதிமி
ஆண்: மனதில் உறுதி வேண்டும்
குழு: மனதில் உறுதி வேண்டும்
ஆண்: வாக்கினிலே இனிமை வேண்டும்
குழு: வாக்கினிலே இனிமை வேண்டும்
ஆண்: நினைவு நல்லது வேண்டும்
குழு: நினைவு நல்லது வேண்டும்

ஆண்: நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

குழு: நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

ஆண்: தங்கம் என்றாலும் வைரம் என்றாலும் எதிலும் எனது மனம் லயித்ததில்லை

ஆண்: இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் எதுவும் எளிதில் என்னை ஜெயித்ததில்லை

ஆண்: கற்கள் அழாது சிற்பம் எழாது கைகள் தொழாது கண்ணின் மணியே சொல்லை எடுத்து என்னை அடித்து சிற்பம் வடித்த சின்னக் கிளியே எதிர் வரும் காற்றினில் வளையும் நாணல் அல்ல வளைந்த வில்லிலும் நுழையும் இசையடி

பெண்: நிஸ்ஸா நிஸ நிஸா நிஸ கரிஸ நிரி ஸநித ஸநிதபா ரிக்கா ரிக மரி ரிக பபப மகரி மகரி ஸநிஸா

பெண்: நாதிர்த திரன நாதிர்த திரன நாதிர் திரனா ஆ. நாதிர்த திரன நாதிர்த திரன நாதிர் திரனா ஆ. நாதிர் தீதர் திமித நாதிர் தீதர் திமித நாதிர்த திரன நாதிர்த திரன நாதிர் தன நாதிர் தீதர் தீம்த நாதிர் தீதர் தீம்த நாதிர் தீதர் தீம்த நாதிர் தன திரன

பெண்: ரிர்ரிர்ரி கக்கக்க மம்மம்ம நிந்நிந்நி ஸஸ்ஸஸ்ஸ ரிர்ரிர்ரி மம்மம்ம பப்பப்ப தத்தத்த மப தநி ஸரி கம பமகரி ஸநி ரி

ஆண்: என்னைக் கேட்கும் கேள்வியை உன்னைக் கேட்டுப் பார் உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார் அடி மானே ஹோ மயிலே உனக்குத் தந்தேனே பாட்டில் ஒரு பதிலே வெறும் கற்பனை பொய்களை விற்பனை செய்திட கலை என்ன கடை தனில் விலைக்கு கிடைக்குதா

Male: Ennai ketkum kelviyai Unnai kettu paar

Male: Haei ennai ketkum kelviyai Unnai kettu paar Unmai ennum kallilae unnai urasi paar Adi maanae ho mayilae Unakku thandhaenae paattil oru badhilae Verum karpanai poigalai virpanai seidhida Kalai enna kadai thanil vilaikku kidaikkudhaa

Male: Ennai ketkum kelviyai Unnai kettu paar Unmai ennum kallilae unnai urasi paar Adi maanae ho mayilae

Male: Haa parakkindra kuyil thannai Pidithida paarthaayaa Kaattu kuyil isai thanai koondukkul adaippaayaa Vaazhkkaiyil nadappadhai nadippena ninaithaayaa Medaiyin nadippinai vaazhvena ninaippaayaa Vaedikkai vilaiyaattu un pozhudhu pokku Pudhu ulagin maatrangalilae Purindhadhadi unadhu idhayam Naan unakku pagai alla ennai cheendaadhae

Male: Ennai ketkum kelviyai Unnai kettu paar Unmai ennum kallilae unnai urasi paar

Chorus: Thakida thaka thakida Thaka thakida thaka thakadhimi Thaka thakida thaka thakida thaka thakadhimi
Male: Manadhil urudhi vendum
Chorus: Manadhil urudhi vendum
Male: Vaakkinilae inimai vendum
Chorus: Vaakkinilae inimai vendum
Male: Ninaivu nalladhu vendum
Chorus: Ninaivu nalladhu vendum

Male: Nerungina porul kaippada vendum

Chorus: Nerungina porul kaippada vendum

Male: Thangam endraalum vairam endraalum Edhilum enadhu manam layithadhillai

Male: Inbam endraalum thunbam endraalum Edhuvum elidhil ennai jeyithadhillai

Male: Karkal azhaadhu sirpam ezhaadhu Kaigal thozhaadhu kannin maniyae Sollai eduthu ennai adithu Sirpam vaditha chinna kiliyae Edhir varum kaatrinil valaiyum naanal alla Valaindha villilum nuzhaiyum isaiyadi

Female: Nissaa nisa nisaa Nisa garisa niri sanidha sanidhapaa Riggaa riga madi Riga papapa magaari magari sanisaa

Female: Naadhirtha dhirana naadhirtha dhirana Naadhir dhiranaa aa. Naadhirtha dhirana naadhirtha dhirana Naadhir dhiranaa aa. Naadhir dheedhar dhimitha naadhir dheedhar dhimitha Naadhirtha dhirana naadhirtha dhirana Naadhir thana Naadhir dheedhar dheemitha Naadhir dheedhar dheemitha Naadhir dheedhar dheemitha naadhir thana dhirana

Female: Rirrirri gaggagga mammamma Ninninni sassassa Rirrirri mammamma pappappa dhadhadha Mapa dhani sari gama pamagari sani ri

Male: Ennai ketkum kelviyai Unnai kettu paar Unmai ennum kallilae unnai urasi paar Adi maanae ho mayilae Unakku thandhenae paattil oru badhilae Verum karpanai poigalai virpanai seidhida Kalai enna kadai thanil vilaikku kidaikkudhaa

Male: Ennai ketkum kelviyai Unnai kettu paar Unmai ennum kallilae unnai urasi paar

Other Songs From Kasthuri Maan (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • kadhale kadhale 96 lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • christian padal padal

  • butta bomma song in tamil lyrics download mp3

  • naan unarvodu

  • lyrical video tamil songs

  • soorarai pottru song lyrics tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • tamil to english song translation

  • youtube tamil karaoke songs with lyrics

  • share chat lyrics video tamil

  • master tamilpaa

  • friendship song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • karaoke with lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • one side love song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • john jebaraj songs lyrics