Kekkaliyo Kekkaliyo Song Lyrics

Kasthuri Maan cover
Movie: Kasthuri Maan (2005)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers: Tippu and Manjari

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: ஹோ ஷ்யாம வர்ண ஹரே வேணு கான லோல ஹரே பஜ ஷ்யாம வர்ண ஹரே வேணு கான லோல ஹரே பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே பஜ கோவிந்த பஜ கிருஷ்ண ஹரே பஜரே.

பெண்
குழு: கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது கானம் பூக்கலியோ பூக்கலியோ பூக்கள் நெஞ்சில் நாணம் என்னை விட்டு எங்கே போனாலும் இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டும் எங்கும் போகாது

ஆண் மற்றும்
குழு: கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது கானம் பூக்கலியோ பூக்கலியோ பூக்கள் நெஞ்சில் நாணம்

பெண்
குழு: என்னை விட்டு எங்கே போனாலும் இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டும் எங்கும் போகாது

ஆண்: யமுனைக் கரையில் வந்து வந்து மோதும் அலை போல் நினைவு நெஞ்சில் வந்து போகும்

பெண்: அலைகள் எழுந்தால் தாங்கும் கரை நானே நதி நீர் பிரிந்தால் இல்லை இந்த மீனே

ஆண்: வெயிலால் உருகி வெள்ளைப் பனி ஓடும் நினைவால் உருகி உள்ளம் வழிந்தோடும்

பெண்: உன்னைப் பார்க்காது கரம் சேர்க்காது தவிக்கும் தவிப்பை யாரைக் கண்டு நானும் சொல்வேன்

ஆண்: கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது கானம் பூக்கலியோ பூக்கலியோ பூக்கள் நெஞ்சில் நாணம்

பெண்: என்னை விட்டு எங்கே போனாலும் இந்த உள்ளம் மட்டும் உன்னை விட்டும் எங்கும் போகாது

பெண்
குழு: ஓ. ஆ..ஆ...ஆ. ஆ...ஆ...ஆ..ஆ..ஆ.

பெண்: முள்ளிலே முத்தை இட்டு தூங்கும் படி சொன்னாய் எவரால் முடியும் நீ சொல்லு கண்ணா

ஆண்: கண்ணனின் கண்கள் விடும் பாணம் ஒரு போதும் காமனின் பாணம் போல் உன்னை வருத்தாது

பெண்: கொல்லுதே தனிமை என்னை இந்த நாளில் கொட்டுதே நெருப்பை கோதை எந்தன் சேலை

ஆண்: மழை பெய்தாலும் குளிர் அடித்தாலும் அனல் போல் கொதிக்கும் ஆசை கொண்ட தேகம் ரெண்டும்

பெண்: கேக்கலியோ கேக்கலியோ கண்ணனது கானம்

Female
Chorus: Ho shyaama varna harae Vaenu gaana lola harae Bhaja shyaama varna harae Vaenu gaana lola harae Bhaja govindha bhaja krishna harae Bhaja govindha bhaja krishna harae bhajarae.

Female
Chorus: Kekkaliyo kekkaliyo Kannanadhu gaangam Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam Ennai vittu engae ponaalum Indha ullam mattum Unnai vittu engum pogaadhu

Male &
Chorus: Kekkaliyo kekkaliyo Kannanadhu gaangam Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam

Female
Chorus: Ennai vittu engae ponaalum Indha ullam mattum Unnai vittu engum pogaadhu

Male: Yamunai karaiyil vandhu vandhu modhum Alai pol ninaivu nenjil vandhu pogum

Female: Alaigal ezhundhaal thaangum karai naanae Nadhi neer pirindhaal illai indha meenae

Male: Veyilaal urugi vellai pani odum Ninaivaal urugi ullam vazhindhodum

Female: Unnai paarkkaadhu karam serkkaadhu Thavikkum thavippai Yaarai kandu naanum solven

Male: Kekkaliyo kekkaliyo Kannanadhu gaangam Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam

Female: Ennai vittu engae ponaalum Indha ullam mattum Unnai vittu engum pogaadhu

Female
Chorus: O. aa. aaa. aa. Aa. aa. aa. aa.aa aaa

Female: Mullilae methai ittu thoongum padi sonnaai Yevaraal mudiyum nee sollu kannaa

Male: Kannanin kangal vidum baanam oru podhum Kaamanin baanam pol unnai varuthaadhu

Female: Kolludhae thanimai ennai indha naalil Kottudhae neruppai kodhai endhan saelai

Male: Mazhai peidhaalum kulir adithaalum Anal pol kodhikkum Aasai konda dhegam rendum

Female
Chorus: Kekkaliyo kekkaliyo Kannanadhu gaangam Pookkaliyo pookkaliyo pookkal nenjil naanam Ennai vittu engae ponaalum Indha ullam mattum Unnai vittu engum pogaadhu

Female: Kekkaliyo kekkaliyo kannanadhu gaangam

Other Songs From Kasthuri Maan (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • spb songs karaoke with lyrics

  • mg ramachandran tamil padal

  • new tamil songs lyrics

  • cuckoo padal

  • tamil worship songs lyrics

  • mappillai songs lyrics

  • happy birthday song lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • en iniya thanimaye

  • tamil song lyrics download

  • oh azhage maara song lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • aathangara orathil

  • verithanam song lyrics

  • tamil lyrics song download

  • putham pudhu kaalai tamil lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil hit songs lyrics

  • a to z tamil songs lyrics

Recommended Music Directors