Idhu Paruvakala Kuyil Song Lyrics

Kasthuri Vijayam cover
Movie: Kasthuri Vijayam (1975)
Music: V. Kumar
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: இது பருவக்கால குயில் பறவைதான் எடுத்துக்கொள் உந்தன் கனவுக்கான நல்ல பதுமைதான் அணைத்துக்கொள் ரகசியம்....வெகு சுகம்...

பெண்: பதம் பார்த்து எடுத்து அணைக்க இடம் பார்த்து போனால் என்ன.. என்னைக் கடத்து..வைரம் நான்..

பெண்: இது பருவக்கால குயில் பறவைதான் எடுத்துக்கொள் உந்தன் கனவுக்கான நல்ல பதுமைதான் அணைத்துக்கொள் ஹா.. ரகசியம்....வெகு சுகம்...

பெண்: வா... பன்னிரெண்டு பருவில் பின்னியிருப்போம் நாம்.... பள்ளிக்கொண்டு பச்சை முத்து அள்ளியெடுப்போம்

பெண்: கடலிலே நம் படகுகள் கரையிலே சில கழுகுகள்

பெண்: காவல் கடப்போம் ஆவலை முடிப்போம் காலம் நம் கையிலே...

பெண்: தரம் பார்த்து மதிப்பை உரைத்து எடை போட்டு பார்த்தால் என்ன என்னைக் கடத்து வைரம் நான்..

பெண்: வா.. சந்திரனை வெட்டி வைத்த பந்தல் இருக்கு தேன்... சிந்துகின்ற மந்திரத்தில் சிந்தை இருக்கு

பெண்: புதியவை என் கனவுகள் புது வகை என் உறவுகள்

பெண்: நேரம் சுருக்கம் நேரட்டும் நெருக்கம் கொஞ்சும் செவ்வாயிலே...

பெண்: இடம் பார்த்து சுவைத்து ரசித்து இதைப் பார்த்தாலென்ன என்னைக் கடத்து வைரம் நான்..

Female: Idhu paruvakaala kuyil paravaithaan Eduththukkol Unthan kanavukkaana nalla padhumaithaan Anaiththukkol Ragasiyam...vegu sugam...

Female: Padham paarththu eduththu anaikka Idam paarththu ponaala enna Ennai kadaththu..vairam naan...

Fremale: Idhu paruvakaala kuyil paravaithaan Eduththukkol Unthan kanavukkaana nalla padhumaithaan Anaiththukkol Ragasiyam...vegu sugam...

Female: Vaa... Pannirendu paruvil pinniyiruppom Naam... Pallikondu pachchai muththu alli edupom

Female: Kadalilae nam padagugal Karaiyilae sila kazhugugal

Female: Kaaval kadappom aavalai mudippom Kaalam nam kaiyilae

Female: Tharam paarththu madhippai uraiththu Edai pottu paarththaal enna Ennai kadaththu vairam naan..

Fremale: Idhu paruvakaala kuyil paravaithaan Eduththukkol Unthan kanavukkaana nalla padhumaithaan Anaiththukkol Ragasiyam...vegu sugam...

Female: Vaa... Chandranai vetti vaiththa panthal irukku Thaen... Sindhugindra manthiraththil sindhai irukku

Female: Pudhiyavai en kanavugal Pudhu vagai en uravugal

Female: Neram surukkam naerattum nerukkam Konjum sevvaayilae

Female: Idam paarththu suvaiththu rasiththu Idhai paarththaal enna Ennai kadaththu vairam naan...

Other Songs From Kasthuri Vijayam (1975)

Most Searched Keywords
  • meherezyla meaning

  • porale ponnuthayi karaoke

  • kalvare song lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • google goole song lyrics in tamil

  • naan unarvodu

  • poove sempoove karaoke with lyrics

  • mappillai songs lyrics

  • mulumathy lyrics

  • best tamil song lyrics

  • national anthem lyrics tamil

  • bigil song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • venmathi venmathiye nillu lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • thamirabarani song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • mudhalvan songs lyrics