Added Date: Feb 11, 2022
ஆண்: நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன் கள்ளத் தோணி ஏறிப் போறேன் கப்பல் வாங்கி கரை வரப்போறேன் எதிர்காலம் எங்கள் கையிலே..ஆஆஆ.
ஆண்: நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன் கள்ளத் தோணி ஏறிப் போறேன் கப்பல் வாங்கி கரை வரப்போறேன் எதிர்காலம் எங்கள் கையிலே..ஏ..ஏ..ஏ..ஹேய்.
ஆண்: நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்..
குழு: ........
ஆண்: திரைக்கடல் ஓடி திரவியம் தேடி வாழ்க என்று சொன்னாங்க மூத்தவர் சொல்லை மறந்திடவில்லை போவோம் இன்று ஒண்ணாக
ஆண்: பொம்பளை கொஞ்சம் கூட இருந்தா பொழுதும் போகும் சுகமாக தாவணி கொஞ்சம் மேல விழுந்தா போதை ஏறும் பொதுவாக
ஆண்: பொருள் தேடு நாற்பது வரைக்கும்..
குழு: லாலாலா..
ஆண்: சுகம் தேடு அறுபது வரைக்கும்..
குழு: லாலாலா..
ஆண்: சுகம் காண வயசில்லை அண்ணே.
குழு: லாலாலா..
ஆண்: சுகம் இருக்கும் துடிப்புள்ள வரைக்கும்..
குழு: லாலாலா..
ஆண்: கடலுக்கு கரையுண்டு அம்பி காதலுக்கு முடிவில்லை தம்பி துணிந்தாலே துன்பம் இல்லையே..
குழு: ......
ஆண்: நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்
ஆண்: நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்
குழு: .........
ஆண்: அடிக்கடி உன்னைத் தொடுவதினாலே அங்கம் தேய்ஞ்சு போகாது மேகங்கள் உரசிப் போவதினாலே வானம் தேய்ஞ்சு போகாது
ஆண்: நாடு கடந்து வருவதினாலே நாணம் மாறிப் போகாது கூடு கடந்து வருவதினாலே குருவி காக்கை ஆகாது
ஆண்: பெண்ணாசை இல்லையென்றால்..
குழு: லாலாலா..
ஆண்: பொன்னாசை வருவது இல்லை.
குழு: லாலாலா..
ஆண்: பொன்னாசை இல்லையென்றால்..
குழு: லாலாலா.
ஆண்: புவி மேலே மாறுதல் இல்லை.
குழு: லாலாலா..
ஆண்: சிவன் இன்றி சக்தியும் இல்லை இவளின்றி முக்தியும் இல்லை இப்போது இன்பம் கொள்ளையே...
குழு: .........
ஆண்: நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்
ஆண்: நான்தான்டா அனுமான் பேரன் கடல் தாண்டி சீமைக்கு போறேன்
ஆண்: கள்ளத் தோணி ஏறிப் போறேன்
ஆண்: கப்பல் வாங்கி கரை வரப்போறேன்
இருவர்: எதிர்காலம் எங்கள் கையிலே..ஏ..ஏ.ஏ..ஹேய்...
குழு: ..........

Male: Naanthaanda hanumaan peran Kadal thaandi seemaikku poren Kalla thoni yeri poren Kappal vaangi karai vara poren Ethirkaalam engal kaiyilae.aa.aa.aa.
Male: Naanthaanda hanumaan peran Kadal thaandi seemaikku poren Kalla thoni yeri poren Kappal vaangi karai vara poren Ethirkaalam engal kaiyilae.. ye ye ye ..
Male: Naanthaanda hanumaan peran Kadal thaandi seemaikku poren
Chorus: ........
Male: Thiraikadal odi thiraviyam thaedi Vaazhga endru sonnanga Moothavar sollai maranthidavillai Povom indru onnaaga
Male: Pomabalai konjam kooda iruntha Pozhuthum pogum sugamaaga Thaavani konjam mela vizhuntha Bodhai yerum podhuvaaga
Male: Porul thedu naarpathu varaikkum.
Chorus: Lalala
Male: Sugam thedu arubathu varaikkum.
Chorus: Lalala
Male: Sugam kaana vayasu illai anne .
Chorus: Lalala
Male: Sugam irukkum thudipulla varaikkum .
Chorus: Lalala
Male: Kadalukku karai undu ambhi Kaadhalukku mudivillai thambhi Thunindhaalae thunbam illaiyae
Chorus: .........
Male: Naanthaanda hanumaan peran Kadal thaandi seemaikku poren
Male: Naanthaanda hanumaan peran Kadal thaandi seemaikku poren
Chorus: ..........
Male: Adikadi unnai thoduvathinaalae Angam theinju pogathu Megangal urasi povadhanaalae Vaanam theinju pogathu
Male: Naadu kadanthu varuvadhinaaale Naanam maari pogaathu Koodu kadanthu varuavdhinaalae Kuruvi kaakai aagathu
Male: Pennaasai illaiyendraal ..
Chorus: Lalala
Male: Ponnaasai varuvadhu illai.
Chorus: Lalala
Male: Ponnaaasai illaiyendraal..
Chorus: Lalala
Male: Puvi melae maaruthal illai.
Chorus: Lalala
Male: Sivan indri sakthiyum illai Ivalindri mukthiyum illai Ippodhu inbam kollaiyae
Chorus: .......
Male: Naanthaanda hanumaan peran Kadal thaandi seemaikku poren
Male: Naanthaanda hanumaan peran Kadal thaandi seemaikku poren
Male: Kalla thoni yeri poren
Male: Kappal vaangi karai vara poren
Both: Ethirkaalam engal kaiyilae.ye ye ye.
Chorus: .........
thullatha manamum thullum tamil padal
cuckoo cuckoo song lyrics in tamil
google song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
abdul kalam song in tamil lyrics
sri guru paduka stotram lyrics in tamil
mappillai songs lyrics
maara song lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
dosai amma dosai lyrics
ka pae ranasingam lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil old songs lyrics in english
master lyrics tamil
karaoke for female singers tamil
chellamma song lyrics download
new movie songs lyrics in tamil
soorarai pottru theme song lyrics