Added Date: Feb 11, 2022
பெண்: காவல் துறையின் நாயகனே காதல் துறைக்கு வாருங்கள் காவல் துறையின் நாயகனே காதல் துறைக்கு வாருங்கள்
பெண்: காக்கிச் சட்டையை கழற்றி போட்டு காதல் சட்டையை மாட்டுங்கள் காக்கிச் சட்டையை கழற்றி போட்டு காதல் சட்டையை மாட்டுங்கள்
ஆண்: காதல் துறையின் நாயகியே காவல் சிறைக்கு வாராயோ
ஆண்: ஆசை என்றொரு விலங்கை போட கூண்டுக் கைதியும் ஆனாயோ ஆசை என்றொரு விலங்கை போட கூண்டுக் கைதியும் ஆனாயோ

ஆண்: மக்கள் இருக்கும் இடத்தில் நெருக்கம் தப்புத்தான் கூடாதே
பெண்: சட்டம் உனக்கும் எனக்கும் எதற்கு தப்பித்தான் ஓடாதே
ஆண்: வைகாசி மாதம் இளவேனிற்காலம் வசந்த விழாவோ சொல் சொல் சொல்
பெண்: வேறென்ன வேலை விளையாடும் மாலை ஒதுங்கி நிற்காதே வா வா வா
பெண்: காவல் துறையின் நாயகனே காதல் துறைக்கு வாருங்கள்
பெண்: தொட்டும் தொடர்ந்தும் படர்ந்தும் மிதக்கும் தென்றல் போல் நான் கொஞ்ச
ஆண்: மிச்சம் இருக்கும் வரைக்கும் எடுக்கும் எண்ணத்தில் நான் கெஞ்ச
பெண்: நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேரும் உணர்ச்சி உண்டாச்சு வா வா வா
பெண்: சிங்கார தேகம் சிலிர்கின்ற வண்ணம் அடுத்து என்னாச்சு சொல் சொல்

ஆண்: கிண்ணம் நிறைந்தும் வழிந்தும் ததும்பும் கன்னித் தேன் நீயாட
பெண்: எண்ணம் இசைக்கும் இனிக்கும் சுரங்கள் சொல்லித்தான் நான் பாட
ஆண்: ஆதாமின் காதல் ஏவாளின் மீது அறிந்துக் கொண்டாயோ வா வா வா
பெண்: பூலோகம் மீது எனக்காக நீயும் பிறந்து வந்தாயோ வா வா வா

ஆண்: காதல் துறையின் நாயகியே காவல் சிறைக்கு வாராயோ..

Female: Kaaval thuraiyin naayaganae Kadhal thuraikkku vaarungal Kaaval thuraiyin naayaganae Kadhal thuraikkku vaarungal
Female: Kaakki sattaiyai kalattri pottu Kadhal sattaiyai maattungal Kaakki sattaiyai kalattri pottu Kadhal sattaiyai maattungal
Male: Kadhal thuraiyin naayagiyae Kaval siraikkku vaaraayo
Male: Aasai endroru vilangai poda Koondu kaithiyum aanaayo Aasai endroru vilangai poda Koondu kaithiyum aanaayo
Male: Kadhal thuraiyin naayagiyae Kaval siraikkku vaaraayo
Male: Makkal irukkum idaththil nerukkam
Thappuththaan koodaathae
Female: Sattam unakkum enakkum edharkku
Thappiththaan odaathae
Male: Vaikaasi maadham ilavenirkaalam
Vasantha vizhavo sol sol sol
Female: Verenna velai vilaiyaadum maalai
Odhungi nirkkaathae vaa vaa vaa
Female: Kaaval thuraiyin naayaganae Kadhal thuraikkku vaarungal
Female: Thottum thodarnthum padarnthum midhakkum
Thendral pol naan konja
Male: Michcham irukkum varaikkum edukkum
Ennaththil naan kenja
Female: Neer konda megam nilam vanthu serum
Unarchchi undaachchu vaa vaa vaa
Female: Singaara thegam silirkindra vannam
Aduththu ennaachchu sol sol
Male: Kadhal thuraiyin naayagiyae Kaval siraikkku vaaraayo
Male: Kinnam niranthum vazhinthum thadhumbum
Kannith thaen neeyaada
Female: Ennam isaikkum inikkum surangal
Solliththaan naan paada
Male: Aadhaamin kadhal yaevaalin meedhu
Arinthu kondaayo vaa vaa vaa
Female: Bhoologam meedhu enakkaaga neeyum
Piranthu vanthaayo vaa vaa vaa
Female: Kaaval thuraiyin naayaganae
Kadhal thuraikkku vaarungal
Male: Kadhal thuraiyin naayagiyae
Kaval siraikkku vaaraayo
usure soorarai pottru
jesus song tamil lyrics
google google vijay song lyrics
malto kithapuleh
brother and sister songs in tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
eeswaran song
soorarai pottru songs singers
soorarai pottru lyrics tamil
best tamil song lyrics for whatsapp status download
old tamil songs lyrics in tamil font
poove sempoove karaoke with lyrics
aigiri nandini lyrics in tamil
96 song lyrics in tamil
lyrics whatsapp status tamil
dhee cuckoo song
soorarai pottru mannurunda lyrics
neeye oli lyrics sarpatta
ilayaraja song lyrics
karaoke songs with lyrics in tamil