Added Date: Feb 11, 2022
ஆண்: சோகம் போதும் நிப்பாடிடு சொர்க்கம் போக டிக்கெட் எடு கூலா வாழ திட்டமிடு கூத்தாட்டம் போட நிப்பாடிடு
ஆண்: டீசர் இல்லா டிரெய்லர் இல்லா மூவி பேரு வாழ்க்கடா அடுத்த சீன் தெரியவேணாம் தெரிஞ்சா வாழ்வே போரு டா
ஆண்: லிவ் த மொமெண்ட் லிவ் த மொமெண்ட் மொமெண்ட் லிவ் த மொமெண்ட் மொமெண்ட் லிவ் த மொமெண்ட் நௌ
ஆண்: லிவ் த மொமெண்ட் ஓஹோ லிவ் த மொமெண்ட் மொமெண்ட் ஓஹோ லிவ் த மொமெண்ட் மொமெண்ட் ஓஹோ லிவ் த மொமெண்ட் நௌ
ஆண்: ஓடும் ரத்தத்தில் மின்சாரம் செஞ்சுக்கிட்டா மண்ணில் மின்வெட்டே இல்லையடா காதல் முத்தத்தில் மின்சாரம் செஞ்சுக்கிட்டா நெஞ்சில் மின்வெட்டே இல்லையடா
ஆண்: சிகரெட்டும் வேணாம் சரக்கெல்லாம் வேணாம் வார்னிங்கு போட்டே கொல்வாங்கடா நீதான் உன் ஹீரோ நீதான் உன் வில்லன் உன் வாழ்வ நீயே கொண்டாடுடா
ஆண்: மேக்கப் வேணாம் வேஷம் வேணாம் உண்மையா நீ வாழு டா பேகப் ஆகும் நாளை எண்ணி வாழும் வாழ்வே போருடா
ஆண்: லிவ் த மொமெண்ட் ( மொமெண்ட் மொமெண்ட் மொமெண்ட் ) லிவ் த மொமெண்ட் லிவ் த மொமெண்ட் ( மொமெண்ட் மொமெண்ட் மொமெண்ட் )
ஆண்: நேத்து கண்ணீர இன்னைக்கு சிந்தாதடா இந்த நிமிஷத்தில் நீ வாழுடா நாளை ரூபாவ இன்னைக்கு எண்ணாதடா இந்த நொடியோடு விளையாடுடா
ஆண்: டி20 கூட பழசாகி போச்சு டி10 உன் வாழ்க்க ரன் தேடு மிஸ் பண்ண பாலு கிஸ் பண்ணும் ஸ்டம்ப போல்ட் ஆகாம போல்டா நீ ஆடு
ஆண்: காசு இல்லா ஸ்கோரு இல்லா ஆட்டம் பேரு வாழ்க்கடா அடுத்த ஓவர் தெரிய வேணாம் தெரிஞ்சா வாழ்வே போருடா
ஆண்: லிவ் த மொமெண்ட் லிவ் த மொமெண்ட் லிவ் த மொமெண்ட் மொமெண்ட் லிவ் த மொமெண்ட் நௌ

Music by: S. Thaman
Male: Sogam podhum nippaatidu Sorgam poga ticket edu Coolaa vazha thittamidu Kooththaattam poda nippaatidu
Male: Teaser illaa. trailer illaa Movie peru vazhkkadaa Aduththa scene theriyavenaam Therinjaa vazhvae bore-udaa
Male: Live the moment Live the moment..moment Live the moment .moment Live the moment now
Male: Live the moment..ohoo. Live the moment..moment.ohoo. Live the moment .moment..ohoo. Live the moment now
Male: Odum raththathil Minsaaram senjukitta Mannil minvettae illaiyada Kaadhal muththathil Minsaram senjukitta Nenjil minvettae illaiyada
Male: Cigarettum venaam Sarakellaam venaam Warning-u pottae kollvaangadaa Neethaan un hero Neethaan un villain Un vazhva neeyae kondaadudaa
Male: Makeup venaam Vesham venaam Unmaiyya nee vazhu da Packup aagum naalai enni Vazhum vazhvae bore-udaa.
Male: Live the moment (Moment moment moment) Live the moment Live the moment (Moment moment moment)
Male: Nethu kanneera Innaikku sindhaadhada Indha nimishathil nee vazhuda Naalai rubaava Innaiku ennaadhada Indha nodiyodu vilaiyaadudaa
Male: T20 kooda palasaagi pochu T10 un vazhkka run thedu Miss panna ballu Kiss pannum stumpa Boldaagaama boldaa nee aadu
Male: Kaasu illaa scor-u illaa Aattam peru vazhkkadaa Adutha over theriyavenaam Therinjaa vazhvae boruda..
Male: Live the moment Live the moment Live the moment ..moment Live the moment now
Male: Live the moment..ohoo. Live the moment..moment.ohoo. Live the moment .moment..ohoo. Live the moment now
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
hello kannadasan padal
brother and sister songs in tamil lyrics
amarkalam padal
gaana song lyrics in tamil
anegan songs lyrics
sarpatta parambarai lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
sundari kannal karaoke
naan nanagavay vandiroukirain lyrics
uyire song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
karnan movie songs lyrics
kai veesum kaatrai karaoke download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
sarpatta lyrics in tamil
minnale karaoke
nattupura padalgal lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics