Azghaee Nee Lyrics

Kathakali cover
Movie: Kathakali (2016)
Music: Hip Hop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Hip Hop Tamizha

Added Date: Feb 11, 2022

பெண்: இந்த மூஞ்சி மொகர புடிச்சனால தான் உயிர கையில புடிச்சிட்டு தேடி ஓடி வந்தேன்

ஆண்: எங்க காட்டு உயிர கையில காட்டு

ஆண்: அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் மங்கும் இரவின் ஒளியினிலே நீயும் நானும் இருகைகள் கோா்த்து பெண்ணே நடந்து போகையிலே

ஆண்: என்னை தள்ளிவிட்டு நீ நடந்தால் என் நெஞ்சில் இனம் புாியாத பயம் எந்தன் கைகளை பிடித்துக்கொண்டால் அடி என்னுள் தோன்றும் கோடி சுகம்

ஆண்: உந்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி உந்தன் மிதியடியாய் இனி ஏழு ஜென்மம் தோன்ற வேண்டுமடி

ஆண்: அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே

ஆண்: பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென மின்னிடும் தாரகை நீ வரவே கைகளைக் கூப்பியே முத்தங்கள் சோ்த்திட கன்னங்கள் பாா்த்து நான் காத்திருப்பேன்

பெண்: ...............

ஆண்: தேய் பிறையாய் தேய் பிறையாய் என்னை தேய்த்து போகாதே நான் தேய்ந்துப் போனாலும் என் காதல் பௌா்ணமி ஆகிடுமே காதலிலே காதலிலே தோல்விகள் கிடையாதே நான் தோற்றே போனாலும் எந்தன் காதல் தோற்காதே

Female: Intha moonji mookara pudicha nala than

              Uyire kaila pudichitu thedi odi vanthen

Male: Engha Kattu Uyire kaila kattu.

Male: Antha saalai oram Oru maalai neram Mangum iravin oliyinilae Neeyum naanum iru kaigal korthu Penne nadanthu pogaiyilae

Male: Ennai thallivittu nee nadanthaal En nenjil inam puriyaatha bayam Enthan kaigalai pidithukondaal Adi ennul thondrum kodi sugam

Male: Unthan madiyinilae oru Nooru aandu vaazha vendumadi Unthan mithi adiyaai Ini ezhu jenmam thondra vendumadi

Male: Azhage azhage nee asainthaal asaiyum ulagae Amuthe amuthe unthan ithazhgal thaan en unavae

   Male : Azhage azhage nee asainthaal asaiyum ulagae

Amuthe amuthe unthan ithazhgal thaan en unavae

Male: Pon mazhai saaralil malligai poovena Minnidum thaaragai neevaravae Kaigalai kooppiyae muthangal serthida Kannangal paarthu naan kaathiruppaen

Female: Ehh karuvaiya un office kulla vanthu

             nan than unpondati nu sollatuma..

Male: Thei piraiyaai thei piraiyaai Ennai theithu pogaathe Naan theinthu ponaalum En kaathal pournami aagidume Kaathalilae kaathalilae Tholvigal kidaiyaathe Naan thottrae ponaalum Ènthan kaathal thorkkaathe

Male: Unthan madiyinilae oru Nooru aandu vaazha vendumadi Unthan mithi adiyaai Ini ezhu jenmam thondra vendumadi

Male: {Azhage azhage nee asainthaal asaiyum ulagae Amuthe amuthe unthan ithazhgal thaan en unavae} (2)

Male: Pon mazhai saaralil malligai povena Minnidum thaaragai neevaravae Kaigalai koppiyae muthangal serthida Kannangal paarthu naan kaathiruppaen

Other Songs From Kathakali (2016)

Most Searched Keywords
  • konjum mainakkale karaoke

  • tamil lyrics video

  • maara song tamil lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • lyrics of soorarai pottru

  • neeye oli lyrics sarpatta

  • 7m arivu song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • munbe vaa karaoke for female singers

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • oru manam movie

  • naan pogiren mele mele song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • aalankuyil koovum lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • national anthem in tamil lyrics

Recommended Music Directors