Added Date: Feb 11, 2022
ஆண்: ............
ஆண்: இறங்கி வந்து ஆடு நண்பா எல்லாம் இருக்கு நமக்கு நட்பு ஒன்னு போதும் நண்பா மத்ததெல்லாம் எதுக்கு
ஆண்: இந்த திருவிழா கூட்டத்தில அழகான பொண்ணு இருந்தா அவ மேல லைட்டாதான் சைட்டபோடுவோம்
ஆண்: நண்பனோட காதலிக்கு அண்ணன்காரன் பிரச்சனைன்னா நட்புக்காக வெயிட்டாதான் ஃபைட்ட போடுவோம்
ஆண்: நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு
ஆண்: நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான் இனிமே உனக்கு பயம் எதுக்கு போடு போடு போடு ...
ஆண்: ............
ஆண்: ஒன்னும் ஒன்னும் ரெண்டாச்சு மச்சான் உன்னப்பாத்து நாளாச்சு சந்தோசம் பல நூறாச்சு மச்சான் துக்கமெல்லாம் தூளாச்சு
ஆண்: உனக்கு ஒன்னுன்னா நான் இறங்கி வருவேன்டா நம்ம நட்புக்காகத்தான் நான் உயிரத்தருவேன்டா
ஆண்: நீ வருவ தொியும்டா உன் அருமை புாியும்டா அட ஒளிவு மறைவில்லா நம்ம நட்புதானடா

Male: Thanana naan ..tha nana na naaaa. Thaan na thanna na na thaana machan thanana nana na
Male: Erangi vanthu aadu nanba Ellaam irukku namakku Natppu onnu pothum nanba Mathathellaam ethukku
Male: Intha thiruvizha kootathila Azhagaana ponnu iruntha Ava mela lighta thaan sighta poduvom
Male: Nanbanoda kaathalikki annankaaran prachanana Natpukkaaga wieghtathaan fighta poduvom
Male: Natppu irukku mathathellaam ethukku Kadavul thantha varam unakku
Male: Nanban irukkaan uyira thaan koduppaan Inime unakku bayam ethukku Podu.. Podu.. Podu..
Male: {Thaan na thanna na na thaana machan thanana nana na} (2)
Male: Onnum onnum rendaachu Machan unna paarthu naal aachu Sandhosam pala noor aachu Machan thookkam ellaam thool aachu
Male: Unakku onnuna naan erangi varuvaen da Namma natpukaaga thaan naan uyira tharuvaen da
Male: Nee varuva theriyum da Un aruma puriyum da Ada olivu maraivilla Namma natputhaanada
Male: Natppu irukku mathathellaam ethukku Kadavul thantha varam unakku Nanban irukkaan uyira thaan koduppaan Inime unakku bayam ethukku Podu. Podu .Podu..
Male: {Thaan na thanna na na thaana machan thanana nana na} (2)
Male: Erangi vanthu aadu nanba Ellaam irukku namakku Natppu onnu pothum nanba Mathathellaam ethukku
Male: Natppu irukku mathathellaam ethukku Kadavul thantha varam unakku Nanban irukkaan uyira thaan kodupaan Inime unakku bayam ethukku
Male: {Thaan na thanna na na thaana machan thanana nana na} (2)
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil bhajans lyrics
irava pagala karaoke
vijay songs lyrics
thalapathi song in tamil
tamil love song lyrics in english
putham pudhu kaalai movie songs lyrics
kadhal valarthen karaoke
oru manam song karaoke
tik tok tamil song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
ka pae ranasingam lyrics
old tamil karaoke songs with lyrics free download
thenpandi seemayile karaoke
maraigirai movie
sarpatta movie song lyrics
ore oru vaanam
tamil music without lyrics
aagasam song soorarai pottru mp3 download
chinna sirusunga manasukkul song lyrics