Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹிப்ஹாப் தமிழா
பெண்: குட்டி குட்டி நெஞ்சிலே காதல் வந்ததும் மொட்டு விட்டு இலட்சம் பூ பூக்க
பெண்: எட்டி எட்டி போகிறேன் என்ன செய்வது முத்தமிட்டு என்னை நீ தாக்க
பெண்: உன்னோட சாக்லேட் நான் தான்டா என்னோட டார்கெட் நீ தான்டா மிஸ் ஆகி நீயும் போனாலும் விடமாட்டேனே நான்
பெண்: { இதயம் இதயம் இதயம் உன் சிரிப்பினிலே சிதறியதே உலகம் உலகம் உலகம் உன் அசைவினிலே அசைகிறதே } (2)
குழு: .........
பெண்: துள்ளி துள்ளி நேற்று எந்தன் நெஞ்சோடு ரொம்ப மன துன்பம் வந்ததே என்ன இது என்ன இது என்றேனே இந்த இம்சைதானே காதல் என்றதே
பெண்: அட உளறாமல் உளறுகிறேன் உந்தன் பேரை சொல்லி சொல்லியே தினம் மயங்காமல் மயங்குகிறேன் மெளனமாக பேசி பேசியே
பெண்: காதல் போதை தெளியாதே கண்கள் தூங்க முடியாதே என்னால் தாங்க முடியாதே உன்னைக் கொஞ்சி கொஞ்சி கொல்லப்போகிறேன்

பெண்: அசைகிறதே யே ஆ... ஓ.. இதயம் இதயம் ஆ... ஓ.

Female: Kutti kutti nenjilae Kadhal vandhadhum Motu vittu latcham Poo pookka
Female: Etti etti pogiren Enna seivadhu Muthamittu ennai Nee thaakka
Female: Unnoda chocolate Naan dhaan da Ennoda target Nee dhaan da Miss aagi Neeyum ponaalum Vidamaatenae naan
Female: {Idhayam idhayam idhayam Un siripinilae sidhariyadhae Ulagam ulagam ulagam Un asaivinilae asaigiradhae} (2)
Chorus: ..........
Female: Thulli thulli netru Endhan nenjodu Romba mana thunbam vandhadhae Enna idhu enna idhu endrenae Indha imsai dhaanae Kadhal endradhae
Female: Ada ularaamal ularugiren Undhan perai solli solliyae Dhinam mayangamal mayangugiren Mounamaga pesi pesiyae
Female: Kaadhal bothai theliyadhae Kangal thoonga mudiyadhae Ennal thaanga mudiyadhae Unnai konji konji kolla pogiren
Female: {Idhayam idhayam idhayam Un siripinilae sidhariyadhae Ulagam ulagam ulagam Un asaivinilae asaigiradhae} (2)
Female: Asaigiradhae..yeah..aaa..oohhh.. Idhayam..idhayam.aaahh..oohhhh.
Female: {Idhayam idhayam idhayam Un siripinilae sidhariyadhae Ulagam ulagam ulagam Un asaivinilae asaigiradhae} (2)
en kadhale lyrics
venmegam pennaga karaoke with lyrics
jesus song tamil lyrics
tamil karaoke songs with lyrics free download
poove sempoove karaoke
karnan movie song lyrics in tamil
vennilave vennilave song lyrics
cuckoo cuckoo lyrics tamil
pagal iravai karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
soorarai pottru dialogue lyrics
nanbiye song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
tamil lyrics song download
tamil song english translation game
gal karke full movie in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
sri guru paduka stotram lyrics in tamil
lyrics video in tamil
oru yaagam