Added Date: Feb 11, 2022
ஆண்: கொஞ்ச நேரம் கொஞ்ச காலம் கொஞ்சி பேச நீயும் வேணும் கொஞ்ச தூரம் கைய கோர்த்து நடந்து போக நீயும் வேணும்
ஆண்: வானின் நீளம் பூமி ஆழம் நடுவில் காதல் பாலம் ஆகும் காலம் முழுதும் காதல் இருந்தால் கல்லுக்குள்ளும் ஈரம் வாழும்
ஆண்: நான் கொஞ்சம் கருப்புதான்
குழு: ஆஹான் ஆனாலும் நெருப்புதான்
குழு: ஆஹான் என்ன நீ கட்டி அணைச்சு காதல கொடுக்க வா
ஆண்: நான் கொஞ்சம் கருப்புதான்
குழு: ஆஹான் காட்டாத வெறுப்பு தான்
குழு: வேணா என்ன நீ கட்டி அணைச்சு காதல கொடுக்க வா
குழு: வா வா
ஆண்: அடியே வா சரிதான் வா அடியே வா
ஆண்: போக போக என்ன புடிக்குமா இல்ல பழக பழக பால் புளிக்குமா அருகில் வரவே கொஞ்சம் நடுக்கமா இறுக்குமா
ஆண்: இருந்தாலும் தேட தேட தான் கிடைக்குமா தோண்ட தோண்ட நீர் சுரக்குமா காலம் கடந்த பின் இறுக்கமா இறுக்குமா
ஆண்: ஆனாலுமே நான் வாழுவேன் காதலும் கடந்து போகும் கடைசியிலே யே

ஆண்: அடியே வா
குழு: வா வா அடியே வா
குழு: .........
ஆண்: கொஞ்ச நேரம்
குழு: கொஞ்ச நேரம் கொஞ்ச காலம்
குழு: கொஞ்ச காலம் கொஞ்சி பேச நீயும் வேணும்
ஆண்: கொஞ்ச தூரம்
குழு: கொஞ்ச தூரம் கைய கோர்த்து
குழு: கைய கோர்த்து நடந்து போக நீயும் வேணும்

குழு: வேணா
குழு: வா வா
குழு: ஆஹான்

Male: Konja neram konja kaalam Konji pesa neeyum venum Konja dhooram kaiya korthu Nadandhu poga neeyum venum
Male: Vaanin neelam bhoomi aazham Naduvil kaadhal paalam aagum Kaalam muzhudhum kaadhal irundhaal Kallukullum eeram vaazhum
Male: Naan konjam karuppu thaan
Chorus: Ahaaan..
Aanalum neruppu dhaan
Chorus: Ahaaan..
Enna nee katti anaichu
Kaadhala kodukka vaa
Male: Naan konjam karuppu thaan
Chorus: Ahaaan..
Kaatatha veruppu dhaan..
Chorus: Venaa
Enna nee katti anaichu
Kadhala kodukka vaa..
Chorus: Vaa vaa
Male: Adiyae vaa. saridhan vaa Adiyae vaa.
Male: Poga poga ena pudikuma Illa pazhaga pazhaga paal pulikuma Arugil varavae konjam nadukama Irukuma..
Male: Irundalum theda theda dhan kidaikuma Thonda thonda neer surakuma Kaalam kadantha pin irukkama. Irukuma..
Male: Aanalumae naan vazhuven Kaadhalum kadanthu pogum Kadaisiyelae.Yeah.
Male: Naan konjam karuppu thaan
Chorus: Ahaaan..
Aanalum neruppu dhaan
Chorus: Ahaaan..
Enna nee katti anaichu
Kaadhala kodukka vaa
Chorus: Vaa vaa
Male: Naan konjam karuppu thaan
Chorus: Ahaaan..
Kaatatha veruppu dhaan..
Chorus: Venaa
Enna nee katti anaichu
Kadhala kodukka vaa..
Chorus: Vaa vaa
Male: Adiye vaa
Chorus: Vaa vaa
Adiye vaa
Chorus: .......
Male: Konja neram
Chorus: Konja neram
Konja kaalam
Chorus: Konja kaalam
Konji pesa neeyum venum
Male: Konja dhooram
Chorus: Konja dhooram
Kaiya kothu
Chorus: Kaiya kothu
Nadandhu poga neeyum venum
Male: Vaanin neelam bhoomi aazham Naduvil kaadhal paalam aagum Kaalam muzhudhum kaadhal irundhaal Kallukullum eeram vaazhum
Male: Naan konjam karuppu thaan
Chorus: Ahaaan..
Aanalum neruppu dhaan
Chorus: Ahaaan..
Enna nee katti anaichu
Kaadhala kodukka vaa
Chorus: Vaa vaa
Male: Naan konjam karuppu thaan
Chorus: Ahaaan..
Kaatatha veruppu dhaan..
Chorus: Venaa
Chorus: Vaa vaa..
Chorus: Ahaaan..
Chorus: Venaa
Chorus: Vaa vaa..
Chorus: Ahaaan..
Chorus: Venaa
maruvarthai pesathe song lyrics
karaoke songs in tamil with lyrics
tamil whatsapp status lyrics download
mannikka vendugiren song lyrics
tamil song search by lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamil christmas songs lyrics pdf
venmathi venmathiye nillu lyrics
aagasam song soorarai pottru
nila athu vanathu mela karaoke with lyrics
karaoke songs with lyrics in tamil
kanne kalaimane karaoke download
song lyrics in tamil with images
uyire song lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil christian karaoke songs with lyrics free download
valayapatti song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tholgal
bigil song lyrics