Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
குழு: .........
ஆண்: ஏய் கொட்டு கொட்டு மேளம் கொட்டு கட்டு கட்டு பாலம் கட்டு இதயத்த இதயத்துக்கு இணைக்க பாலம் கட்டு
குழு: .........
பெண்: மார்ஸ்ல இவன் பொறந்தான் வீனஸ்ல இவ பொறந்தா கிரகங்க இரண்டுத்துக்கும் இருக்கும் பாலம் எது
குழு: .........
ஆண்: அடடா சொர்கத்துல மரம் எடுத்து கட்டுன பாலம்தான்
பெண்: ம்ம் முத்தத்துல கட்டி வச்ச பாலம் காதல் தான்
குழு: காதல் ஒரு மிதவை மிதவை பாலம் அது இல்லைனா நெஞ்சுக்குள்ள மிருகம் மிருகம் வாழும்
குழு: ...........

ஆண்: பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு
குழு: அண்டகுல அதிபதி நீயே நமோ நமோ நாராயணாய தொண்டர் குலம் போற்றும் உன்னயே நமோ நமோ நாராயணாய
ஆண்: ஓஹோ துன்பம் இங்க ஒரு கரை தான் இன்பம் அங்க மறுகரை தான் ரெண்டுக்கும் மத்தியில ஓடும் பாலம் எது
பெண்: ஓஹோ கோவிலுல கல் எடுத்து பக்தியில சொல் எடுத்து கட்டின பாலம் எது சாமி பாலம் அது
ஆண்: ஓ பாவம் செஞ்ச கறை கழுவ நினைக்கும் பூமிதான்
பெண்: பாவத்தை நீ உணர்ந்துபுட்டா நீயும் சாமிதான்
குழு: சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம் அது இல்லேனா பூமி இங்கே கிறுக்கு கிறுக்கு கோலம்

பெண்: ஏ நேத்து வெறும் இருள் மயம் தான் நாளை அது ஒளிமயம் தான் நல்ல எதிர்காலத்துக்கு போகும் பாலம் எது
ஆண்: ஓஹோ குறும்புல இரும்பெடுத்து அறிவுல நரம்பெடுத்து எழுப்புன பாலம் எது குழந்தை பாலம் அது
பெண்: ஓஹோ வானத்துல மீன் பிடிச்சு ரசிக்கும் வயசுதான்
ஆண்: எல்லாருக்கும் வேணும் அந்த குழந்தை மனசுதான்
குழு: குழந்தைங்க கனவு கனவு பாலம் அதில் போனாலே கண்ணு முன்னே ஒளியும் ஒளிரும் காலம்

விஷ்லிங்: .........
குழு: குத்துகல்ல போல நின்னானே புட்டு கின்னு போயேபுட்டானே எட்டு காலு பூச்சியாட்டம் தான் நாசமாயி நடந்து வரானே
ஆண்: ஹே பொறப்பதும் ஒரு நொடிதான் இறப்பதும் ஒரு நொடிதான் சொல்லடி ஞானபொண்ணு ரெண்டுக்கும் பாலம் எது
பெண்: அஞ்சு மூட்ட பூவெடுத்து நெறத்துல நாரெடுத்து கட்டுன பாலம் எது வாழ்க்க பாலம் அது
ஆண்: பாதையில முள்ளிருக்கும் குத்துனா கத்தாதே
பெண்: பீர் அடிச்சி நின்னா கூட அதுவும் கத்தாதே
குழு: வாழ்க்க அது பூவுல கட்டுன பாலம் நீ செத்தாலும் சோ்த்து வச்ச புண்ணியம் என்னைக்கும் வாழும்
குழு: ........

Chorus: Tho dhilu shaamilu huye hai Dora se milne ye chuke hai Kabar din ek jaane hai Dho jaaha ek bane hai
Male: Yeei kottu kottu melam kottu Kattu kattu paalam kattu Idhayatha idhayathukku Inaikka paalam kattu
Chorus: Tho dhilu shaamilu huye hai Dora se milne ye chuke hai Kabar din ek jaane hai Dho jaaha ek bane hai
Female: Mars-la ivan porandhaan Venus-la iva porandha Grahanga renduthukkum Irukkum paalam yethu
Chorus: ...........
Male: Ada daa sorgathula maram eduththu
Kattuna paalam thaan
Female: Mm..muththathula katti vacha
Paalam kaadhal thaan
Chorus: Kaadhal oru Medhava medhava paalam Adhu illana nenjukulla Mirugam mirugam vaazhum
Chorus: ...........
Chorus: Kaadhal oru Medhava medhava paalam Adhu illana nenjukulla Mirugam mirugam vaazhum
Male: Besh besh romba nannaa irukku
Chorus: Andakula adhipadhi neeyae Namo namo naaraayanaaya Thondarkulam pottrum unnayae Namo namo naaraayanaaya
Male: Ohhooo. thunbam inga Oru karai thaan Inbam anga maru karaithaan Rendukkum maththiyila Odum paalam yethu
Female: Ohoo.kovilula kalleduththa Bhakthiyila solleduthu Kattina paalam yethu Saami paalam adhu
Male: Oh paavam senjaa karakaluva
Ninaikkum boomithaan
Female: Paavaththa nee unarndhuputta
Neeyum saamithaan
Chorus: Saami oru Kurukku kurukku paalam Adhu illaenaa Boomi ingae Kirukku kirukku kolam
Chorus: ............

Chorus: Humpty dumpty anga falling down Jack n jillu inga rolling down Londan bridge is ayyo fallingaaa Ringa ringa all fall down.
Female: Ye.nethu verum irul mayamthaan Naalai adhu olimayam thaan Nalla edhirkaalathuthukku Pogum paalam yethu
Male: Ohooo.kurumbula irumbeduthu Arivula narambeduthu Ezhuppuna paalam yethu Kulandha paalam adhu
Female: Ohoo.vaanathula meen pidichu
Rasikkum vayasuthaan
Male: Ellarukkum venum andha
Kulandha manasuthaan
Chorus: Kulandhainga Kanavu kanavu paalam Adhil ponaalae kannu munnae Oliyum olirum kaalam
Chorus: ...........
Chorus: Kulandhainga Kanavu kanavu paalam Adhil ponaalae kannu munnae Oliyum olirum kaalam
Whistling: ..........
Chorus: Kuthukalla pola nindaanae Puttukinu poyae puttanae Ettukaalu poochi aattamthaan Naasamaai nadandhu varaanae
Male: Hey porappadhum oru nodithaan Erappadhum oru nodithaan Solladi gnyanaponnu Rendukum paalam yethu
Female: Anju moota pooveduthu Nerathula naar eduthu Kattuna paalam yethu Vaazhka paalam adhu
Male: Paadhiyila mullirukkum
Kuththuna kathaadhae
Female: Beer-adichi ninna kooda
Adhuvum kathaathae
Chorus: Vazhkka adhu Poovula kattuna paalam Nee sethaalum Serthu vecha puniyam Ennaikkum vaazhum
Chorus: ............
Chorus: Vazhkka adhu Poovula kattuna paalam Nee sethaalum Serthu vecha puniyam Ennaikkum vaazhum
vennilavai poovai vaipene song lyrics
thalapathy song lyrics in tamil
ilayaraja song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
maara movie song lyrics
album song lyrics in tamil
marriage song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
nadu kaatil thanimai song lyrics download
old tamil karaoke songs with lyrics free download
lyrics song download tamil
tamil songs lyrics and karaoke
ithuvum kadanthu pogum song lyrics
comali song lyrics in tamil
eeswaran song lyrics
tamil love feeling songs lyrics
tamil melody lyrics
medley song lyrics in tamil
venmathi song lyrics
baahubali tamil paadal