Added Date: Feb 11, 2022
ஆண்: மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு மனசக் கட்டி இழுக்குதடா
ஆண்: மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு மனசக் கட்டி இழுக்குதடா கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு மனச வெட்டி பறிக்குதடா
ஆண்: நீ சுட்ட தோசதான் வானத்திலே வெள்ளி நிலவா திரியுதே நீ இட்ட சட்டினி நெஞ்சுக்குள்ளே மோக நெருப்பா எரியுதே மிரட்டுதே விரட்டுதே அடடடடடா
குழு: மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு மனசக் கட்டி இழுக்குதடா கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு மனச வெட்டி பறிக்குதடா
ஆண்: ஹ...காதல் வாழை நட்டு வச்சேன்
குழு: வளர ரொம்ப நாள் ஆகுமே
ஆண்: அட சிங்கப்பூரா அடி திங்கப் போறா கல்யாண மாலை கட்டி வச்சேன்
குழு: உதிர்ந்த நாரும் மிஞ்சாதண்ணே
ஆண்: அக்கப் போரா தின்னத கக்கப் போறா காத்து வீசும் கட்டாந்தர காதல் பாய போட்டுக்கல தாழையூத்து தண்ணித் தொர ஹ தாகம் தணிய பேசிக்கலாம்.
ஆண்: ரேசில் ஓடும்.
குழு: எத்தனையோ குதிர
ஆண்: லேசில் வருமா
குழு: ஒத்தையில மதுர
ஆண்: தொட்டுக் கடிவாளம் எட்டிப் புடிச்சாலே பட்டு பட்டு பட்டுன்னு அது வெட்டி வெட்டி எட்டி ஒதைக்கும்

ஆண்: நீ நடந்தா சரியுதம்மா
குழு: அண்ணன் மனசு கோட்டை எல்லாம்
ஆண்: சம்சாரமா அடி சந்நியாசமா வாய தொறந்தா தேனாறு தான்
குழு: பிஞ்ச மனசு அஞ்சாறுதான்
ஆண்: கெட்டுப் போச்சு மனம் விட்டுப் போச்சு
ஆண்: புள்ளப் பயதான் பிச்சுமணி காதல் பிச்ச தான் கேக்குறேன் வாயில் ஊறும் எச்சலிலே நீந்தி இச்சுதான் கொட்டுறான்
ஆண்: எட்டாதப்பா
குழு: ஏணி வச்சு பாரு
ஆண்: முட்டாதப்பா
குழு: மொரட்டு பசு மாடு
ஆண்: நீ விட்ட கொட்டாவி எட்டில்லே பத்தில்லே கெட்ட வார்த்தை சொல்லப் போறேன் காதக் கொஞ்சம் பொத்திக் கொள்ளப்பா

Male: Maayavaraththu maaya kuthirai onnu Manasa katti izhukkuthadaa
Male: Maayavaraththu maaya kuthirai onnu Manasa katti izhukkuthadaa Kaanna sozhatti kanni kuthirai onnu Manasa vetti parikkuthadaa
Male: Nee sutta dosaithaan vaanaththilae Velli nilavaa thiriyuthae Nee itta chutney nenjukullae Moga neruppaa eriyuthae Miratttuthae virattuthae adadadadaa
Chorus: Maayavaraththu maaya kuthirai onnu Manasa katti izhukkuthadaa Kaanna sozhatti kanni kuthirai onnu Manasa vetti parikkuthadaa
Male: Ha...kadhal vaazhai nattu vachchen
Chorus: Valara romba naal aagumae
Male: Ada singapooraa adi thinga poraa
Kalyaana maalai katti vachchaen
Chorus: Udhirntha naarum minjaathaannae
Male: Akkaporaa thinnatha kakka poraa Kaaththu veesum kattaanthara Kadhal paaya pottukkala Thaazhaiyooththu thanni thora Ha thaagam thaniya pesikkalaam
Male: Race-yil odum.
Chorus: Eththanaiyo kuthira
Male: Less-yil varumaa
Chorus: Oththaiyila madhura
Male: Thottu kadivaalam etti pudichchaalae
Pattu pattu pattunnu
Adhu vetti vetti etti othaikkum
Chorus: Maayavaraththu maaya kuthirai onnu Manasa katti izhukkuthadaa Kaanna sozhatti kanni kuthirai onnu Manasa vetti parikkuthadaa
Male: Nee nadanthaa sariyuthammaa
Chorus: Annan manasi kottai ellam
Male: Samsaarammaa adi sanniyaasamaa
Vaaya thoranthaa thaenaaruthaan
Chorus: Pinju manasu anjaaruthaan
Male: Kettu pochchu manam vittu pochchu
Male: Pulla payathaan pichchumani Kadhal pichchaithaan kekkuraen Vaayil oorum echchalilae Neendhi ichchuthaan kotturaan
Male: Ettaathappaa
Chorus: Yaeni vachchu paaru
Male: Muttaathappaa
Chorus: Morattu pasu maadu
Male: Nee vitta kottaavi ettillae paththillae
Ketta vaarththai solla poraen
Kaadha konjam poththik kollappaa
Male: Maayavaraththu maaya kuthirai onnu Manasa katti izhukkuthadaa Kaanna sozhatti kanni kuthirai onnu Manasa vetti parikkuthadaa
Male: Nee sutta dosaithaan vaanaththilae Velli nilavaa thiriyuthae Nee itta chutney nenjukullae Moga neruppaa eriyuthae Miratttuthae virattuthae adadadadaa
Chorus: Maayavaraththu maaya kuthirai onnu Manasa katti izhukkuthadaa Kaanna sozhatti kanni kuthirai onnu Manasa vetti parikkuthadaa
kangal neeye song lyrics free download in tamil
tamil bhajan songs lyrics pdf
enjoy enjami song lyrics
devathayai kanden song lyrics
tamil songs without lyrics
kanakangiren song lyrics
tamil love feeling songs lyrics download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
maara song lyrics in tamil
3 song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
kutty pattas full movie in tamil download
pagal iravai kan vizhithidava song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
old tamil christian songs lyrics
dhee cuckoo
tamil song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil song search by lyrics