Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
குழு: ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய் ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய் ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய் ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய் ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா
ஆண்: பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா
ஆண்: கண்ணில் வந்த நாணம் இன்னும் கொஞ்சம் வேணும் சின்ன பொண்ணு பார்த்தா மின்னல் ஒன்னு தோணும்
ஆண்: மின்மினி மின்மினி நில்லடி கண்மணியே யே பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா
குழு: ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா
ஆண்: வாய் சிவந்து வண்ண இதழ் தேன் கசிந்து செம்பருத்தி பூகுடங்கள் நாட்டியம் தான் ஆடுதம்மா
பெண்: கால் கொலுசு வெள்ளி முத்து பூ கொலுசு உன் பெயரை காற்றினிலே பாட்டெடுத்து பாடுதையா
ஆண்: மடல் வாழை போல உடலான பாவை மனதோரம் வெயில் காயுதே
பெண்: மகாராசன் தொழில் சுகவாசம் காண மடி மீது நிழல் தேடுதே
ஆண்: என் ராசாத்தி மன்மத அம்புகள் நெஞ்சுக்குள் ஓடுதே
குழு: ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா
பெண்: பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து
ஆண்: லேசா
குழு: ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா ஓஜா ஓஜா ரே ஓஜா ஓஜா
பெண்: பால் இருக்கு பள்ளியறை பழமிருக்கு கட்டி கொள்ள ஆள் இருக்கு நீ அழைத்தால் நான் உனக்கு
ஆண்: நீ எனக்கு இன்று முதல் நான் உனக்கு உன்னிடத்தில் பூவிருக்கு தேன் இருக்கு காய் எனக்கு
பெண்: இதழோடு சேர்த்து சுகமான கூத்து இதமாக உறவாட வா
ஆண்: இளம் நெஞ்சம் பூத்து சுகம் எங்கும் வேர்த்து விளையாட திரை போடா வா
பெண்: என் ராசாவே இன்னொரு ஜென்மமும் என்னுடன் ஒன்னு சேர்ந்து வா
குழு: ஹொய்யா ரே ஹொய்யா ரே ஹொய்யா
பெண்: பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா பாலை வனத்தில் ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா
பெண்: கண்ணில் வந்த நாணம் இன்னும் கொஞ்சம் வேணும் சின்ன பொண்ணு பாா்த்தா மின்னல் ஒன்னு தோணும்
ஆண்: மின்மினி மின்மினி நில்லடி கண்மணியே

Chorus: Ojaa ojaaraei ojaa ojaa..hei Ojaa ojaaraei ojaa ojaa.hei Ojaa ojaaraei ojaa ojaa.hei Ojaa ojaaraei ojaa ojaa.hei Ojaa ojaaraei ojaa ojaa
Male: Palaivanathil oru rojaa Poothu sirichathamma lesaa Palaivanathil oru rojaa Poothu sirichathamma lesaa
Male: Kannil vantha naanam Innum konjam venum Chinna ponnu paartha Minnal onnu thonum
Male: Minmini minmini Nilladi kanmaiyae.ae. Palaivanathil oru rojaa Poothu sirichathamma lesaa
Chorus: Hoiyaa hoiyaa hoiyaa Hoiyaa hoiyaa hoiyaa Hoiyaa hoiyaa hoiyaa Ojaa ojaa rae ojaa ojaa Ojaa ojaa rae ojaa ojaa
Male: Vaai sivanthu Vanna idhazh thean kasindhu Sembaruthi pookudangal Naatiyam thaan aaduthamma
Female: Kaal kolusu Velli muthu poo kolusu Un peyarai kaatrinilae Paateduthu paaduthaiyaa
Male: Madal vazhai pola Udalaana paavai Manadhoram veyil kaayudhae
Female: Maharaasan thozlil Suga vaasam kaana Madi medhu nizhal thedudhae
Male: En raasathi
Manmadha ambugal
Nenjukkul odudhae
Chorus: Hoiyarae hoiyarae hoiyaa
Female: Palaivanathil oru rojaa
Poothu ...
Male: Lesaa
Chorus: Ojaa ojaa rae ojaa ojaa Ojaa ojaa rae ojaa ojaa Ojaa ojaa rae ojaa ojaa Ojaa ojaa rae ojaa ojaa
Female: Paal irukku Palli arai pazham irukku Katti kolla aal irukku Nee alaithaal naan unakku
Male: Nee enakku Indru mudhal naan unakku Unnidathil poo irukku Thean irukku kai enakku
Female: Idhazhodu serthu Sugamaana koothu Idhamaaga uravaada vaa
Male: Ilam nenjam poothu Sugam enghum verthu Vilaiyaada thirai poda vaa
Female: En raasavae
Innoru jenmamum ennudan
Onnu sernthu vaa
Chorus: Hoiyarae hoiyarae hoiyaa
Female: Palaivanathil oru rojaa Poothu sirichathamma lesaa Palaivanathil oru rojaa Poothu sirichathamma lesaa
Female: Kannil vantha naanam Innum konjam venum Chinna ponnu paartha Minnal onnu thonum
Male: Minmini minmini Unnuyir kanmaiyae.ae.
Chorus: Ojaa ojaa rae ojaa ojaa Ojaa ojaa rae ojaa ojaa Ojaa ojaa rae ojaa ojaa Ojaa ojaa rae ojaa ojaa
teddy marandhaye
vaathi coming song lyrics
uyirae uyirae song lyrics
gal karke full movie in tamil
thangamey song lyrics
lyrics video in tamil
sirikkadhey song lyrics
soorarai pottru lyrics in tamil
karaoke with lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
vijay sethupathi song lyrics
kutty pattas full movie in tamil download
tamil songs lyrics images in tamil
tamilpaa gana song
tamil songs karaoke with lyrics for male
minnale karaoke
butta bomma song in tamil lyrics download mp3
hello kannadasan padal
kattu payale full movie
alli pookalaye song download