Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: ஆஹா ஆஆ ஆஆ ஓஹோ ஓஓஓஓ யேஹேஹேஹே
குழு: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
குழு: ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ஆண்: அடி மாங்கனி பூங்குடமே புது மாதுளை தேன் சரமே என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா ப்ரியா என் ப்ரியா
பெண்: வீரநடை போடும் சேரன் இவன் தானே விழியாலே காதல் வீணை மீட்ட வருவேனே
ஆண்: வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை வளையோசை பாடி பாடி மயக்குதடி ஆளை
பெண்: இந்த செண்பகப்பூ தோப்புக்குள்ளே பாய் போடு
ஆண்: நான் வம்பளக்கும் போது கொஞ்சம் வாய் மூடு
பெண்: அந்த அந்தரங்க சொர்க்கத்துக்குள் சொந்தம் ஒன்று நீ தேடு
குழு: { ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
ஆண்: ப்ரியா
குழு: ஓ ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
பெண்: ப்ரியா } (2)
ஆண்: காதல் எனும் போதை கட்டி விட்ட ராதை கல்யாண நாளைத் தேடி ஏங்குகிற பாவை
பெண்: வானவெளி மேகம் தேன்மலர்கள் தூவும் வருங்காலம் வாழ்கவென்று குயிலினங்கள் கூவும்
ஆண்: அந்த அந்தரத்து சந்திரனை பிடிப்போமா
பெண்: நாம் அங்கு ஒரு பள்ளியறை அமைப்போமா
ஆண்: ஒரு பந்தயத்தை வைத்து சுக மந்திரத்தைப் படிப்போமா
பெண்: { ப்ரியா ப்ரியா இந்தப் ப்ரியா
ஆண்: ம்ம்ம்
பெண்: ஓ ப்ரியா ப்ரியா உந்தன் ப்ரியா
ஆண்: ம்ம்ம் ம்ம் } (2)
பெண்: இந்த மாங்கனி பூங்குடமே புது மாதுளை தேன் சரமே உந்தன் மார்பினில் ஆடிடும் தாமரை பூ இந்த

Male: Ahaaa.aaa..aaaa. Ohooo.oooo..yehehehaeee..
Chorus: Ahaaa..aaa.aaa..aaa. Ahaaa..aaa.aaa..aaa. Ahaa.aaa..aaa.aaa.aaa.aaa.
Chorus: Priya priya oh priya Oh priya priya oh priya Priya priya oh priya Oh priya priya oh priya
Male: Adi mangani poongudamae Pudhu maadhulai thaen saramae En maarbinil aadidum Thaamarai poovae Priya priya oh priya Priya priya en priya
Female: Veeranadai poodum Cheran ivandhaanae Vizhiyaalae kaadhal veenai Meeta varuveenae
Male: Vaalibathu soolai Vaasam tharum vaelai Valaioosai paadi paadi Mayakudhadi aalai
Female: Indha senbagapoo thoopukullae
Paai poodu
Male: Naan vambalakum poodhu konjam
Vaai moodu
Female: Andha andharanga sorgathukul
Sondham ondru nee thedu
Chorus: {Priya priya oh priya
Male: Priyaa.
Chorus: Oh priya priya oh priya
Female: Priyaa.aa.} (2)
Male: Kaadhal yennum boodhai Kaativita raadhai Kalyaana naalai thedi Yengugira paavai
Female: Vaanaveli meegam Thaenmalargal thoovum Varungaalam vaazhga vendru Kuyilinangal koovum
Male: Andha andharathu chandiranai
Pidipooma
Female: Naam angu oru palli arai
Amaipooma
Male: Oru pandhayathai vaithu
Suga mandirathai padipooma
Female: {Priya priya indha priya
Male: Mmmmm.
Female: Oh priya priya undhan priya
Male: Mmmm..mm.} (2)
Female: Indha mangani poongudamae Pudhu maadhulai thaen saramae Undhan maarbinil aadidum Thaamarai poo indha
Chorus: Priya priya oh priya Oh priya priya oh priya Priya priya oh priya Oh priya priya oh priya
padayappa tamil padal
tamil devotional songs lyrics in english
3 movie songs lyrics tamil
nadu kaatil thanimai song lyrics download
kannathil muthamittal song lyrics free download
unna nenachu nenachu karaoke download
tamil bhajans lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
gal karke full movie in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
find tamil song by partial lyrics
neerparavai padal
ennathuyire ennathuyire song lyrics
kanne kalaimane song lyrics
comali song lyrics in tamil
karnan movie lyrics
nagoor hanifa songs lyrics free download
vinayagar songs lyrics
kannalaga song lyrics in tamil