Added Date: Feb 11, 2022
பெண்: ஆத்துக்கார மாமா நான் பாத்து ஏங்கலாமா
பெண்: ஆத்துக்கார மாமா நான் பாத்து ஏங்கலாமா பூத்த பூவ நாரில் நீ கோர்த்து வாங்கு மாமா காத்திருக்கிறேன் நீண்ட நேரமா ஹோய் வா வா நேசமா நீ வந்தால் தோஷமா
ஆண்: ஒத்து ஊதும் மாமா நான் ஆகவில்லை மானே ஒத்திப் போ நீ பாமா நான் கற்பு உள்ள ஆணே ரூட்ட மாத்துற சூட்ட ஏத்துற ஹோய் வேணா சோதனை ஹேய் ஏம்மா ரோதனை
ஆண்: ஒத்து ஊதும் மாமா நான் ஆகவில்லை மானே ஒத்திப் போ நீ பாமா
ஆண்: மீறாதே எல்லைக் கோடு மாறிப் போகும் எந்தன் மூடு ஒட்டாதே தூர நின்னு வேற பாட்டு பாடு நீ
பெண்: பாடாத பாட்டப் போல பொண்ணு இந்த பூமி மேல நின்னாலே லாபம் என்ன தாகம் தீர்க்கப் பாரு நீ
ஆண்: வீணாகச் சீண்டுற வம்பாகத் தூண்டுற வில்லங்கம் பண்ணுற வில்லம்பு பூட்டுற
பெண்: உன்ன அடைய..ஆ என்ன பண்ணணும்..ம்ம்.. சொல்லு கேக்குறேன் நான் செஞ்சு பாக்குறேன்
ஆண்: ஒத்து ஊதும் மாமா நான் ஆகவில்லை மானே ஒத்திப் போ நீ பாமா நான் கற்பு உள்ள ஆணே
பெண்: பொன் மாலை நேரம் வந்தால் பூ வாங்கிக் கையில் தந்து வேறென்ன வேணுமின்னு காதில் வந்து கேக்கணும்
ஆண்: தஞ்சாவூர் பொம்ம போல தலையாட்டும் ஆளும் அல்ல ஏன்மா நான் பொண்ணு கிட்ட மண்டி போட்டு தோக்கணும்
பெண்: வீணாகப் போகுது நம்மோட வாலிபம்
ஆண்: ஹ ஹா
பெண்: சேர்ந்தேதான் ஆகணும் நம்மோட ஜாதகம்
ஆண்: அப்புறம் என்ன தப்பு நடக்கும் நானும் மாறணும் ஹேய் நீதான் காரணம்
பெண்: ஆத்துக்கார மாமா நான் பாத்து ஏங்கலாமா பூத்த பூவ நாரில் நீ கோர்த்து வாங்கு மாமா
ஆண்: ரூட்ட மாத்துற சூட்ட ஏத்துற ஹோய் வேணா சோதனை ஹேய் ஏம்மா ரோதனை
பெண்: ஹேய் ஆத்துக்கார மாமா
ஆண்: ம்ம்
பெண்: நான் பாத்து ஏங்கலாமா
ஆண்: ஒத்திப் போ நீ பாமா நான் கற்பு உள்ள ஆணே

Female: Aathukkaara maamaa. Naan paathu yengalaamaa.
Female: Aathukkaara maamaa. Naan paathu yengalaamaa. Pootha poova naaril Nee korthu vaangu maamaa Kaathirukkiren neenda neramaa hoi Vaa vaa nesamaa Nee vandhaal dhoshamaa
Male: Othu oodhum maamaa Naan aagavillai maanae Othi po nee baamaa Naan karpu ulla aanae Route ah maathura Sootta yethura hoi Venaa sodhana haei Yen maa rodhana
Male: Othu oodhum maamaa Naan aagavillai maanae Othi po nee baamaa
Male: Meeraadhae ella kodu Maari pogum endhan moodu Ottaadhae dhoora ninnu Vera paattu paadu nee
Female: Paadaadha paatta pola Ponnu indha boomi mela Ninnaalae laabam enna Ddhaagam theerkka paaru nee
Male: Veenaaga seendura Vambaaga thoondura Villangam pannura Villambu poottura
Female: Unna adaiya ..aa. Enna pannanum..mm Sollu kekkuren Naan senju paakkuren
Male: Othu oodhum maamaa Naan aagavillai maanae Othi po nee baamaa Naan karpu ulla aanae
Female: Pon maalai neram vandhaal Poo vaangi kaiyil thandhu Verenna venuminnu Kaadhil vandhu kekkanum
Male: Thanjaavur bomma pola Thalaiyaattum aalum alla Yen maa naan ponnu kitta Mandi pottu thokkanum
Female: Veenaaga pogudhu
Nammoda vaalibam
Male: Hahaa
Female: Sernndhae thaan aaganum
Nammoda jaadhagam
Male: Appuram enna Thappu nadakkum Naanum maaranum haei Nee thaan kaaranam
Female: Aathukkaara maamaa. Naan paathu yengalaamaa. Pootha poova naaril Nee korthu vaangu maamaa
Male: Route ah maathura Sootta yethura hoi Venaa sodhana haei Yen maa rodhana
Female: Haei aathukkaara maamaa.
Male: Hmm
Female: Naan paathu yengalaamaa.
Male: Othi po nee baamaa
Naan karpu ulla aanae
tamil hymns lyrics
kutty pattas full movie in tamil download
nila athu vanathu mela karaoke with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
tamil songs lyrics in tamil free download
cuckoo enjoy enjaami
devathayai kanden song lyrics
uyire song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
venmathi song lyrics
yaanji song lyrics
master dialogue tamil lyrics
oru manam movie
tamil bhajan songs lyrics pdf
anirudh ravichander jai sulthan
tamil song english translation game
tamil songs lyrics download for mobile
tamil movie songs lyrics in tamil
karnan movie song lyrics in tamil
kannalane song lyrics in tamil