Added Date: Feb 11, 2022
பெண்: நான் வண்ண நிலா வண்ண நிலா ராகம் நூறு கண்ணில் சொன்ன நிலா ஹோய்
பெண்: நான் முத்து நிலா முத்து நிலா மோகம் கொண்டு மண்ணில் தத்தும் நிலா ஹோய்
பெண்: எப்போதும் எங்கேயும் நிற்காது என் சங்கீதம் எப்போதும் எங்கேயும் நிற்காது என் சங்கீதம்
குழு: வஞ்சியின் நெஞ்சினில் சஞ்சலம் இல்லையடி வஞ்சியின் நெஞ்சினில் சஞ்சலம் இல்லையடி
குழு: வண்ண நிலா வண்ண நிலா ராகம் நூறு கண்ணில் சொன்ன நிலா ஹோய் முத்து நிலா முத்து நிலா மோகம் கொண்டு மண்ணில் தத்தும் நிலா ஹோய்
பெண்: என் வீடுதான் மண் வீடல்ல என்றுமே அது பொன் மாளிகை என் மாடத்தின் தீபங்களாய் மின்னுமே அந்த விண் தாரகை
பெண்: நான் தூங்கவே ரோஜாக்களே பன்னீர் மெத்தை விரிக்கும் நான் கேட்கவே நீலாம்பரி வானம்பாடி இசைக்கும்
பெண்: எப்போதும் எங்கேயும் நிற்காது என் சங்கீதம்
குழு: வஞ்சியின் நெஞ்சினில் சஞ்சலம் இல்லையடி

பெண்: கங்கை வரும் வைகை வரும் மங்கை நான் தினம் நீராடத்தான் பிருந்தாவனம் பூக்கள் தரும் அள்ளியே தினம் நான் சூடத்தான்
பெண்: எல்லோருக்கும் செல்லப் பிள்ளை கேட்கும் யாவும் கிடைக்கும் எங்கெங்கு நான் சென்றாலுமே வாசல் யாவும் திறக்கும்

பெண்: வண்ண நிலா வண்ண நிலா ராகம் நூறு கண்ணில் சொன்ன நிலா ஹோய் முத்து நிலா முத்து நிலா மோகம் கொண்டு மண்ணில் தத்தும் நிலா ஹோய்

Female: Naan vanna nilaa Vanna nilaa Raagam nooru Kannil sonna nilaa hoi Naan muthu nilaa Muthu nilaa Mogam kondu Mannil thathum nilaa hoi Eppodhum engaeyum Nirkaadhu en sangeetham Eppodhum engaeyum Nirkaadhu en sangeetham
Chorus: Vanjiyin nenjinil Sanjalam illaiyadi Vanjiyin nenjinil Sanjalam illaiyadi
Chorus: Vanna nilaa Vanna nilaa Raagam nooru Kannil sonna nilaa hoi Muthu nilaa Muthu nilaa Mogam kondu Mannil thathum nilaa ...
Female: En veedu thaan man veedalla Endrumae adhu pon maaligai En maadathin dheepangalaai Minnumae andha vin thaaragai
Female: Naan thoongavae rojaakkalae Panneer methai virikkum Naan ketkavae neelaambari Vaanam paadi isaikkum Eppodhum engaeyum Nirkaadhu en sangeetham
Chorus: Vanjiyin nenjinil Sanjalam illaiyadi
Chorus: Vanna nilaa Vanna nilaa Raagam nooru Kannil sonna nilaa hoi Muthu nilaa Muthu nilaa Mogam kondu Mannil thathum nilaa ...
Female: Gangai varum vaigai varum Mangai naan dhinam neeraada thaan Brindhaavanam pookkal tharum Alliyae dhinam naan sooda thaan
Female: Ellorukkum chella pillai Ketkum yaavum kidaikkum Engengu naan sendraalumae Vaasal yaavum thirakkum Eppodhum engaeyum Nirkaadhu en sangeetham
Chorus: Vanjiyin nenjinil Sanjalam illaiyadi
Female: Vanna nilaa vanna nilaa Raagam nooru Kannil sonna nilaa hoi Muthu nilaa muthu nilaa Mogam kondu Mannil thathum nilaa hoi
Female: Eppodhum engaeyum Nirkaadhu en sangeetham Eppodhum engaeyum Nirkaadhu en sangeetham
Chorus: Vanjiyin nenjinil Sanjalam illaiyadi Vanjiyin nenjinil Sanjalam illaiyadi
Chorus: Vanna nilaa Vanna nilaa Raagam nooru Kannil sonna nilaa hoi Muthu nilaa Muthu nilaa Mogam kondu Mannil thathum nilaa ...
kutty story in tamil lyrics
neerparavai padal
naan pogiren mele mele song lyrics
tamil bhajan songs lyrics pdf
master lyrics in tamil
tamil christian songs lyrics pdf
mudhalvan songs lyrics
tamil songs lyrics download for mobile
master lyrics tamil
soorarai pottru tamil lyrics
maruvarthai pesathe song lyrics
tamil duet karaoke songs with lyrics
hanuman chalisa tamil lyrics in english
tamil song lyrics whatsapp status download
old tamil songs lyrics
tamil lyrics video
putham pudhu kaalai song lyrics in tamil
sundari kannal karaoke
anbe anbe song lyrics
morattu single song lyrics