Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சந்தோஷ் தயாநிதி
குழு: கண்களை சுற்றும் கனவுகளை கைகளில் பிடித்திட வழி இருக்கா அழகின் மடியில் பிறந்து விழும் ஆசைகள் எழுதிட மொழி இருக்கா
ஆண்: புதுசா இதயத்திலே சிறகோ முளைக்கிறதே இசையோ மனதினிலே புது புது நிறங்களை தெளிக்கிறதே
குழு: தூறலே தூறுதே
ஆண்: சொல் உன்னாலே மனசுக்குள் வெடித்திடும் சோகம் எதும் இல்லை இதயம் தன்னாலே இளகுது இது இங்கு எதும் வேஷம் இல்லை
ஆண்: பிழையே இல்லாத தெளிந்திட கிடைத்திடும் நேரம் தோன்றியதே உறவே உன்னோடு தினம் தினம் அமைதியை பேசி பூக்கிறதே
ஆண்: ஓஹோ தேன் பூவே எந்தன் மனசுக்குள் வெடித்திடும் சோகம் எதும் இல்லை இதயம் நாள்தோறும் நின்று இளகுது இது இங்கு எதும் வேஷம் இல்லை
பெண்: விரலோடு விரலும் இணைந்திடவே உன்னோடு உலவும் ஒரு சுகமே இது காதலோ குளிரோ என்னை மீறுதே மனதோ
பெண்: மனதோ உன்னை பாக்க தேடி துடிக்கிறதே இளமை இலடலோ உன்னை தீண்ட ஏங்குதே ஹோ
ஆண்: கண்ணாலே பித்தம் கொண்டேனே நித்தம் உல்லாசம் மூடுதே ஓஹோ அன்பாலே தஞ்சம் எப்போதும் மிஞ்சும் உன்னோடு வாழுவேன்

Chorus: Kangalai suttrum kanavugalai Kaigalil pidithida vazhi iruka Azhagin madiyil pirandhu vizhum Aasaigal yezhudhida mozhi iruka
Male: Pudhusa idayathilae Sirago muzhaikirathae Isaiyo manadhinilae Pudhu pudhu nirangalai thelikirathae
Chorus: Thooralae thooruthae
Male: Sol unnalae manasukkul vedithidum
Sogam ethum illai
Idhayam thannalae ilaguthu
Idhu ingu ethum vesham illai
Male: Pizhaiyae illaadha Thelindhida kidaithidum Neram thondriyathae Uravae unnodu dhinam dhinam Amaithiyai pesi pookirathae
Male: Ohoo thean poovae Endhan manasukkul vedithidum Sogam ethum illai Idhayam naalthorum nindru ilaguthu Idhu ingu ethum vesham illai
Female: Veralodu veralum inaidhidavae Unnodu ulavum oru sugamae Ithu kaadhalo kuliro Ennai meeruthae manatho
Female: Manatho unnai paaka Thedi thudikirathae Izhamai izhadalo unnai Theenda yenguthae ho..
Male: Kannalae piththam Kondenae niththam Ullaasam moodhuthae..ohoo.. Anbaalae thanjam Yeppodum minjum Unnodu vaazhuven
Chorus: Kangalai suttrum kanavugalai Kaigalil pidithida vazhi iruka Azhagin madiyil pirandhu vizhum Aasaigal yezhudhida mozhi iruka
Male: Pudhusa idayathilae Sirago muzhaikirathae Isaiyo manadhinilae Pudhu pudhu nirangalai thelikirathae
megam karukuthu lyrics
tamil female karaoke songs with lyrics
best tamil song lyrics in tamil
sister brother song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
irava pagala karaoke
old tamil karaoke songs with lyrics free download
munbe vaa karaoke for female singers
aigiri nandini lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
sri guru paduka stotram lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
anbe anbe tamil lyrics
usure soorarai pottru
yaanji song lyrics
anegan songs lyrics
tamil songs with english words
tamil songs lyrics and karaoke
kaatrin mozhi song lyrics
hanuman chalisa in tamil and english pdf