Added Date: Feb 11, 2022
ஆண்: நான் வட்டி விட்டு வெச்சா தானாக குட்டி போட்டு நிக்கும் நீயாக கண்ணில் பட்டதெல்லாம் வீணாக தொட்டா நீ கேட்டா
ஆண்: மொட்ட தலைக்கும் முட்டி காலுக்கும் முடிச்ச இழுத்து போடுறான்டா
ஆண்: வித்த காட்டுறான் திட்டம் தீட்டுறான் விட்ட இடத்த தேடுறான்டா
ஆண்: உச்ச கட்ட ஆசதான் ஆசதான் ஒத்த காலில் நிக்குறான்டா ஒட்டி வெச்சி நம்ப வைக்க ஓடி போறான்டா ஓ ஓ ஓ
ஆண்: வட்டி விட்டு வெச்சா தானாக குட்டி போட்டு நிக்கும் நீயாக கண்ணில் பட்டதெல்லாம் வீணாக தொட்டா நீ கேட்டா
ஆண்: ஆரம்பம் வீரன் தான் ஆஆ ஆஹா சூரன்தான் காளைக்கு போக போக காலு நடுங்குதடா
ஆண்: ஹே நான் ஒன்னு நினைக்கிறேன் நீ ஒன்னு நினைக்கிற யாருக்கும் அடங்காமதான் ஏதோ நடக்குதடா
ஆண்: உரலுக்கு ஒரு பக்கம் இடி தான்டா உன்ன சுத்தி உன்ன சுத்தி அடி தான்டா புள்ளைய கிள்ளி விட்டு வெட்டியாக தொட்டில ஆட்டுற டா

ஆண்: ஏ யானைக்கு தும்பிக்க இவனுக்கோ நம்பிக்க ஏறித்தான் போக போக ஏணி சருக்குதடா
ஆண்: முட்டாளா யோசிச்சு கெட்டானே இப்போது முன் வச்ச கால பின்ன எடுக்க முடியலையே
ஆண்: பதிலுக்கு பதிலு தெரியலடா பதுங்கி பாத்தும் முடியலடா சின்னதா சின்னதா சேத்து வெச்சு சிக்கலா சீறுதடா

ஆண்: தானாக நீயாக வீணாக தானாக நீயாக வீணாக

Male: Naan vatti vittu vechaa Thaanaaga Kutti pottu nikkum Neeyaaga Kannil pattathellaam Veenaaga Thottaa nee kettaa
Male: Motta thalaikkum Mutti kaalukkum Mudicha izhuthu poduraanda
Male: Viththa kaatturaan Thittam theetturaan Vitta yedatha theduraandaa
Male: Ucha katta aasadhaan aasadhaan Otthakkaalil nikkuraandaa Otti vechi namba vaikka Odi poraandaa.oh oh oh
Male: Vatti vittu vechaa Thaanaaga Kutti pottu nikkum Neeyaaga Kannil pattathellaam Veenaaga Thottaa nee kettaa
Male: Aarambam veeran thaan Aaah aahaa..sooranthaan Kaalaikku poga poga Kaalu nadunguthadaa
Male: Hey naan onnu ninaikkiren Nee onnu ninaikkira Yaarukkum adangaamathaan Yetho nadakkuthadaa
Male: Uralukku oru pakkam Idi thaandaa Unna sutthi unna sutthi Adi thaandaa Pullaiya killivittu Vettiyaaga Thottila aattura daa
Male: Motta thalaikkum Mutti kaalukkum Mudicha izhuthu poduraanda
Male: Viththa kaatturaan Thittam theetturaan Vitta yedatha theduraandaa
Male: Ye yaanaikku thumbikka Ivanukko nambikka Yeriththaan poga poga Yeni sarukkudhadaa
Male: Muttaalaa yosichu Kettaanae ippothu Mun vecha kaala pinna Yedukka mudiyalaiyae
Male: Badhilukku badhilu Theriyaladaa Pathungippaatthum Mudiyaladaa Chinnathaa chinnathaa setthu vechu Sikkalaa seeruthadaa
Male: Motta thalaikkum Mutti kaalukkum Mudicha izhuthu poduraanda
Male: Viththa kaatturaan Thittam theetturaan Vitta yedatha theduraandaa
Male: Thaanaaga.neeyaagha..veenaagha Thaanaaga.neeyaagha..veenaagha.
ovvoru pookalume song karaoke
7m arivu song lyrics
best love song lyrics in tamil
master song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
tamil christmas songs lyrics pdf
medley song lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
tamil karaoke for female singers
venmathi song lyrics
saivam azhagu karaoke with lyrics
eeswaran song
tamil song lyrics 2020
tamil love feeling songs lyrics download
alli pookalaye song download
lyrics status tamil
irava pagala karaoke
raja raja cholan song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
tamil worship songs lyrics in english