Added Date: Feb 11, 2022
பெண்: என்னைப் பாரு..பாரு... பார்த்துக் கொண்டே இருக்க தோணும் பாட்டைக் கேளு....கேளு... கேட்டுக் கொண்டே ஆடத் தோணும் இது பருவம்...நல்ல உருவம்.. இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம்

பெண்: என்னைப் பாரு..பாரு... பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பெண்: ஓஒ... {பனி மனதில் தேன் சுவையை சிந்துகின்ற பருவம் பாலைப் போல இனிமையான உருவம் கொண்ட பருவம்} (2)
பெண்: கலைமகனின் கற்பனையில் கலைமகனின் கற்பனையில் சேர வந்த பருவம் கண்ணெதிரே ஆட வந்த பருவம் உன் கண்ணெதிரே ஆட வந்த பருவம்
பெண்: என்னைப் பாரு..பாரு... பார்த்துக் கொண்டே இருக்க தோணும் பாட்டைக் கேளு....கேளு... கேட்டுக் கொண்டே ஆடத் தோணும் என்னைப் பாரு..பாரு... பார்த்துக் கொண்டே இருக்க தோணும்
பெண்: ஹா.. {அலைக் கடலில் நீந்தும்போது தோன்றுகின்ற இன்பம் அழகி கையில் தூங்கும்போது மயங்குகின்ற இன்பம்} (2)
பெண்: கோடி செல்வம் கூடும்போதும் கோடி செல்வம் கூடும்போதும் சேர்ந்திடாத இன்பம் கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம் இளம் கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம்

Female: Ennai paaru .paaru Paarthu kondae irukka thonum Pattai kelu..kelu Kettu kondae aada thonum Idhu paruvam nalla uruvam Ilamai inbam vandhu modhugindra paruvam

Female: Ennai paaru .paaru Paarthu kondae irukka thonum
Female: {Pani manadhil thaen suvaiyai Sindhugindra paruvam Paalai pola inimaiyaana Uruvam konda paruvam} (2) Kalaimaganin karpanaiyil Kalaimaganin karpanaiyil Sera vantha paruvam Un kannethirae aada vandha paruvam Un kannethirae aada vandha paruvam
Female: Ennai paaru .paaru Paarthu kondae irukka thonum Pattai kelu..kelu Kettu kondae aada thonum Ennai paaru .paaru Paarthu kondae irukka thonum
Female: Haaa. {Alai kadalil neendhum bothu Thondrugindra inbam Azhagi kaiyil thoongum bothu Mayangugindra inbam} (2) Kodi selvam koodum podhum Kodi selvam koodum podhum Sernthidadha inbam Ilam kanniyidam thaengi nirkkum inbam Ilam kanniyidam thaengi nirkkum inbam
Female: Ennai paaru .paaru Paarthu kondae irukka thonum Pattai kelu..kelu Kettu kondae aada thonum Idhu paruvam nalla uruvam Ilamai inbam vandhu modhugindra paruvam
Female: Ennai paaru .paaru Paarthu kondae irukka thonum
sarpatta parambarai lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
google google tamil song lyrics
raja raja cholan song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
namashivaya vazhga lyrics
karaoke songs in tamil with lyrics
anirudh ravichander jai sulthan
ganapathi homam lyrics in tamil pdf
tamil songs with lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
dosai amma dosai lyrics
dhee cuckoo
tamil songs lyrics pdf file download
ka pae ranasingam lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
maruvarthai song lyrics
ka pae ranasingam lyrics
asuran song lyrics
maara tamil lyrics