Added Date: Feb 11, 2022
ஆண்: எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா

ஆண்: உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
ஆண்: கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்
ஆண்: கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன் காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்
ஆண்: வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன் பாலுறும் பருவமெனும் பட்டணத்தில் குடி புகுந்தேன்

ஆண்: காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
ஆண்: கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன் கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்!
ஆண்: பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்
ஆண்: கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா மேலூர் போவதற்கு வேளை வரவில்லையடா

Male: Endha oor endravanae Irundha oorai sollavaa Andha oor neeyum kooda Arindha oorallavaa

Male: Udalooril vaazhndhirundhen Uravooril midhandhirundhen Karuvooril kudi pugundhen Mannooril vizhundhu vitten Kannooril thavazhndhirundhen Kaiyooril valarndhirundhen Kaalooril nadandhu vandhen Kaalaiyoor vandhu vitten
Male: Veloorai paarthu vitten Vizhiyooril kalandhu vitten Paaloorum paruvam ennum Pattinathil kudi pogundhen
Male: Endha oor endravanae Irundha oorai sollavaa Andha oor neeyum kooda Arindha oorallavaa
Male: Kaadhaloor kaattiyaval Kaattooril vittu vittaal Kanniyoor marandhavudan Kadalooril vizhundhu vitten Pallathoor thannil ennai Parithavikka vittu vittu Maettooril andha mangai Mel yeri nindru kondaal
Male: Keezhooril vaazhvadharkkum Kili mozhiyaal illaiyadaa Melooru povadharkkum Velai varavillaiyadaa
Male: Endha oor endravanae Irundha oorai sollavaa Andha oor neeyum kooda Arindha oorallavaa
tamil christian songs lyrics pdf
ganpati bappa morya lyrics in tamil
only music tamil songs without lyrics
sarpatta parambarai songs list
aagasam song soorarai pottru download
tamil to english song translation
maara song tamil lyrics
cuckoo padal
tamil duet karaoke songs with lyrics
best love song lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
ellu vaya pookalaye lyrics download
anbe anbe tamil lyrics
kanne kalaimane song lyrics
ilaya nila karaoke download
kannathil muthamittal song lyrics free download
maara theme lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
saraswathi padal tamil lyrics
vijay sethupathi song lyrics