Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: திந்தன் தாங்கிட திந்தன் தாங்கிட பெண்
குழு: ஓஒ...ஓஓ..ஓஓ ஆண்
குழு: ஓஓ..திந்தன் தாங்கிட திந்தன் தாங்கிட பெண்
குழு: தந்தந் தோம் தோம்

ஆண்: அக்கரை இல்லா எங்க வாழ்க்கையிலே அக்கறை கொண்ட கடல் தாயம்மா
ஆண்: ஒரு நித்திரை இல்லா எங்க வேலையிலே நம்பிக்கை தந்த நிழல் நீயம்மா
ஆண் மற்றும்
குழு: கரை காணாத வாழ்க்கையத்தான் தேடுறோம் அட ஆனாலும் நிம்மதியா பாடுறோம்
பெண்

குழு: அக்கரை இல்லா எங்க வாழ்க்கையிலே அக்கறை கொண்ட கடல் தாயம்மா
ஆண்: அக்கரை இல்லா எங்க வாழ்க்கையிலே
ஆண்: பொழுதான நேரம் பெண்டு பிள்ளையாரும் கரை ஓரம் கை காட்ட தோணியில் ஏறும்
பெண்
குழு: தொலை தூரங்கள் போகும் எங்க மீனவர் கூட்டம் ஆண்
குழு: ஹீஹிம் ம்ம்ம்ம்..
ஆண்: பொழப்பேது வேறு பொங்கணுமே சோறு புயல் போலே சுழல் காத்து வீசுற போது
பெண்
குழு: நிதம் பாடுகள் நூறு படும் சாதியப் பாரு ஆண்
குழு: ஹீஹிம் ம்ம்ம்ம்..
குழு: ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்... ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..ம்ம்ம்...
ஆண்: எங்க உயிர் மீண்டு வர எத்தனையோ சங்கடம் எங்க சனம் கை விளக்க ஏத்தி வெச்சு கும்பிடும்
ஆண்
குழு: ஆயினும் எங்களுக்கு நோய் நொடி இன்றி கரை சேர்த்திட இங்கு கடல் தாயவள் உண்டு

குழு: அக்கரை இல்லா எங்க வாழ்க்கையிலே...
ஆண்: நமக்காகக் காலம் நல்ல வழி காட்டும் மயங்காதே தயங்காதே நேர் வழி போனா
பெண்
குழு: நம்ம வேர்வையப் பார்த்து நல்ல பேர் வரும் தானா ஆண்
குழு: ஹீஹிம் ம்ம்ம்ம்..
ஆண்: தவறாது நீதி செம்பளவன் சாதி சரியாக முறையாக உண்மையே பேசும்
பெண்
குழு: ஒரு பொய் மொழி கூற எங்கள் நாக்குகள் கூசும் ஆண்

ஆண்: உள்ள வரை நல்லவனா வாழுறது லட்சியம் நல்லவனா வாழுறப்போ வெற்றி வரும் நிச்சயம்
ஆண்
குழு: மீனவர் எங்களுக்கு மேன்மைகள் சேர அருள் வார்த்திட இங்கு கடல் தாயவள் உண்டு

குழு: ஒரு நித்திரை இல்லா எங்க வேலையிலே நம்பிக்கை தந்த நிழல் நீயம்மா

Male
Chorus: Thindhanthaangida
Thindhanthaangida thaam
Female
Chorus: O. ooo.
Male
Chorus: Ohohoi
Thindhanthaangida thindhanthaangida thaam
Female
Chorus: Thandhanthom thom

Male: Akkarai illaa enga vaazhkkaiyilae Akkarai konda kadal thaayammaa Oru nithirai illaa enga velaiyila Nambikkai thandha nizhal neeyammaa
Male &
Chorus: Karai kaanaadha
Vaazhkkaiya thaan thedurom
Ada aanaalum nimmadhiyaa paadurom
Female
Chorus: Karai kaanaadha
Vaazhkkaiya thaan thedurom
Ada aanaalum nimmadhiyaa paadurom
Male &
Chorus: Akkarai illaa enga vaazhkkaiyilae
Akkarai konda kadal thaayammaa
Male: Akkarai illaa enga vaazhkkaiyilae
Male: Pozhudhaana neram Pendu pillaiyaarum Karai oram kai kaatta Thoniyil yerum
Female
Chorus: Tholai dhoorangal pogum
Enga meenavar koottam
Male
Chorus: Mmm. mm.
Male: Pozhappaedhu veru Ponganumae soru Puyal polae suzhal kaathu Veesura podhu
Female
Chorus: Nidham paadugal nooru
Padum saadhiya paaru
Male
Chorus: Mmm. mm.
Female
Chorus: Mmm.mmm.mm.
Male: Enga uyir meendu vara
Ethanaiyo sangadam
Enga sanam kai vilakka
Yaethi vechu kumbidum
Male
Chorus: Aayinum engalukku
Noi nodi indri
Karai serthida ingu
Kadal thaayaval undu
Female
Chorus: Akkarai illaa enga vaazhkkaiyilae
Akkarai konda kadal thaayammaa
Chorus: Akkarai illaa enga vaazhkkaiyilae
Male: Namakkaaga kaalam Nalla vazhi kaattum Mayangaadhae thayangaadhae Ner vazhi ponaa
Female
Chorus: Namma vaervaiya paathu
Nalla per varum thaanaa
Male
Chorus: Mmm. mmm.
Male: Thavaraadhu needhi Sembalavan saadhi Sariyaaga muraiyaaga Unmaiyae pesum
Female
Chorus: Oru poi mozhi koora
Engal naakkugal koosum
Male
Chorus: Mmm. mmm.
Female
Chorus: Mmm. mmm. mm
Male: Ulla varai nallavanaa
Vaazhuradhu latchiyam
Nallavanaa vaazhurappo
Vetri varum nichayam
Male
Chorus: Meenavar engalukku
Maenmaigal sera
Arul vaarthida ingu
Kadal thaayaval undu
Male: Akkarai illaa enga vaazhkkaiyilae Akkarai konda kadal thaayammaa Oru nithirai illaa enga velaiyila Nambikkai thandha nizhal neeyammaa
Male &
Chorus: Karai kaanaadha
Vaazhkkaiya thaan thedurom
Ada aanaalum nimmadhiyaa paadurom
Female
Chorus: Karai kaanaadha
Vaazhkkaiya thaan thedurom
Ada aanaalum nimmadhiyaa paadurom
Male &
Chorus: Akkarai illaa enga vaazhkkaiyilae
Akkarai konda kadal thaayammaa
Oru nithirai illaa enga velaiyila
Nambikkai thandha nizhal neeyammaa
minnale karaoke
tamil love song lyrics for whatsapp status
tamil karaoke songs with lyrics for female
oru naalaikkul song lyrics
paadariyen padippariyen lyrics
kutty story in tamil lyrics
kayilae aagasam karaoke
chinna chinna aasai karaoke download
tamil christian christmas songs lyrics
national anthem lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
96 song lyrics in tamil
tamil karaoke download mp3
lyrics of new songs tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
mgr karaoke songs with lyrics
soorarai pottru kaattu payale lyrics
usure soorarai pottru lyrics
karaoke for female singers tamil
mahabharatham song lyrics in tamil