Added Date: Feb 11, 2022
குழு: ஆஅ...ஆஅ...ஆஆஅ.. ஆஅ...ஆஅ...ஆஆஅ.. ஆஅ...ஆஅ...ஆஆஅ.. ஆஅ...ஆஅ...ஆஆஅ..
ஆண்: சின்னப் பூவே பூவே சுகமா என்னைப் பாடும் நெஞ்சம் நலமா அன்புத் தேனே தேனே சுகமா என்னைத் தேடும் கண்கள் நலமா
ஆண்: சங்கீதக் குயிலே சந்தேகம் எதற்கு சந்தோஷம் கொழிக்கும் பொற்காலம் நமக்கு எந்தன் உறவுக்காக வரவுக்காக ஒரு மனம் உருகுவதா
பெண்: சின்னப் பூவே பூவே சுகமா என்னைப் பாடும் நெஞ்சம் நலமா அன்புத் தேனே தேனே சுகமா என்னைத் தேடும் கண்கள் நலமா
குழு: ஆஅ..ஆஅ... பாபாப் பாபப் பப்ப்ப் பாபாப் பாபப் பப்ப்ப் பாபாப்பா பப்பாப்பா
ஆண்: பொன் மாடத்தில் பனிப் பூ மஞ்சத்தில் தினம் துயிலும் மாளிகை கிளி இவள் அழகிய தேகம்
பெண்: மாடங்களும் மலர் மஞ்சங்களும் இங்கு உனை விட சுகங்களை தரவில்லை எனக்கொரு போதும்
ஆண்: உன்னைத் தோள் மீதிலே வைத்து தாலாட்டவா
பெண்: என்னைத் தாலாட்டிடும் உன்னைப் பாராட்டவா
ஆண்: இரவென்ன பகலென்ன உறவுக்குப் பஞ்சம் என்ன இரவென்ன பகலென்ன உறவுக்குப் பஞ்சம் என்ன
ஆண்: சின்னப் பூவே பூவே சுகமா என்னைப் பாடும் நெஞ்சம் நலமா
பெண்: அன்புத் தேனே தேனே சுகமா என்னைத் தேடும் கண்கள் நலமா
ஆண்: சங்கீதக் குயிலே சந்தேகம் எதற்கு
பெண்: சந்தோஷம் கொழிக்கும் பொற்காலம் நமக்கு
ஆண்: எந்தன் உறவுக்காக வரவுக்காக ஒரு மனம் உருகுவதா
பெண்: சின்னப் பூவே பூவே சுகமா என்னைப் பாடும் நெஞ்சம் நலமா
ஆண்: அன்புத் தேனே தேனே சுகமா என்னைத் தேடும் கண்கள் நலமா
குழு: .........
பெண்: கோட்டைக்குள்ளே சிறு கூட்டுக்குள்ளே ஒரு விலங்கிட்டு உறவினை சிறையினில் அடைப்பது யாரோ
ஆண்: நேசங்களை உயிர் பாசங்களை இங்கு கெடுப்பவர் தடுப்பவர் கடைசியில் ஜெயித்திடுவாரோ
பெண்: அன்பே நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
ஆண்: ரெண்டு ஜீவன்களும் இங்கு வேறில்லையே
பெண்: தனிமைக்கும் பிரிவிற்கும் இனி இங்கே அர்த்தம் இல்லை தனிமைக்கும் பிரிவிற்கும் இனி இங்கே அர்த்தம் இல்லை

பெண்: சங்கீதக் குயிலே சந்தேகம் எதற்கு
ஆண்: சந்தோஷம் கொழிக்கும் பொற்காலம் நமக்கு
பெண்: எந்தன் உறவுக்காக வரவுக்காக ஒரு மனம் உருகுவதா

Chorus: Haa.aaa.aaa..aaa..(4)
Male: Chinna poovae poovae sugamaa Ennai paadum nenjam nalamaa Anbu thaenae thaenae sugamaa Ennai thaedum kangal nalamaa
Male: Sangeetha kuyilae Sandhaegam edharkku Sandhosham kozhikkum Porkkaalam namakku Endhan uravukkaaga varavukkaaga Oru manam uruguvadhaa
Female: Chinna poovae poovae sugamaa Ennai paadum nenjam nalamaa Anbu thaenae thaenae sugamaa Ennai thaedum kangal nalamaa
Chorus: ...........
Male: Pon maadathil pani poo manjathil Dhinam thuyilum Maaligai kili ival azhagiya dhegam
Female: Maadangalum malar manjangalum Ingu unai vida sugangalai Tharavillai enakkoru podhum
Male: Unnai thol meedhilae Vaithu thaalaattavaa
Female: Ennai thaalaattidum Unnai paaraattavaa
Male: Iravenna pagalenna Uravukku panjam enna Iravenna pagalenna Uravukku panjam enna
Male: Chinna poovae poovae sugamaa Ennai paadum nenjam nalamaa
Female: Anbu thaenae thaenae sugamaa Ennai thaedum kangal nalamaa
Male: Sangeetha kuyilae Sandhaegam edharkku
Female: Sandhosham kozhikkum Porkkaalam namakku
Male: Endhan uravukkaaga varavukkaaga Oru manam uruguvadhaa
Female: Chinna poovae poovae sugamaa Ennai paadum nenjam nalamaa
Male: Anbu thaenae thaenae sugamaa Ennai thaedum kangal nalamaa
Chorus: ..........
Female: Kottaikkullae siru koottukkullae Oru vilangittu uravinai Chiraiyinil adaippadhu yaaro
Male: Naesangalai uyir paasangalai Ingu keduppavar thaduppavar Kadaisiyil jeyithiduvaaro
Female: Anbae nee illaiyael Ingu naan illaiyae
Male: Rendu jeevangalum Ingu verillaiyae
Female: Thanimaikkum pirivirkkum Ini ingae artham illai Thanimaikkum pirivirkkum Ini ingae artham illai
Female: Chinna poovae poovae sugamaa Ennai paadum nenjam nalamaa
Male: Anbu thaenae thaenae sugamaa Ennai thaedum kangal nalamaa
Female: Sangeetha kuyilae Sandhaegam edharkku
Male: Sandhosham kozhikkum Porkkaalam namakku
Female: Endhan uravukkaaga varavukkaaga Oru manam uruguvadhaa
Male: Chinna poovae poovae sugamaa Ennai paadum nenjam nalamaa
Female: Anbu thaenae thaenae sugamaa Ennai thaedum kangal nalamaa
tamil kannadasan padal
old tamil songs lyrics in tamil font
sai baba malai aarti lyrics in tamil pdf
konjum mainakkale karaoke
tamil song search by lyrics
famous carnatic songs in tamil lyrics
cuckoo enjoy enjaami
mgr padal varigal
malare mounama karaoke with lyrics
tamil thevaram songs lyrics
tamil love feeling songs lyrics video download
love lyrics tamil
karaoke with lyrics in tamil
maara song tamil lyrics
tamil love feeling songs lyrics download
bigil song lyrics
nee kidaithai lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
aarathanai umake lyrics
tamil songs lyrics download free