Added Date: Feb 11, 2022
ஆண்: கத்தும் கடல் உள்ளே ஒரு முத்தெடுத்து வந்தேன் முத்தும் ஒரு சித்திரமாய் முன்னிருக்க கண்டேன்
பெண்: நீலே நீலே சாகரிஸிநி லாஹே ஹீத்து மோத்தி ஜாம்மனு ஜாகே தேக தோகோ கீ பரி பஹ்ல்லி காத்தி
பெண்: நீலே நீலே சந்திரலோவோ சுவாதி நுட்சம் கண்ணா நுத்தியம் சாஸ்தா மதுவை போத்தே சித்திரம் காஸ்து துன்னா
பெண்: ஆழ ஆழ ஆழி எனிகொரு முத்து தன்னோ முத்து மணி சித்திர வர்ண பெண் மணி ஆகி நின்னோ

ஆண்: அச்சச்சோ அத்திப்பூ பெண்ணானதோ அம்மமோய் அல்லிப்பூ கண்ணானதோ
ஆண்: மிச்சப்பூ ஒவ்வொன்றும் என்னானதோ மொத்தத்தில் கன்னிப்பூ என்றானதோ

பெண்: ஆண்மகன் யாரோ அந்தி இளமாலை ஆழ்க்கடல் நீர் மேல் ஆடி வரும் வேளை
பெண்: மீன் வலை வீச மெல்ல அதன் மீது நான் விழுந்தேனோ என்னை அறியாது
பெண்: எங்கேயோ பாதை மாறி இங்கே உன் வாசல் தேடி வந்தேனே வாடும் தோகை நான்
பெண்: என்னென்று நானும் சொல்ல என் உள்ளம் துள்ளும் மெல்ல இங்கே நான் வாழும் நாட்களில்தான்
பெண்: நெஞ்செல்லாம் ஏதோ அலைபாயும் நாளோ அம்மாடி இன்பம் என்ன கண்டேன் இங்கே நான்

ஆண்: அஹ ஹ ஹா அஹ ஹ ஹா
பெண்: அஹ ஹ ஹா அஹ ஹ ஹா
குழு: அஹ ஹ ஹா அஹ ஹஹா
ஆண்: ஆஹா ஹா
பெண்: ஆஹா ஹா
குழு: ஆஹா ஹா ஆஹா ஹா
ஆண்: ஆஹா ஹா
பெண்: ஆஹா ஹா
குழு: ஆஹா ஹா ஆஹா ஹா
ஆண்: மீன் விழ நானும் கன்னி வலை வீச மான் விழப் பார்த்தேன் கண்ணிரெண்டும் கூச
ஆண்: பூ நகை மாது பொங்கும் கடல் மேலே மேனகை போலே மெல்ல எழுந்தாளே
ஆண்: எல்லாம் என் யோகம் என்பேன் பொன்னான நேரம் என்பேன் சிற்பத்தை வீட்டில் சேர்ப்பேன் நான்
ஆண்: யாருக்கு சொந்தம் என்று யார் சொல்லக் கூடும் இன்று என்றாலும் காவல் காப்பவன் நான்
ஆண்: கண்ணீரில்லாமல் கரை சேர்ப்பேன் நானும் என்னோடு தங்கும்போது துன்பம் ஏதம்மா

குழு: {ஆஅ..ஆஆ..ஆஆ...ஆஅ.. ஆஅ..ஆஆ..ஆஆ...ஆஅ.. ஆஅ..ஆஆ..ஆஆ...ஆஅ.. ஆஅ..ஆஆ..ஆஆ...ஆஅ.} (2)

Male: Kathum kadal ullae Oru mutheduthu vandhen Muthum oru sithiramaai Mun irukka kanden
Male: Achacho athi poo pennaanadho Ammammoi alli poo kannaanadho Micha poo ovvondrum ennaanadho Mothathil kanni poo endraanadho

Female: Aan magan yaaro Andhi ilam maalai Aal kadal neer mel Aadi varum vaelai Meen valai veesa Mella adhan meedhu Naan vizhundheno ennai ariyaadhu
Female: Engaeyo paadhai maari Ingae un vaasal thaedi Vandhenae vaadum kodhai naan Ennendru naanum solla En ullam thullum mella Ingae naan vaazhum naatkalil thaan Nenjellaam yedho alai paayum naalo Ammaadi inbam enna kanden ingae naan
Male: Kathum kadal ullae Oru mutheduthu vandhen Muthum oru sithiramaai Mun irukka kanden
Male: Achacho athi poo pennaanadho Ammammoi alli poo kannaanadho
Male: Kathum kadal ullae Oru mutheduthu vandhen Muthum oru sithiramaai Mun irukka kanden
Male: Ahahaaha ahahaaha
Female: Ahahaaha ahahaaha
Male
Chorus: Ahahaaha ahahaaha
Male: {Aha haahaahaa haahaahaa
Female: Aha haahaahaa haahaahaa
Male: Aahaahaa Aahaa haahaa
Female: Aha haahaahaa haahaahaa}
Male
Chorus: {Ahahaaha haaha haaha
Haaha haaha haaha haaha
Haaha haaha haaha haaha} (Overlap)
Male: Meen vizha naanum Kanni valai veesa Maan vizha paarthen Kan irandum koosa Poo nagai maadhu Pongum kadal melae Maenagai polae mella ezhundhaalae
Male: Ellaam en yogam enbaen Ponnaana neram enbaen Sirppathai veettil serthaen naan Yaarukku sondham endru Yaar solla koodum indru Endraalum kaaval kaappavan naan Kanneer illaamal karai serppen naanum Ennodu thangum podhu thunbam yedhammaa
Male: Kathum kadal ullae Oru mutheduthu vandhen Muthum oru sithiramaai Mun irukka kanden
Male: Achacho athi poo pennaanadho Ammammoi alli poo kannaanadho Micha poo ovvondrum ennaanadho Mothathil kanni poo endraanadho
Male
Chorus: Aha haa haa haa haa haa haa
Haa...aaa...aaa...aaa..aaa..aaa..
Aha haa haa haa haa haa haa
Haa...aaa...aaa...aaa..aaa..aaa..
cuckoo cuckoo lyrics dhee
tamil songs lyrics download free
chellamma song lyrics
mappillai songs lyrics
tamil song search by lyrics
ithuvum kadanthu pogum song lyrics
tik tok tamil song lyrics
tamil songs with lyrics free download
vijay songs lyrics
marudhani song lyrics
share chat lyrics video tamil
tamil karaoke for female singers
tamil songs lyrics images in tamil
putham pudhu kaalai tamil lyrics
venmegam pennaga karaoke with lyrics
usure soorarai pottru lyrics
lyrical video tamil songs
lyrics of new songs tamil
munbe vaa karaoke for female singers
happy birthday song in tamil lyrics download