Kannodu Vin Pesum Jaadai Song Lyrics

Kavalai Illaadha Manithan cover

இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண்: கண்ணோடு விண் பேசும் ஜாடை வண்ணக் காவியம் யாவும் உன் மேடை ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வெனும் பாலத்தை அன்போடு ஒன்றாக்கும் பார்வை ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வெனும் பாலத்தை அன்போடு ஒன்றாக்கும் பார்வை

பெண்: கண்ணோடு விண் பேசும் ஜாடை வண்ணக் காவியம் யாவும் உன் மேடை ஆரிரோ ராராரோ ராரோ கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ

ஆண்: மனம் நிலை மாறும் அனுதினம் சுகம் தேடும் மனம் நிலை மாறும் அனுதினம் சுகம் தேடும்

ஆண்: ஒரே ஆசையில் சதா ஆடலாம்
குழு: ஆஹா ஹஹா ஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: நாடகம் ஆடிடும் நாளெல்லாம் மனம் நிலை மாறும் அனுதினம் சுகம் தேடும் மனம் மனம் மனம்

ஆண்: மனம் நிலை மாறும் அனுதினம் சுகம் தேடும்
குழு: மனம்... நிலை மாறும் அனுதினம் சுகம் தேடும்

ஆண்: ஒரே ஆசையில் சதா ஆடலாம்
குழு: ஆஹா ஹஹா ஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: நாடகம் ஆடிடும் நாளெல்லாம்
குழு: மனம் நிலை மாறும் அனுதினம் சுகம் தேடும்
ஆண்: மனம் மனம் மனம்..ஹோ ஓ

பெண்: பெற்றோரே செல்வங்கள் பெற்றார் ஒரு பிள்ளையில்லார் என்ன பெற்றார் பெற்றோரே செல்வங்கள் பெற்றார் ஒரு பிள்ளையில்லார் என்ன பெற்றார் கற்றோரும் மற்றோரும் வற்றாத இன்பங்கள் ஐயா உனைக்கண்டு பெற்றார் கற்றோரும் மற்றோரும் வற்றாத இன்பங்கள் ஐயா உனைக்கண்டு பெற்றார்

பெண்: கண்ணோடு விண் பேசும் ஜாடை வண்ணக் காவியம் யாவும் உன் மேடை ஆரிரோ ராராரோ ராரோ கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ

இருவர்: இங்கு வந்தவர் ஏழையாயினும் செல்வராயினும் ஒன்றே
குழு: அஹா.ஹா.ஆ.ஹா..ஹா..ஆஅ. ஹா..ஹா..ஹா..ஹா.அஹா
ஆண்: பங்கு கொண்ட பின் மனிதர் யாவரும் கவிஞர் ஆவதும் இங்கே
குழு: ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண்: துன்பம் என்பதே இல்லை இருவர்: இனி துன்பம் என்பதே இல்லை அது ஏது இது மதனம் மாறி

இருவர்: மனம் நிலை மாறும் அனுதினம் சுகம் தேடும்
ஆண்: மனம் மனம் மனம்..ஹோ ஓ

பெண்: கொண்டாரைத்தான் நம்பி வந்தேன் அவர் குடியோடு உறவாகிக் கொண்டார் அன்றாடம் என் நெஞ்சைத் துன்பங்கள் கொன்றாலும் ஐயா உனை எண்ணி வாழ்வேன்

பெண்: கண்ணோடு விண் பேசும் ஜாடை வண்ணக் காவியம் யாவும் உன் மேடை ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வெனும் பாலத்தை அன்போடு ஒன்றாக்கும் பார்வை

பெண்: கண்ணோடு விண் பேசும் ஜாடை வண்ணக் காவியம் யாவும் உன் மேடை ஆரிரோ ராராரோ ராரோ கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ

Music by: Vishwanathan-Ramamoorthy

Female: Kannodu vinn pesum jaadai Vanna kaaviyam yaavum un medai Aanukkum pennukkum Vaazhvenum paalathai Anbodu ondrakkum paarvai Aanukkum pennukkum Vaazhvenum paalathai Anbodu ondrakkum paarvai

Female: Kannodu vinn pesum jaadai Vanna kaaviyam yaavum un medai Aariroo raaraaroo rarooo Kannae aariroo raaraaroo raroo

Male: Manam nilai maarum Anudhinam sugam thedum Manam nilai maarum Anudhinam sugam thedum

Male: Orae aasaiyil sadhaa aadidum
Chorus: Ahaa hahaa haa ohooo hoo hoo ooo
Male: Naadagam aadidum naal ellam Manam nilai maarum Anudhinam sugam thedum Manam manam manam...

Both: Manam nilai maarum Anudhinam sugam thedum
Chorus: Manam. nilai maarum Anudhinam sugam thedum

Male: Orae aasaiyil sadhaa aadidum
Chorus: Ahaa hahaa haa ohooo hoo hoo ooo
Male: Naadagam aadidum naal ellam
Chorus: Manam nilai maarum Anudhinam sugam thedum
Male: Manam manam manam...hoo oo

Female: Petrrorae selvangal pettraar Oru pillaiyillarr enna petraar Petrrorae selvangal pettraar Oru pillaiyillarr enna petraar Kattraarum mattraarum vattradha inbangal Aiyaa unai kandu pettraar Kattraarum mattraarum vattradha inbangal Aiyaa unai kandu pettraar

Female: Kannodu vinn pesum jaadai Vanna kaaviyam yaavum un medai Aariroo raaraaroo rarooo Kannae aariroo raaraaroo raroo

Both: Ingu vanthavar ezhaiyaayinum Selvaraayinum ondrae
Chorus: Ahaa..haa.aa..haa.haa..aa.. Haa.haaa..haa..haa..ahaa
Male: Pangu konda pinn manidhar yaavarum Kavinjar aavadhum ingae
Chorus: Hoo hoo hoo ooo ho ho hoo Hoo hoo hoo hoo hoo

Male: Thunbam enbadhae illai Both: Ini thunbam enbadhae illai Adhu yedhu idhu manam maari

Both: Manam nilai maarum Anudhinam sugam thedum
Male: Manam manam manam...hoo oo

Female: Kondaarai thaan nambi vandhen Avar kudiyodu uravaagi kondaar Andraadum en nenjai Thunbangal kondraalum Aiyaa unai enni vaazhven

Female: Kannodu vinn pesum jaadai Vanna kaaviyam yaavum un medai Aanukkum pennukkum Vaazhvenum paalathai Anbodu ondrakkum paarvai

Female: Kannodu vinn pesum jaadai Vanna kaaviyam yaavum un medai Aariroo raaraaroo rarooo Kannae aariroo raaraaroo raroo Kannae aariroo raaraaroo raroo Kannae aariroo raaraaroo raroo

Most Searched Keywords
  • bhaja govindam lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • asku maaro karaoke

  • album song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • padayappa tamil padal

  • cuckoo padal

  • orasaadha song lyrics

  • tamil gana lyrics

  • master dialogue tamil lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • lyrics whatsapp status tamil

  • thabangale song lyrics

  • tamil christian songs lyrics free download

  • uyire uyire song lyrics

  • jesus song tamil lyrics

  • vennilave vennilave song lyrics

  • christian songs tamil lyrics free download

  • gal karke full movie in tamil