Added Date: Feb 11, 2022
ஆண்: கவலை இல்லாத மனிதன்.. கவலை இல்லாத மனிதன்..
ஆண்: கவலை இல்லாத மனிதன்.. கவலை இல்லாத மனிதன்.. கவலை இல்லாத மனிதன்..
ஆண்: உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன் உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன்
ஆண்: போவதைக் கண்டு கலங்காமல் வருவதைக் கண்டு மயங்காமல் போவதைக் கண்டு கலங்காமல் வருவதைக் கண்டு மயங்காமல்
ஆண்: மெய் தளராமல் கை நடுங்காமல் உண்மையை பொய்யை உணர்ந்தவனே உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன்.
ஆண்: வாழ்க்கை என்பது நாடகமே வந்து போனவர் ஆயிரமே கொண்டு சென்றவர் யாரும் இல்லை கொடுத்துப் போனதும் நினைவும் இல்லை அந்த நாடகம் இன்னும் முடியவில்லை மறுநாளைக்கு வருவதும் தெரியவில்லை
ஆண்: உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன்..
ஆண்: ......
ஆண்: வாழ்வை அறிந்தவன் சம்சாரி வாழப் பயந்தவன் சன்னியாசி கண்ணீர் வடிப்பவன் மூடனடா காலத்தை வென்றவன் வீரனடா நல் இன்பத்தைத் தேடி உறவாடு நீ எழுந்திடு மனிதா விளையாடு
ஆண்: உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன்.. உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன். கவலையில்லாத மனிதன்.. கவலையில்லாத மனிதன்.. கவலையில்லாத மனிதன்..

Male: Kavalai illaadha manidhan.. Kavalai illaadha manidhan..
Male: Kavalai illaadha manidhan Kavalai illaadha manidhan Kavalai illaadha manidhan
Male: Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan..
Male: Povadhai kandu kalangaamal Varuvadhai kandu mayangaamal Povadhai kandu kalangaamal Varuvadhai kandu mayangaamal
Male: Mei thalaraamal kai nadungaamal Unamiyai poiyai unarndhavanae Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan..
Male: Vaazhkkai enbadhu naadagamae Vandhu ponavar aayiramae Kondu sendravar yaarum illai Koduthu ponathum ninaivum illai Andha naadagam innum mudiyavillai Marunaalaikku varuvadhum theriyavillai
Male: Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan..
Male: Hahahahaa hahahaha haa Hahahahaa hahahaha haa Thall laelum thal lae lum Lae lum lae lum raaa
Male: Vaazhvai arindhavan samsaari Vaazha bayandhavan sanyaasi Kanneer vadippavan moodanadaa Kaalaththai vendravan veeranadaa Nal inbaththai thaedi uravaadu Nee ezhundhidu manidha vilaiyaadu
Male: Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan.. Ulagaththai arindhavan Thunindhavan avanae Kavalai illaadha manidhan.. Kavalai illaadha manidhan... Kavalai illaadha manidhan.. Kavalai illaadha manidhan..
kai veesum
irava pagala karaoke
thaabangale karaoke
paatu paadava
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
thullatha manamum thullum vijay padal
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
semmozhi song lyrics
master tamil padal
teddy en iniya thanimaye
tamil movie karaoke songs with lyrics
veeram song lyrics
soorarai pottru songs singers
thullatha manamum thullum tamil padal
siruthai songs lyrics
marudhani song lyrics
anirudh ravichander jai sulthan
ilayaraja songs tamil lyrics