Naan Deivamaa Song Lyrics

Kavalai Illaadha Manithan cover
Movie: Kavalai Illaadha Manithan (1960)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. R. Mahalingam

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் தெய்வமா நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நமக்குள்ளே யார் தெய்வம் நீ சொல்லம்மா

ஆண்: நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நமக்குள்ளே யார் தெய்வம் நீ சொல்லம்மா நான் தெய்வமா

ஆண்: {எனக்கென்று தாய் தந்தை யாரும் இல்லை உனைப் பெற்ற தாயாருக்கும் பேரும் இல்லை} (2)

ஆண்: பசிஎடுத்தாலும் எனக்கேதும் தருவார் இல்லை பசிஎடுத்தாலும் எனக்கேதும் தருவார் இல்லை பிறர் கொடுத்தாலும் தாய் உனக்குப் பசியே இல்லை

ஆண்: நான் தெய்வமா நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா நமக்குள்ளே யார் தெய்வம் நீ சொல்லம்மா நான் தெய்வமா

ஆண்: பணம் காசு கடன் தந்து வீட்டை எடுத்தான்..ஆஅ.ஆ..ஆ.ஆஅ. பணம் காசு கடன் தந்து வீட்டை எடுத்தான் உனக்குப் பால் பழம் கடன் தந்து கண்ணை மறைத்தான்

ஆண்: {இனி நடை பாதைதனில் எந்தன் திருநாளம்மா அது நடமாட முடியாத உனக்கேதம்மா} (2)

Male: Naan deivamaa Naan deivamaa Illai nee deivamaa Naan deivamaa Illai nee deivamaa Namakkullae yaar deivam Nee sollamma

Male: Naan deivamaa Illai nee deivamaa Namakkullae yaar deivam Nee sollamma Naan deivamaa

Male: {Enakkendru thaai thandhai Yaarum illai Unai pettra thaayaarku Perum illai} (2)

Male: Pasi eduthaalum Enakkedhum tharuvor illai Pasi eduthaalum Enakkedhum tharuvor illai Pirar koduthaalum Thaai unakku pasiyae illai

Male: Naan deivamaa Naan deivamaa Illai nee deivamaa Namakkullae yaar deivam Nee sollamma Naan deivamaa

Male: Panam kaasu kadan thanthu Veettai eduthaan.aa.a..aa..aa.aa. Panam kaasu kadan thanthu Veettai eduthaan Unakku paal pazham kadan thanthu Kannai maraithaan

Male: {Ini nadai paadhai thanil Enthan thiru naalamma Adhu nadamaada mudiyadha Unakkedhamma} (2)

Male: Naan deivamaa Naan deivamaa Illai nee deivamaa Namakkullae yaar deivam Nee sollamma Naan deivamaa

Most Searched Keywords
  • oru naalaikkul song lyrics

  • chellamma chellamma movie

  • snegithiye songs lyrics

  • google goole song lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • maara theme lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil songs without lyrics only music free download

  • ilaya nila karaoke download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • marudhani lyrics

  • maara song tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • kutty story song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • yellow vaya pookalaye

  • amman songs lyrics in tamil