Added Date: Feb 11, 2022
ஆண்: பிறக்கும் போதும் அழுகின்றாய். இறக்கும் போதும் அழுகின்றாய்...
ஆண்: பிறக்கும் போதும் அழுகின்றாய். இறக்கும் போதும் அழுகின்றாய்... ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

ஆண்: இரவின் கண்ணீர் பனிதுளி என்பார் முகிலின் கண்ணீர் மழையென சொல்வார் இரவின் கண்ணீர் பனிதுளி என்பார் முகிலின் கண்ணீர் மழையென சொல்வார் இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும்.

ஆண்: அன்னையின் கையில் ஆடுவது இன்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
ஆண்: அன்னையின் கையில் ஆடுவது இன்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம் பெரும் பேரின்பம்..
ஆண்: பிறக்கும் போதும் அழுகின்றாய். இறக்கும் போதும் அழுகின்றாய்... ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே

Male: Pirakkumbodhum azhugindraai... Irakkumbodhum azhugindraai..
Male: Pirakkumbodhum azhugindraai... Irakkumbodhum azhugindraai.. Orunaalaenum kavalai illaamal Sirikka marandhaai maanidanae Orunaalaenum kavalai illaamal Sirikka marandhaai maanidanae
Male: Pirakkumbodhum azhugindraai... Irakkumbodhum azhugindraai..
Male: Iravin kanneer paniththuli enbaar Mugilin kanneer mazhai ena solvaar Iravin kanneer paniththuli enbaar Mugilin kanneer mazhai ena solvaar Iyarkai azhuthaal ulagam sezhikkum Manithan azhuthaal iyarkkai sirikkum Iyarkkai sirikkum
Male: Pirakkumbodhum azhugindraai... Irakkumbodhum azhugindraai..
Male: Annaiyin kaiyil aaduvadhu inbam Kanniyin kaiyil saaivadhm inbam
Male: Annaiyin kaiyil aaduvadhu inbam Kanniyin kaiyil saaivadhm inbam Thannai arindhaal unmaiyil inbam Thannalam marandhaal perum perinbam Thannai arindhaal unmaiyil inbam Thannalam marandhaal perum perinbam Perum perinbam...
Male: Pirakkumbodhum azhugindraai... Irakkumbodhum azhugindraai.. Orunaalaenum kavalai illaamal Sirikka marandhaai maanidanae
enjoy enjaami meaning
neerparavai padal
kodiyile malligai poo karaoke with lyrics
vijay songs lyrics
vathikuchi pathikadhuda
um azhagana kangal hephzibah renjith mp3 download
lollipop lollipop tamil song lyrics
raja raja cholan song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
maara song tamil
aasai nooru vagai karaoke with lyrics
sarpatta movie song lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
tamil gana lyrics
maruvarthai pesathe song lyrics
bujjisong lyrics
enge enathu kavithai karaoke with lyrics
friendship song lyrics in tamil
tamil songs lyrics whatsapp status