Added Date: Feb 11, 2022
பெண்: சிரிக்க சொன்னார் சிரித்தேன் பார்க்க சொன்னார் பார்த்தேன் சிரிக்க சொன்னார் சிரித்தேன் பார்க்க சொன்னார் பார்த்தேன் எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
பெண்: சிரிக்க சொன்னார் சிரித்தேன் பார்க்க சொன்னார் பார்த்தேன் எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ... ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...
பெண்: இதயம் காட்டும் கண்ணாடி வதனமில்லையா இரு விழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா

பெண்: சிதறி வரும் வார்த்தைகளில் தெரியவில்லையா சிதறி வரும் வார்த்தைகளில் தெரியவில்லையா சிந்தனையில் தெளிவுடையோர் யாருமில்லையா
பெண்: ஆடை என்று கேட்டவுடன் தந்தவர்தானே அணிமணியாய் வகைவகையாய் செய்தவர்தானே

பெண்: அழகு மகள் இளமை கண்டு மகிழ்ந்தவர்தானே ஆசைக் கொண்டு சேர்த்து வைக்க மறந்ததும் ஏனோ

Female: Sirikka chonnaar siriththen Paarkka chonnaar paarththen Sirikka chonnaar siriththen Paarkka chonnaar paarththen Enakkena or unarchi illai thozhi Kaadhal innamudhae vaazhiya nee vaazhi
Female: Sirikka chonnaar siriththen Paarkka chonnaar paarththen Enakkena or unarchi illai thozhi Kaadhal innamudhae vaazhiya nee vaazhi
Female: Aaa...aaa..aaa..aaa... Aaaa..aaa...aaa...aaa...
Female: Idhayam kaattum Kannaadi vadhanamillaiyaa Iru vizhigal padaithirundhum Puriyavillaiyaa

Female: Sidhari varum vaarthaigalil Theriyavillaiyaa Sidhari varum vaarthaigalil Theriyavillaiyaa Sindhaiyilae thelivudaiyor yaarumillaiyaa
Female: Sirikka chonnaar siriththen Paarkka chonnaar paarththen Enakkena or unarchi illai thozhi Kaadhal innamudhae vaazhiya nee vaazhi
Female: Aadai endru kettavudan Thanthavar thaanae Animaniyaai vagai vagaiyaai Seidhavar thaanae

Female: Azhagu magal ilamai kandu Mazhindhavar thaane Aasai kondu serththu veikka Marandhadhum yeno..
Female: Sirikka chonnaar siriththen Paarkka chonnaar paarththen Enakkena or unarchi illai thozhi Kaadhal innamudhae vaazhiya nee vaazhi
unna nenachu lyrics
tamil love feeling songs lyrics
gal karke full movie in tamil
friendship song lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
song with lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
tamil christian songs lyrics with chords free download
tamil song lyrics video
usure soorarai pottru lyrics
enjoy en jaami lyrics
lyrics with song in tamil
i songs lyrics in tamil
theriyatha thendral full movie
kutty pattas tamil full movie
john jebaraj songs lyrics
kadhale kadhale 96 lyrics
anbe anbe song lyrics
asuran song lyrics
velayudham song lyrics in tamil