Added Date: Feb 11, 2022
பெண்
குழு: அருளே அருள் மணியே மணிச் சுடரே பதம் பணிந்தோம் அமுதே அதன் சுவையே அன்பின் இசையே தினம் தொழுதோம்
பெண்
குழு: சங்கரி சுந்தரி சௌந்தரி அய்கிரி நந்தினி ஆகிடும் திரிபுரையே அருள் மறையே சாத்திரம் போற்றிடும் சாம்பவி சங்கடம் தீர்த்திடும் பைரவி
பெண்
குழு: ஷ்யாமளையே அருள் உமையே திருநாள் இந்தத் திருநாள் உனை தொழும் நாள் அருள் பெறும் நாள்
பெண்
குழு: அருளே அருள் மணியே மணிச் சுடரே பதம் பணிந்தோம்
பெண்
குழு: மறந்த எம்மை மறந்திடாது காக்கும் கரங்கள் உனது வரம் தராது எமக்கு ஏது அருள் நிறைந்த உலகு
பெண்
குழு: தேடிடும் அடியவர்க்கிறங்கி திருவடி தரிசனம் தா சாத்திரம் போற்றிடும் சாம்பவி சங்கடம் தீர்த்திடும் பைரவி அருள் உமையே ஓம்

குழு: மனித குலமும் இனிது வாழ கடைக் கண் பார்வை காட்டு துரத்தும் வறுமை தொடரும் துயரம் நெருங்கிடாமல் ஓட்டு
பெண்
குழு: உலகங்கள் முழுவதும் கலகம் அது தொலைந்திட வழி ஒன்று தா மங்கல மங்கள நாயகி மாதவி மாதவன் சோதரி அருள் புரிவாய் ஓம்

Female
Chorus: Arulae arul maniyae
Mani chudarae padham panindhom
Amudhae adhan suvaiyae
Anbin isaiyae dhinam thozhudhom
Female
Chorus: Sankari sundhari saundhari
Aigiri nandhini
Aagidum thiripuraiyae arul maraiyae
Saathiram potridum saambavi
Sangadam theerthidum bairavi
Shyaamalaiyae arul umaiyae
Thirunaal indha thirunaal
Unai thozhum naal arul perum naal
Female
Chorus: Arulae arul maniyae
Mani chudarae padham panindhom
Female
Chorus:
Marandha yemmai marandhidaadhu
Kaakkum karangal unadhu
Varam tharaadhu yemakku yedhu
Arul niraindha ulagu
Thaedidum adiyavarkkirangi
Thiruvadi dharisanam thaa
Saathiram potridum saambavi
Sangadam theerthidum bairavi
Arul umaiyae om
Female
Chorus: Arulae arul maniyae
Mani chudarae padham panindhom
Amudhae adhan suvaiyae
Anbin isaiyae dhinam thozhudhom
Female
Chorus: Manidha kulamum inidhu vaazha
Kadai kan paarvai kaattu
Thurathum varumai thodarum thuyaram
Nerungidaamal ottu
Ulagangal muzhuvadhum kalagam
Adhu tholaindhida vazhi ondru thaa
Mangala mangala naayagi
Maadhavi maadhavan sodhari
Arul purivaai om
Female
Chorus: Arulae arul maniyae
Mani chudarae padham panindhom
Amudhae adhan suvaiyae
Anbin isaiyae dhinam thozhudhom
Female
Chorus: Sankari sundhari saundhari
Aigiri nandhini
Aagidum thiripuraiyae arul maraiyae
Saathiram potridum saambavi
Sangadam theerthidum bairavi
Shyaamalaiyae arul umaiyae
Thirunaal indha thirunaal
Unai thozhum naal arul perum naal
Female
Chorus: Arulae arul maniyae
Mani chudarae padham panindhom
maara movie song lyrics
asku maaro karaoke
tamil devotional songs karaoke with lyrics
tamil songs lyrics in tamil free download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
rummy koodamela koodavechi lyrics
putham pudhu kaalai movie songs lyrics
neerparavai padal
karaoke songs with lyrics tamil free download
best lyrics in tamil
paadal varigal
alagiya sirukki full movie
nerunjiye
tamil song lyrics in english translation
soorarai pottru song tamil lyrics
jimikki kammal lyrics tamil
enjoy enjami song lyrics
cuckoo enjoy enjaami
dhee cuckoo
ore oru vaanam