Added Date: Feb 11, 2022
ஆண்: விந்த கோவிந்த கோப கோபால பாலா
ஆண்: ஆ.ஆஆ.ஆ.
ஆண்: பாலகிருஷ்ண யதுகுல திலகா கோபாலா
ஆண்: ஆஆஅ..ஆ.ஆ.
ஆண்: ஈஸ்வர அல்லா தேரே நாம் நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்
ஆண்: ஈஸ்வர அல்லா தேரே நாம் நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம் ஹாஆ...ஈஸ்வர அல்லா தேரே நாம் நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்
ஆண்: ரகுபதி ராகவ ராஜாராம் அண்ணல் காந்தியின் பேச்சை கேட்போம் நாம்
ஆண்: ஓதிடும் வேதம் சொல்லுவதெல்லாம் உண்மையில் ஓர் பொருள்தானே
ஆண்: வேதத்தின் பேரால் வாதங்கள் ஏனோ ஒரு தாய் பிள்ளை நீயும் நானும் ஒன்று
அனைவரும்: ஈஸ்வர அல்லா தேரே நாம் நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்
அனைவரும்: ரகுபதி ராகவ ராஜாராம் அண்ணல் காந்தியின் பேச்சை கேட்போம் நாம்
குழு: ஹா பஜ்மனு ப்யாரே ப்யாரே சமாசாரு வோ க்யா ரே பஜ்மனு ப்யாரே ப்யாரே சமாசாரு வோ க்யா ரே
ஆண்: பழைய கடன் வரணும் வரணும்
ஆண்: அஹ
ஆண்: பாக்கி இங்கு தரணும் தரணும்.
ஆண்: ஹஹ்ஹ.ஹா.. அதற்காகத் தானே உனை நாடி வந்தேன்
ஆண்: பிறவி ஒரு கடனே கடனே
ஆண்: ஒஹோ
ஆண்: தீர்த்து விடு உடனே உடனே
ஆண்: ஓஹோ
ஆண்: அல்லா உந்தன் கருணை கடன் தீர வேண்டும்
ஆண்: ஓ.கொடுக்கும் தெய்வம் கண்ணன் வரம் கேட்டே நாமும் வாங்கலாம் அனைவரும்: கேட்டே நாமும் வாங்கலாம் வரம் கேட்டே நாமும் வாங்கலாம்
ஆண்: உந்தன் கருணை இருந்தால் இந்த உலகை நாமும் தாங்கலாம்
ஆண்: ஹோ முதலில் வந்த முதலே. ஹா.ஆஆ...ஆ...ஆ.
ஆண்: சபாஷ்
ஆண்: முதலில் வந்த முதலும் நீயே வட்டி கொடுக்கும் அசலும் நீயே அசலும் முதலும் உடனே வர வேண்டும்
அனைவரும்: ஹேய் ஈஸ்வர அல்லா தேரே நாம் நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்
அனைவரும்: ரகுபதி ராகவ ராஜாராம் அண்ணல் காந்தியின் பேச்சை கேட்போம் நாம்
ஆண்: பஜ்மனு ப்யாரே
ஆண்: ப்யாரே
ஆண்: சமாசாரு வோ
ஆண்: க்யா ரே
ஆண்: பஜ்மனு ப்யாரே
ஆண்: ப்யாரே
ஆண்: சமாசாரு வோ
ஆண்: க்யா ரே க்யா ரே க்யா
ஆண்: வெண்ணை தனை திருடியதாரு
ஆண்: ஹ்ஹீம்
ஆண்: கண்ணன் எனும் கள்வன் தானே
ஆண்: ஹ்ஹஹ்ம்ம் ஹ்ஹஹ்ம்ம்
ஆண்: ஓஓ...ஓ... சோர குரு கிருஷ்ணா உனக்கு இது திருநா
ஆண்: ஹோ மனம் கவர்ந்த திருடா திருடா
ஆண்: ஓஓஹோ
ஆண்: பூஜை உண்டு பொறுடா பொறுடா
ஆண்: ஏஹே
ஆண்: கேசவனின் மோசம் யார் அறியக் கூடும்
ஆண்: அடடட மண்ணைத் தின்ன வாயில் இந்த உலகம் காட்டிய மாதவா அனைவரும்: உலகம் காட்டிய மாதவா உருண்ட உலகம் காட்டிய மாதவா
ஆண்: எங்கு உண்டு உண்மை அதை எங்களுக்கிங்கே காட்ட வா
ஆண்: ஏ...பஜனை என்னும் சாத்திரம் ஹா. ஏ.ஏ..ஏ..ஏ...
ஆண்: பஜனை என்னும் சாத்திரம் இங்கே
ஆண்: பக்தியுள்ள பாத்திரம் எங்கே
ஆண்: இருக்கும் இடத்தை உடனே நீ சொல்லு
ஆண்: ஈஸ்வர அல்லா தேரே நாம் நாம் எல்லோரும் இங்கே ஒன்றாவோம்
ஆண்: ரகுபதி ராகவ ராஜாராம் அண்ணல் காந்தியின் பேச்சை கேட்போம் நாம்
ஆண்: ஓதிடும் வேதம் சொல்லுவதெல்லாம் உண்மையில் ஓர் பொருள் தானே

Male: Vindha govindha gopa gopaala baalaa
Male: Aa. aa. aa.
Male: Baala krishna yadhukula thilakaa gopaalaa
Male: Aa.aa. aa.aaa..aa. Aaa...aaa..aaa..aa. Easwaru allaa thaerae naam Naam ellorum ingae ondraavom
Male: Easwaru allaa thaerae naam Naam ellorum ingae ondraavom Easwaru allaa thaerae naam Naam ellorum ingae ondraavom
Male: Ragupathi raagava raajaa raam
Annal gaandhiyin pechai ketpom naam
Male: Odhidum vaedham solluvadhellaam
Unmaiyil or porul thaanae
Male: Vaedhathin peraal vaadhangal yeno Oru thaai pillai neeyum naanum ondru
All: Easwaru allaa thaerae naam Naam ellorum ingae ondraavom Ragupathi raagava raajaa raam Annal gaandhiyin pechai ketpom naam
Chorus: Haa bajmanu pyaarae pyaarae Samaachaaru vo kyaa rae Bajmanu pyaarae pyaarae Samaachaaru vo kyaa rae
Male: Pazhaiya kadan varanum varanum
Male: Ahaa
Male: Baakki ingu tharanum tharanum
Male: Haa. aaa. haa. aaa Adharkkaaga thaanae Unai naadi vandhen
Male: Piravi oru kadanae kadanae
Male: Hoo oh
Male: Theerthu vidu udanae udanae
Allaa undhan karunai
Kadan theera vendum
Male: O. kodukkum dheivam kannan Varam kettae naamum vaangalaam All: Kettae naamum vaangalaam Varam kettae naamum vaangalaam
Male: Undhan karunai irundhaal Indha ulagai naamum thaangalaam
Male: Ho mudhalil vandha mudhalae. Haa. aa. aa. aa.
Male: Sabaash
Male: Mudhalil vandha mudhalum neeyae Vatti kodukkum asalum neeyae Asalum mudhalum udanae vara vendum
All: Hae easwaru allaa thaerae naam Naam ellorum ingae ondraavom Ragupathi raagava raajaa raam Annal gaandhiyin pechai ketpom naam
Male: Haa bajmanu pyaarae pyaarae Samaachaaru vo kyaa rae Bajmanu pyaarae pyaarae Samaachaaru vo kyaa rae kyaa rae kyaa
Male: Vennai thanai thirudiyadhaaru Kannan enum kalvan thaanae
Male: Hoo ooo ooo..
Male: Chora guru krishnaa Unakku idhu thirunaa
Male: Ho manam kavarndha Thirudaa thirudaa Poojai undu poru daa poru daa Kesavanin mosam yaar ariya koodum
Male: Adadada mannai thinna vaayil Indha ulagam kaattiya maadhavaa
All: Ulagam kaattiya maadhavaa Urunda ulagam kaattiya maadhavaa
Male: Engu undu unmai Adhai engalukkingae kaatta vaa
Male: Ae. bajanai ennum saathiram
Male: Haa. aa.aa..aa.aa.
Male: Bajanai ennum saathiram ingae
Male: Bakthiyulla paathiram engae
Male: Irukkum idathai udanae nee sollu
All: Easwaru allaa thaerae naam Naam ellorum ingae ondraavom
Male: Ragupathi raagava raajaa raam Annal gaandhiyin pechai ketpom naam
Male: Odhidum vaedham solluvadhellaam
Unmaiyil or porul thaanae
Male: Ahaa.haaa..
Male: Vaedhathin peraal vaadhangal yeno Oru thaai pillai neeyum naanum ondru
All: Easwaru allaa thaerae naam Naam ellorum ingae ondraavom Ragupathi raagava raajaa raam Annal gaandhiyin pechai ketpom naam
ondra renda aasaigal karaoke lyrics in tamil
hello kannadasan padal
devathayai kanden song lyrics
kanakangiren song lyrics
asuran song lyrics download
master songs tamil lyrics
vathi coming song lyrics
sarpatta parambarai songs list
yaar alaipathu song lyrics
sister brother song lyrics in tamil
tamil christian songs lyrics
old tamil karaoke songs with lyrics free download
tamil christian devotional songs lyrics
aarariraro song lyrics
tamil christmas songs lyrics pdf
tamil song lyrics video
baahubali tamil paadal
porale ponnuthayi karaoke
96 song lyrics in tamil
jesus song tamil lyrics