Mama Poo Song Lyrics

Kavalai Padathe Sagodhara cover
Movie: Kavalai Padathe Sagodhara (1998)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra and Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: மாமா பூப் பூ மல்லியப் பூ மாமி பூப் பூ மத்தாப்பூ புப்புப்பூ புப்பூ புப்பூ

ஆண்: மாமா பூப் பூ மாமா பூ மல்லியப் பூ மாமி பூப் பூ மாமி பூ மத்தாப்பூ.

பெண்: மாமா பூப் பூ மாமா பூ மல்லியப் பூ மாமி பூப் பூ மாமி பூ மத்தாப்பூ.

ஆண்: கூத்து நல்ல கூத்து கூட வந்த ராக்கு ஆண்
குழு: கூத்து நல்ல கூத்து கூட வந்த ராக்கு
ஆண்: ராத்திரிக்கு சங்கதி என்ன ஏய்

குழு: அழகி ஆத்தாடி கண்ணடிச்சு பாத்தாடி கண்ணடிச்சு பாத்தாலே எம் மனசு காத்தாடி..

ஆண் மற்றும்
பெண்: {மாமா பூப் பூ மாமா பூ மல்லியப் பூ மாமி பூப் பூ மாமி பூ மத்தாப்பூ} (2)

பெண்: சீட்டி அடிச்சாளே சிக்னல் கொடுத்தாளே சிலுக்கு சிந்தாமணி சிட்டு சிரிச்சாளே மெட்டு படிச்சாளே குலுங்கும் என் கண்மணி

ஆண்
குழு: சீட்டி அடிச்சாளே சிக்னல் கொடுத்தாளே சிலுக்கு சிந்தாமணி சிட்டு சிரிச்சாளே மெட்டு படிச்சாளே குலுங்கும் என் கண்மணி

ஆண்
குழு: நெறைய பழுக்காமலே ஏஹே கனிஞ்சு பழமாச்சுது எதையும் நெனைக்காமலே ஏஹேஹே வெற்றி நமதாச்சுது

ஆண்: ஏ வெளக்கு இல்லாம வெளிச்சம் வந்தாச்சு

இருவர்: .......

ஆண்: ஹார்ட்டு நான் நிக்க ஆட்டம் நிக்காது அம்மணி அம்மணி எட்டிப் போனாலும் விட்டு வைக்காது மின்மினி மின்மினி

குழு: ஹார்ட்டு நான் நிக்க ஆட்டம் நிக்காது அம்மணி அம்மணி எட்டிப் போனாலும் விட்டு வைக்காது மின்மினி மின்மினி

ஆண் மற்றும்
பெண்: கொடுக்குற சாமிதான் ஏஹே கூரைய பிரிக்குது கொட்டியே கெடக்குது ஏஹேஹே கொடுத்த பின் சிரிக்குது

பெண்: ஏ வெளக்கு இல்லாம வெளிச்சம் வந்தாச்சு

குழு: அழகி ஆத்தாடி கண்ணடிச்சு பாத்தாடி கண்ணடிச்சு பாத்தாலே எம் மனசு காத்தாடி.

பெண்: மாமா பூப் பூ மாமா பூ மல்லியப் பூ மாமி பூப் பூ மாமி பூ மத்தாப்பூ

ஆண் மற்றும்
பெண்: மாமா பூப் பூ மாமா பூ மல்லியப் பூ

Male: Maamaa poo poo Malliya poo Maami poo poo mathaappoo

Male: Puppuppoo puppoo puppoo Maamaa poo poo maamaa poo Malliya poo Maami poo poo maami poo mathaappoo

Female: Maamaa poo poo maamaa poo Malliyap poo Maami poo poo maami poo mathaappoo

Male: Koothu nalla koothu kooda Vandha raakku

Male
Chorus: Koothu nalla koothu Kooda vandha raakku

Male: Raathirikku sangadhi enna

Chorus: Hae azhagi aathaadi Kannadichu paathaadi Kannadichu paathaalae Em manasu kaathaadi

Male &
Female: Maamaa poo poo maamaa poo Malliya poo Maami poo poo maami poo mathaappoo Maamaa poo poo maamaa poo Malliya poo

Female: Seeti adichaalae signal koduthaalae Silukku sindhaamani Sittu sirichaalae mettu padichaalae Kulungum en kanmani

Male
Chorus: Seeti adichaalae signal koduthaalae Silukku sindhaamani Sittu sirichaalae mettu padichaalae Kulungum en kanmani

Male
Chorus: Neraiya pazhukkaamalae Yaehae kaninju pazhamaachudhu Yedhaiyum nenaikkaamalae Yaehaehae vetri namadhaachudhu

Male: Ae velakku illaama Velicham vandhaadhu Azhagi aathaadi

Chorus: Hae azhagi aathaadi Kannadichu paathaadi Kannadichu paathaalae Em manasu kaathaadi

Male: Maamaa poo poo maamaa poo Malliya poo Maami poo poo maami poo mathaappoo

Female: Maamaa poo poo maamaa poo Malliya poo Maami poo poo maami poo mathaappoo

Both: Maemme maemme maemme maemmaeme Maemme maemmaeme maemae maemae yaa Maemme maemme maemme maemmaeme Maemme maemmaeme maemae maemae

Both: Dhittha dhittha dhaehae dhaehae Dhettha dhettha dhaehae dhaehae Dhittha dhittha dhaehae dhaehae Dhettha dhettha dhaehaedhae Ae thugudha thugudha thugu thugudh Thugudha thugu Thugudha thugudha thugu thuguthadhu

Male: Heart thaan nikka Aattam nikkaadhu ammani ammani Etti ponaalum vittu vaikkaadhu Minmini minmini

Chorus: Heart thaan nikka Aattam nikkaadhu ammani ammani Etti ponaalum vittu vaikkaadhu Minmini minmini

Both: Kodukkura saami thaan Yaehae kooraiya pirikkudhu Kottiyae kedakkudhu Yaehaehae kodutha pin sirikkudhu

Female: Ae velakku illaama Velicham vandhaadhu Azhagi aatthaadi

Chorus: Hae azhagi aathaadi Kannadichu paathaadi Kannadichu paathaalae Em manasu kaathaadi

Male: Maamaa poo poo maamaa poo Malliya poo Maami poo poo maami poo mathaappoo

Female: Maamaa poo poo maamaa poo Malliya poo Maami poo poo maami poo mathaappoo

Male: Koothu nalla koothu kooda Vandha raakku

Male
Chorus: Koothu nalla koothu Kooda vandha raakku

Male: Raathirikku sangadhi enna

Chorus: Hae azhagi aathaadi Kannadichu paathaadi Kannadichu paathaalae Em manasu kaathaadi

Male &
Female: Maamaa poo poo maamaa poo Malliya poo Maami poo poo maami poo mathaappoo Maamaa poo poo maamaa poo Malliya poo

Similiar Songs

Most Searched Keywords
  • national anthem lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • only music tamil songs without lyrics

  • tamil christian songs lyrics

  • master tamil padal

  • enjoy en jaami lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • new tamil christian songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • vijay songs lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • aathangara orathil

  • sivapuranam lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil lyrics song download

  • sarpatta parambarai lyrics

  • mgr karaoke songs with lyrics

  • kai veesum