Pennin Thiruvonam Song Lyrics

Kavalai Padathe Sagodhara cover
Movie: Kavalai Padathe Sagodhara (1998)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Sujatha and Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: பொண்ணின் திருவோணத் திருநாளும் வந்நல்லோ மங்கள நாளோ துள்ளும் தளிர் மேனி குளிர் சூடிக் கண்டல்லோ மல்லிகைப் பூவோ

ஆண்: காதல் பாட்டுச் சொல்லும் கூட்டுக்காரி வீணை மீட்டிப் பாடும் சோட்டுக்காரி என்டே நீலக் குயில் நீயல்லோ தத்திடும் தத்தையல்லோ

பெண்: பொண்ணின் திருவோணத் திருநாளும் வந்நல்லோ மங்கள நாளோ துள்ளும் தளிர் மேனி குளிர் சூடிக் கண்டல்லோ மல்லிகைப் பூவோ

பெண்: காதல் பாட்டுச் சொல்லும் கூட்டுக்காரா வீணை மீட்டிப் பாடும் சோட்டுக்காரா என்டே நீலக் குயில் நீயல்லோ தத்திடும் தத்தையல்லோ

ஆண்: திருவோணத் திருநாளும் வந்நல்லோ மங்கள நாளோ துள்ளும் தளிர் மேனி குளிர் சூடிக் கண்டல்லோ மல்லிகைப் பூவோ

குழு: ......

ஆண்: குருவாயூர் கோவிலில் நின்னு ஒருபாடு வழிபாடு நேர்ந்நு கண்டெடுத்த கனியே

ஆண்: புதிதாய் வரும் திருவாதிர நாளில் வரமாய் வரும் வனமாளிகை நீயே வண்ண வண்ணச் சிலையே

பெண்: தென்னங்காற்று தேரில் ஏறி வானம் செல்ல அழைக்கும் இன்னும் அந்த தாரகைக் கூட்டம் பக்கம் வந்து வளைக்கும்

ஆண்: தங்கக் கொட்டாரத்தின் தம்புராட்டி கண்ணின் சிங்காரங்கள் ஜாடை காட்டி என்டே நீலக் குயில் நீயல்லோ தத்திடும் தத்தையல்லோ

பெண்: திருவோணத் திருநாளும் வந்நல்லோ மங்கள நாளோ துள்ளும் தளிர் மேனி குளிர் சூடிக் கண்டல்லோ மல்லிகைப் பூவோ

பெண்: தென்பாண்டி முத்துக்கள் என்ன மாணிக்க முத்தாரம் மின்ன கொஞ்சுகின்ற அழகே செந்ந்தூரச் சந்தனம் சிந்த பொண்ணோட கோலங்கள் தந்து நெஞ்சில் நின்ற உறவே

ஆண்: நெய்யாற்றங்கரைக் கோவில் வாழும் அம்மனவள் சாட்சி பொன்நாளும் வர மாலை மாற்றும் நல்ல நல்ல காட்சி

பெண்: இங்கு ஓலத் தும்பி பாட வேணும் அந்தக் கோலமயில் ஆட வேணும் என்டே நீலக் குயில் நீயல்லோ தத்திடும் தத்தையல்லோ

பெண்: திருவோணத் திருநாளும் வந்நல்லோ மங்கள நாளோ
ஆண்: துள்ளும் தளிர் மேனி குளிர் சூடிக் கண்டல்லோ மல்லிகைப் பூவோ

ஆண்: காதல் பாட்டுச் சொல்லும் கூட்டுக்காரி வீணை மீட்டிப் பாடும் சோட்டுக்காரி இருவர்: என்டே நீலக் குயில் நீயல்லோ தத்திடும் தத்தையல்லோ

இருவர்: திருவோணத் திருநாளும் வந்நல்லோ மங்கள நாளோ

Male: Ponnin thiruvona thirunaalum vannallo Managala naalo Thullum thalir maeni kulir soodi kondallo Malliga poovo

Male: Kaadhal paattu chollum koottukkaari Veena meetti paadum chottukkaari Endae neela kuyil neeyallo Thathidum thathaiyallo

Female: Thiruvona thirunaalum vannallo Managala naalo Thullum thalir maeni kulir soodi kondallo Malliga poovo

Female: Kaadhal paattu chollum koottukkaaraa Veena meetti paadum chottukkaaraa Endae neela kuyil neeyallo Thathidum thathaiyallo

Male: Thiruvona thirunaalum vannallo Managala naalo Thullum thalir maeni kulir soodi kondallo Malliga poovo

Chorus: Ae thaiyara thithana Thaiyara thaiyara thana Thaiyara thithana thaiyaa Thaiyara thithana Thaiyara thaiyara thana Thaiyara thithana thaiyaa Nanana naanaanaa nana nanana naanaanaa Nanana naanaanaa nana naanaa

Male: Guruvaayoor kovilil ninnu Oru paadu vazhipaadu naernnu Kandedutha kaniyae Pudhidhaai varum thiruvaadhira naalil Varamaai varum vanamaaliga neeyae Vanna vanna chilaiyae

Female: Thennangaatru thaeril yeri Vaanam sella azhaikkum Minnum andha thaaragai koottam Pakkam vandhu valaikkum

Male: Thanga kottaarathin thamburaatti Kannin singaarangal jaadai kaatti Endae neela kuyil neeyallo Thathidum thathaiyallo

Female: Thiruvona thirunaalum vannallo Managala naalo Thullum thalir maeni kulir soodi kondallo Malliga poovo

Male: Kaadhal paattu chollum koottukkaari Veena meetti paadum chottukkaari Endae neela kuyil neeyallo Thathidum thathaiyallo

Female: Thiruvona thirunaalum vannallo Managala naalo Thullum thalir maeni kulir soodi kondallo Malliga poovo

Female: Thenpaandi muthukkal enna Maanikka muthaaram minna Konjigindra azhagae Sindhoora chandhanam sindha Ponnona kolangal thandhu Nenjil nindra uravae

Male: Neiyaatrangara kovil Vaazhum ammanaval saatchi Pon naalum vara maalai maatrum Nalla nalla kaatchi

Female: Ingu ola thumbi paada venum Andha kola mayil aada venum Endae neela kuyil neeyallo Thathidum thathaiyallo

Female: Thiruvona thirunaalum vannallo Managala naalo
Male: Thullum thalir maeni kulir soodi kondallo Malliga poovo Kaadhal paattu chollum koottukkaari Veena meetti paadum chottukkaari

Both: Endae neela kuyil neeyallo Thathidum thathaiyallo Thiruvona thirunaalum vannallo Managala naalo
Male: Thullum thalir maeni kulir soodi kondallo Malliga poovo

Other Songs From Kavalai Padathe Sagodhara (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • maraigirai movie

  • happy birthday lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • piano lyrics tamil songs

  • marudhani song lyrics

  • maara tamil lyrics

  • thamirabarani song lyrics

  • google google song tamil lyrics

  • lyrics tamil christian songs

  • tamilpaa

  • thabangale song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • gaana song lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil love feeling songs lyrics video download

  • tamil worship songs lyrics in english

  • best love lyrics tamil

  • only music tamil songs without lyrics

  • master movie songs lyrics in tamil