Un Kaadhal Irundhal Podhum Song Lyrics

Kavalai Vendam cover
Movie: Kavalai Vendam (2016)
Music: Leon James
Lyricists: Ko Sesha
Singers: Armaan Malik and Shashaa Tirupati

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: லியோன் ஜேம்ஸ்

ஆண்: என்ன தேடி வந்தா வெள்ளை தாமரை உன்னால் நேரம் நின்னு போச்சே உன்னோட அழகால ஒன்னும் தோணல கொஞ்சம் தல சுத்தி போச்சே

ஆண்: ஒரு பார்வையிலே உயிர் போனதடி உன்னோடு தான் விட்டுப்போகாதே நான் வாழ்ந்திட

ஆண்: உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும் உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும் உன் காதல் இருந்தால் போதும் ஓஓ

பெண்: என் கால் ரெண்டும் வழி தேட உன் வாசல் வந்தேன் அது ஏன் என்று தெரியாமல் தடுமாறினேன்

பெண்: வேஷம் போட வேண்டாம் என்று என் நெஞ்சம் தான் சொல்கின்றதே

ஆண்: என் ஆகாயம் பூலோகம் எல்லாமே நீதான் உன் மூச்சோடு மூச்சாக நான் சேரவா

ஆண்: வெள்ளை காகிதம் நான் காவியம் ஆனேனோ உன்னை பார்த்ததால்

பெண்: நான் என்னிடம் தோற்கிறேன் தீ என தெரிந்தும் கேட்கிறேன் கண் விழித்திட பார்க்கிறேன் நான் தீராத கனவொன்றில் தான் தொலைகிறேன்

ஆண்: உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும் உன் காதல் இருந்தால் போதும் போதும் போதும் உன் காதல் இருந்தால் போதும்

ஆண்: உன் காதல் இருந்தால் ஹே ஹே ஹே உன் காதல் இருந்தால் ஹே உன் காதல் இருந்தால் ஹே ஹே ஹே உன் காதல் இருந்தால்

Male: Enna thedi vandha Vellai thaamara Unnaal neram ninnu pochae Unnoda azhagala Onnum thonala Konjam thala suthi pochae

Male: Oru parvaiyilae Uyir ponadhadi Unnodudhaan Vittu pogadhae Naan vazhndhida

Male: Un kaadhal irundhal Podhum podhum podhum Un kaadhal irundhal Podhum podhum podhum Un kaadhal irundhal podhum.ooo.

Female: En kaal rendum vazhitheda Un vaasal vandhen Adhu yen endru theriyaamal Thadumarinen

Female: Vesham podavendaam Endru en nenjam dhaan Solgindradhae..

Male: Yen aagayam boologam Ellamae needhan Un moochodu moochaga Naan serava

Male: Vellai kagitham naan Kaviyam aaneno Unnai paarthadhal

Female: Naan ennidam thorkiren Theeyena therindhum ketkiren Kan vizhithida parkiren Nan theeradha kanavondril Dhaan tholaigiren

Male: Un kaadhal irundhal Podhum podhum podhum Un kaadhal irundhal Podhum podhum podhum Un kaadhal irundhal podhum.

Male: Enna thedi vandha Vellai thaamara Unnaal neram ninnu pochae Unnoda azhagala Onnum thonala Konjam thala suthi pochae

Male: Oru parvaiyilae Uyir ponadhadi Unnodudhaan Vittu pogadhae Naan vazhndhida

Male: Un kaadhal irundhal Podhum podhum podhum Un kaadhal irundhal Podhum podhum podhum Un kaadhal irundhal podhum.

Male: Un kaadhal irundhal Hey.. hey.. hey.. Un kaadhal irundhal Heyyy... Un kaadhal irundhal Hey.. hey.. hey.. Un kaadhal irundhal

Other Songs From Kavalai Vendam (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • ovvoru pookalume karaoke

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil worship songs lyrics in english

  • thalapathy song lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • maravamal nenaitheeriya lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • ennavale adi ennavale karaoke

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kannathil muthamittal song lyrics free download

  • national anthem lyrics tamil

  • a to z tamil songs lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • venmegam pennaga karaoke with lyrics

  • dhee cuckoo song

  • google song lyrics in tamil

  • karnan movie lyrics

  • vathi coming song lyrics

  • azhage azhage saivam karaoke

  • i movie songs lyrics in tamil