Ithazhenum Song Lyrics

Kavalukku Kettikaran cover
Movie: Kavalukku Kettikaran (1990)
Music: Ilayaraja
Lyricists: Ilaiya Bharathi
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

குழு: ......

பெண்: ஆஆஆ...ஆஅ...ஆஅ...
குழு: ம்ம்ம்...ம்ம்ம்ம்..
பெண்: ஆஅ...ஆஅ...ஆஅ...ஆ...
குழு: ம்ம்ம்...ம்ம்ம்ம்..

பெண்: ஆஆஆ...ஆஅ...ஆஅ...
குழு: ம்ம்ம்...ம்ம்ம்ம்..

ஆண்: இதழெனும் மடலிலே இன்பம் எழுதிடும் கவிதையே விடிகிற வரையிலே விழியில் விரகம் பெருகுதே

ஆண்: இதயம் திருடவே இளமை துடிக்குதே மனமும் தவிக்குதே துடிக்குதே...தவிக்குதே

ஆண்: இதழெனும் மடலிலே இன்பம் எழுதிடும் கவிதையே விடிகிற வரையிலே விழியில் விரகம் பெருகுதே

பெண்: காம தேவனின் கலைகள் யாவுமே பாவை மேனியில் படைத்திடவே
ஆண்: காதல் ராஜியம் உதயமாகவே ராஜ மோகினி வரம் தரவே

பெண்: வாள் ஏந்தும் உந்தன் தோளோடு தேனூற்றில் வந்து நீராடு
ஆண்: ஆடை மேகமே பாரம் ஆகுமே தேக தாகமே வாட்டுதே

பெண்: போதும் போதுமே தேவ தேவனே தாகம் தீரவே வேண்டுமே
ஆண்: மோகப் பூங்கொடி நாணம் ஏனடி தேவை தீரவே ஓடி வா

பெண்: இதழெனும் மடலிலே இன்பம் எழுதிடும் கவிதையே விடிகிற வரையிலே விழியில் விரகம் பெருகுதே

பெண்: இதயம் திருடவே இளமை துடிக்குதே மனமும் தவிக்குதே... துடிக்குதே..தவிக்குதே

குழு: ஹூ..ஊ..உ...ஊஉ.. ஹூ..ஊ..உ...ஊஉ..ஊஊ.. உ...ஊஉ..ஊஊ..

ஆண்: காதல் தேசமே நமது ஆனதே கனவு யாவுமே இனித்திடுதே
பெண்: மோக மூச்சிலே கருகிப் போகுதே பாவை மேனியே தினம் தினமே

ஆண்: ஏந்திழையே உன்னை ஏந்திடவே ஏங்கிடுதே என் வாலிபமே
பெண்: காமன் பாணமே தோற்கும் போதிலே பூவை மேனியும் தாங்குமா

ஆண்: நீயும் நானுமே சேரும் நேரமே நாணம் இன்னுமே வேண்டுமா
பெண்: நாணம் என்பது நாளும் உள்ளது விலகி ஓடினால் என்னாவது

ஆண்: இதழெனும் மடலிலே இன்பம் எழுதிடும் கவிதையே
பெண்: விடிகிற வரையிலே விழியில் விரகம் பெருகுதே

ஆண்: இதயம் திருடவே இளமை துடிக்குதே
பெண்: மனமும் தவிக்குதே துடிக்குதே...தவிக்குதே

ஆண்: இதழெனும் மடலிலே இன்பம் எழுதிடும் கவிதையே
பெண்: விடிகிற வரையிலே விழியில் விரகம் பெருகுதே..

Chorus: Jogu jogu jogoogoo. Jogu jogu jogoogoo. Jogu jogu jogoo. Oo. oo. oo. Oo. oo. oo. Jogu jogu jogoogoo.

Female: Aa. aa. aa.
Chorus: Hmm hmm mmm
Female: Aa. aa. aa.
Chorus: Hmm hmm mmm
Female: Aaa. aa. aa..aaa..aa..aa
Chorus: Hmmm...

Male: Idhazhenum madalilae Inbam ezhudhidum kavidhaiyae Vidigira varaiyilae Vizhiyil viragam perugudhae Idhayam thirudavae Ilamai thudikkudhae Manamum thavikkudhae Thudikkudhae ..ae.thavikkudhae

Male: Idhazhenum madalilae Inbam ezhudhidum kavidhaiyae Vidigira varaiyilae Vizhiyil viragam perugudhae

Female: Kaama dhevanin Kalaigal yaavumae Paavai maeniyil padaithidavae

Male: Kaadhal raajiyam Udhayamaagavae Raaja mogini varam tharavae

Female: Vaal yendhum Undhan tholodu Thaenootril vandhu neeraadu

Male: Aadai megamae Baaram aagumae Dhega dhaagamae vaattudhae

Female: Podhum podhumae Dheva dhevanae Dhaagam theeravae vendumae

Male: Moga poongodi naanam yenadi Thevai theeravae odi vaa

Female: Idhazhenum madalilae Inbam ezhudhidum kavidhaiyae Vidigira varaiyilae Vizhiyil viragam perugudhae Idhayam thirudavae Ilamai thudikkudhae Manamum thavikkudhae Thudikkudhae ..ae.thavikkudhae

Female: Idhazhenum madalilae Inbam ezhudhidum kavidhaiyae Vidigira varaiyilae Vizhiyil viragam perugudhae

Chorus: Oo. oo. oo. Oo. oo. oo. Oo. oo. oo.

Male: Kaadhal dhesamae Namadhu aanadhae Kanavu yaavumae inithidudhae

Female: Moga moochilae Karugi pogudhae Paavai maeniyae dhinam dhinamae

Male: Yendhizhaiyae unnai Yendhidavae Yengidudhae en vaalibamae

Female: Kaaman baanamae Thakkum podhilae Poovai maeniyum thaangumaa

Male: Neeyum naanumae Serum neramae Naanam innumae vaendumaa

Female: Naanam enbadhu Naalum ulladhu Vilagi odinaal ennaavadhu

Male: Idhazhenum madalilae Inbam ezhudhidum kavidhaiyae
Female: Vidigira varaiyilae Vizhiyil viragam perugudhae

Male: Idhayam thirudavae Ilamai thudikkudhae
Female: Manamum thavikkudhae Thudikkudhae ..ae.thavikkudhae

Male: Idhazhenum madalilae Inbam ezhudhidum kavidhaiyae
Female: Vidigira varaiyilae Vizhiyil viragam perugudhae

Other Songs From Kavalukku Kettikaran (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • rummy koodamela koodavechi lyrics

  • old tamil christian songs lyrics

  • neeye oli lyrics sarpatta

  • dhee cuckoo song

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • karaoke for female singers tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • thalapathy song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • new tamil songs lyrics

  • rasathi unna song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • kaatu payale karaoke

  • asuran song lyrics

  • teddy en iniya thanimaye

  • soorarai pottru songs lyrics in english

  • alli pookalaye song download

  • venmathi song lyrics

  • lyrics status tamil