Kavalukku Kettikaran Song Lyrics

Kavalukku Kettikaran cover
Movie: Kavalukku Kettikaran (1990)
Music: Ilayaraja
Lyricists: M. Karunanidhi
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன் ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன்

ஆண்: தஞ்சாவூரு ஜில்லாக்காரன் அவன் அஞ்சா நெஞ்சம் படைச்ச வீரன் வீரன்

ஆண்: ஹே தஞ்சாவூரு ஜில்லாக்காரன் அவன் அஞ்சா நெஞ்சம் படைச்ச வீரன் வீரன்

ஆண்: ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன்

ஆண்: சொன்னதச் செய்வோம் என்பான் அப்படிச் செய்வதையே சொல்வோம் என்பான் ஏஹேஹே நம்பிக்கையா நடந்துக்குவான் நம்ம நாட்டுக்காக ஒழச்சிடுவான்

ஆண்: மாமூலு வாங்க மாட்டான் நல்ல மனுஷங்கள வெறுக்க மாட்டான் மாமூலு வாங்க மாட்டான் நல்ல மனுஷங்கள வெறுக்க மாட்டான்

ஆண்: மனசாட்சி கடவுளும்பான் நம்ம மக்களுக்கு தொண்டு செய்வான்

ஆண்: ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன் ஹோய்

ஆண்: வேலியே பயிரை மேயும் அந்த வேதனைய பொறுக்கமாட்டான் வெள்ளாட்டு மேல பாயும் ஒரு வேங்கையாக இருக்கமாட்டான்

ஆண்: சாராயம் காய்ச்சும் கூட்டம் இவன சப்போட்டு கேட்டதுன்னா சத்தியமா புடிச்சிடுவான் சவுக்கால அடிச்சிடுவான் பதுக்கலையும் கடத்தலையும் பஞ்சு பஞ்சா பிச்சுப்புடுவான்

ஆண்: ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன்

ஆண்: தஞ்சாவூரு ஜில்லாக்காரன் அவன் அஞ்சா நெஞ்சம் படைச்ச வீரன் வீரன்

ஆண்: காவலுக்கு கெட்டிக்காரன் இந்த காக்கிச் சட்டைக்காரன் ஹேய்

Male: Kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran haei Kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran

Male: Thanjaavooru jillaakkaaran Avan anjaa nenjam padaicha veeran Hae thanjaavooru jillaakkaaran Avan anjaa nenjam padaicha Veeran veeran

Male: Kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran hoi

Male: Sonnadha cheivom enbaan Appadi cheivadhaiyae solvom enbaan Ae hae hae Nambikkaiyaa nadandhukkuvaan Namma naattukkaaga ozhachiduvaan

Male: Maamoolu vaanga maattaan Nalla manushangala verukka maattaan Maamoolu vaanga maattaan Nalla manushangala verukka maattaan Manasaatchi kadavulumbaan Namma makkalukku thondu seivaan

Male: Haei kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran Kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran hoi

Male: Vaeliyae payira meiyum Andha vedhanaiya porukka maattaan Vellaattum mela paayum Oru vengaiyaaga irukka maattaan

Male: Saaraayam kaaichum koottam Ivana support kettadhunnaa Sathiyamaa pudichiduvaan Savukkaala adichiduvaan Padhukkalaiyum kadathalaiyum Panju panjaa pichu pouduvaan

Male: Haei kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran Thanjaavooru jillaakkaaran Avan anjaa nenjam padaicha Veeran veeran Kaavalukku kettikkaaran Indha kaakki chattakkaran hoi

Other Songs From Kavalukku Kettikaran (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics in english pdf

  • maara song lyrics in tamil

  • jimikki kammal lyrics tamil

  • malargale malargale song

  • yaar alaipathu song lyrics

  • vennilave vennilave song lyrics

  • dosai amma dosai lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • master tamilpaa

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • maara song tamil

  • saraswathi padal tamil lyrics

  • tamil songs lyrics images in tamil

  • neeye oli sarpatta lyrics

  • thenpandi seemayile karaoke

  • photo song lyrics in tamil

  • kannana kanne malayalam

  • tamil song english translation game

  • anthimaalai neram karaoke