Kutham Kolai Song Lyrics

Kavalukku Kettikaran cover
Movie: Kavalukku Kettikaran (1990)
Music: Ilayaraja
Lyricists: Ilaiya Bharathi
Singers: Malaysia Vasudevan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ.. ஏ... ஏ.. ஏ.. ஏ..டேய்... ஆ... ஆ... ஆ... கருவறை தொடங்கி கல்லறை வரையில் காணுவதெல்லாம் தண்டனைதான் வறுமைப் பட்ட மனுஷனுக்கு வாழ்க்கை எல்லாம் ஹேய் தண்டனைதான் சபிக்கப் பட்ட சனங்களுக்கு சாகும் வரை தண்டனைதான்.

குழு: ஆமா.. தண்டனைதான்.

ஆண்: குத்தம் கொலை செஞ்சவனெல்லாம் காவல் நிலையம் போக வேணும் நான் என்ன குத்தம் செஞ்சேனடா எந்தன் வாழ்க்கை காவலிலே

ஆண்: நான் கைதி இல்லே ஆனா இன்னொருத்தன் காவலிலே இது பொய்யும் இல்லே ஏனோ உலகமும் புரியவில்லே

ஆண்: பொன்னான என் மனசு புண்ணாகிப் போன கதை என்னான்னு சொல்வேனடா பொன்னான என் மனசு புண்ணாகிப் போன கதை என்னான்னு சொல்வேனடா

ஆண்: வானில் ஏறத்தான் ஆசைப்பட்டேன் தூண்டில் மீனாதான் மாட்டிக்கிட்டேன் காதல் செய்யத்தான் ஆசை கொண்டேன் காவல் காத்துத்தான் நானும் நொந்தேன்

ஆண்: கரும்பான வாழ்க்கை கசப்பாகிப் போச்சே சுமையான வேலையும் சோதிக்குதே மனசில் உள்ள சுமையும் கொஞ்சமா அத மறந்திருக்க வழியும் என்னடா டேய்

குழு: குத்தம் கொலை செஞ்சவனெல்லாம் காவல் நிலையம் போக வேணும்
ஆண்: நான் என்ன குத்தம் செஞ்சேனடா எந்தன் வாழ்க்கை காவலிலே

ஆண்: சொல்லாத பாடம் எல்லாம் நான் சொல்லி தந்தேனே இப்பத்தான் நான் படிக்கிறேன் சொல்லாத பாடம் எல்லாம் நான் சொல்லி தந்தேனே இப்பத்தான் நான் படிக்கிறேன்

ஆண்: வாழ்க்கைப் பாடத்த விட்டுப் புட்டு ஏட்டுப் பாடத்தச் சொல்லித் தந்தேன் ஏட்டுச் சுரைக்காயும் கறிக்காகுமா கேட்டுப் புரிஞ்சாலும் உரைக்காதம்மா

ஆண்: என்றைக்கும் துன்பம் நிக்காது இங்கே இன்பமும் வந்து போகுமடா இருக்கும் வரை உல்லாசமா நாம இருப்பதிலே தயக்கம் என்னடா டே டேய்

ஆண்: நான் கைதி இல்லே
குழு: ஆனா இன்னொருத்தன் காவலிலே
ஆண்: இது பொய்யும் இல்லே
குழு: ஏனோ உலகமும் புரியவில்லே

Male: Ae. ae. ae. Ae. ae. daei. aa. aa. aa. Karuivarai thodangi kallarai varaiyil Kaanuvadhellaam dhandanai thaan Varumai patta manushanukku Vaazhkkai ellaam haei dhandanai thaan Sabikka patta sanangalukku Saagum varai dhandanai thaan

Chorus: Aamaa. dhandanai thaan

Male: Kutham kola senjavanellaam Kaaval nilaiyam poga venum Naan enna kutham senjenadaa Endhan vaazhkka kaavalilae Naan kaidhi illae Aanaa innoruthan kaavalilae Idhu poiyum illae Yeno ulagamum puriyavillae

Male: Kutham kola senjavanellaam Kaaval nilaiyam poga venum Naan enna kutham senjenadaa Endhan vaazhkka kaavalilae

Male: Ponnaana em manasu Punnaagi pona kadha Ennaannu solvenadaa Ponnaana em manasu Punnaagi pona kadha Ennaannu solvenadaa

Male: Vaanil yerathaan aasapatten Thoondil meenathaan maattikkitten Kaadhal seiyathaan aasa konden Kaaval kaathu thaan naanum nondhen

Male: Karumbaana vaazhkka Kasappaagi pochae Sumaiyaana velaiyum sodhikkudhae Manasila ulla sumaiyum konjamaa Adha marandhirukka vazhiyum ennadaa daei

Chorus: Kutham kola senjavanellaam Kaaval nilaiyam poga venum
Male: Naan enna kutham senjenadaa Endhan vaazhkka kaavalilae

Male: Sollaadha paadam ellaam Naan solli thandhenae Ippa thaan naan padikkiren Sollaadha paadam ellaam Naan solli thandhenae Ippa thaan naan padikkiren

Male: Vaazhkka paadatha vittu puttu Yettu paadatha cholli thandhen Yettu churaikkaayum karikkaagumaa Kettu purinjaalum uraikkaadhammaa Endraikkum thunbam nirkkaadhu ingae Inbamum vandhu pogumadaa Irukkum vara ullaasamaa Naama iruppadhilae thayakkam ennadaa daei

Chorus: Kutham kola senjavanellaam Kaaval nilaiyam poga venum
Male: Naan enna kutham senjenadaa Endhan vaazhkka kaavalilae

Male: Naan kaidhi illae
Chorus: Aanaa innoruthan kaavalilae
Male: Idhu poiyum illae
Chorus: Yeno ulagamum puriyavillae

Chorus: Kutham kola senjavanellaam Kaaval nilaiyam poga venum
Male: Naan enna kutham senjenadaa Endhan vaazhkka kaavalilae

Other Songs From Kavalukku Kettikaran (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • lyrics of new songs tamil

  • murugan songs lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • old tamil songs lyrics in tamil font

  • snegithiye songs lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • kannathil muthamittal song lyrics free download

  • cuckoo cuckoo dhee song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • teddy marandhaye

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • maara movie song lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • tamil to english song translation

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • narumugaye song lyrics

  • rasathi unna song lyrics