Happy New Year Song Lyrics

Kavan cover
Movie: Kavan (2017)
Music: Hip Hop Thamizha
Lyricists: Arunraja Kamaraj
Singers: Hip Hop Thamizha, T. Rajendar and Madonna Sebastian

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹிப் ஹாப் தமிழா

ஆண்: ஹேப்பி ஹேப்பி நியூ இயரு பிரச்சினை எல்லாம் ஓவரு ஓயாம வேலை செஞ்சா கிழிஞ்சிடும் டா ட்ராயரு

ஆண்: ஹேப்பி ஹேப்பி நியூ இயரு பிரச்சினை வேணாம் போயிரு யாா் என்ன சொன்னா என்ன இஷ்டம் போல நீ இரு

ஆண்: { ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி } (2)

ஆண்: ஹேய் அடிடா போடு இப்போ பாரு

ஆண்: ரக்கக்கா ரக்கர ரக்கர ரக்கக்கா ரக்கர ரக்கர ரக்கக்கா ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரக்கர ரா

ஆண்: கவலைய மறக்கலாம் றெக்கைய விரிக்கலாம் பறவையப் போலத்தான் ஸ்கைல பறக்கலாம்

ஆண்: ஹே ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி நா ரொம்ப ரொம்ப ரொம்ப ஹேப்பி

ஆண்: பழச எரிக்கலாம் புதுசா பொறக்கலாம் மொறைக்கிற ஆளுக்கிட்ட இளிச்சி காட்டலாம்

ஆண்: வாழ்க்கை செய்யும் சூழ்ச்சிதான் நாம இல்ல பூச்சிதான் சகுனி ஆட்டம் ஆடிப் பாப்போமா

ஆண்: வருஷம் பொறக்கும் போதுதான் புதுசா மாறும் நேரந்தான் எலசும் பொடிசும் ஒன்னா சோ்வோமா

குழு: அட அட்டக்கு பண்றவரே அட்ராக்ட் பண்றவரே அசால்ட் பண்றவரே நீதான்யா

ஆண்: ஏன்யா

குழு: அன்பால வென்றவரே பண்பால நின்றவரே எந்நாளும் எங்கதல நீ தான்யா

ஆண்: போதும்யா

ஆண்: யே
பெண்: ஆா் யூ ரெடி
ஆண்: கெட் ஆன் த டான்ஸ் ஃப்ளோா்

பெண்: ஒன் ஷாட் மச்சான் இப்போ பார்ட்டி எல்லாம் நடக்குதா டூ ஷாட்ஸ் யூ டோன்ட் நோ மீ நௌ எல்லாம் எனக்குதான் பாய்ஸ் டான்சிங் ஆல் அரௌண்ட் மீ ஐ காட் ஃபோா் ஷாட்ஸ் எவ்ரிபடி கோட்டா கெட் இட் இன்

ஆண்: கமான் கமான் கேர்ல்ஸ் கமான் கமான் கேர்ல்ஸ் வாடா வாடா மச்சி போடுறேன் பாரு ஸ்விட்ச்சு

ஆண்: அறிவுரை சொல்ல தெரியாது எனக்கு அரைகுறை மூளை கிடையாது உனக்கு

ஆண்: ஆசை போடும் தினம் தப்பு கணக்கு அதை அடக்கி ஆண்டுப்புட்டா வெற்றி உனக்கு

ஆண்: எது ரைட்டு எது ராங்கு யோசிக்காமலே உன் ஹார்ட்டு அது பீட்டு போகும் நிக்காமலே

ஆண்: தினம் ஒர்க்கு அதில் டென்ஷன் என சிக்காமலே கவலைய மறங்கடா மழலையா இருங்கடா

ஆண்: ஹேப்பி நியூ இயர் யா ஹேப்பி ரா அவன் அவனுக்கு எகுறும் பிபியா

பெண்: போடு போடு போடு

ஆண்: { வாரேன் பாரு ரக்கர ரக்கர } (4)

ஆண்: வாடா வாடா மச்சி ரக்கர ரக்கர போடுறேன் பாரு ஸ்விட்ச்சு ரக்கர ரக்கர

ஆண்: ஹேப்பி நியூ இயர் யா

ஆண்: வாடா வாடா வாடா வாடா வாடா ரெக்கர ரெக்கர ரா ரியலி ஹேப்பியா ஹேப்பி நியூ இயர்யா

Male: Happy happy new year-u Prachanai ellam over-u Ooyama velai senja Kilinjidum da drawer-u.

Male: Happy happy new year-u Prachanai venam poyiru Yar enna sonna enna Ishtam pola nee iru

Male: {Hey..Happy. happy Happy.happy.
Male: Naa romba romba Romba happy} (2)

Male: Hei.adidaa Podu.. Ippo paaru..

Male: Rekkakka rekkara rekkara Rekkakka rekkara rekkara Rekkakka rekkara rekkara Rekkara rekkara rekkara raa

Male: Kavalaiya marakkalam Rekkaiya virikkalam Paravaiya pola than Sky la parakkalam

Male: Hey..Happy. happy Happy.happy.
Male: Naa romba romba Romba happy

Male: Palasa erikkalam Pudhusa porakkalam Moraikura alu kitta Ilichi kattalam

Male: Hey..Happy. happy Happy.happy.
Male: Naa romba romba Romba happy

Male: Vazhkai seiyum soolchi than Naamma illa poochi than Saguni aatam adi paapoma

Male: Varusham porakkumbothu than Pudhusa marum neram than Elasum podisum onnaa servooma

Chorus: Ada attack u pandravarae Attract pandravarae Assault pandravarae Nee thaanyaa

Male: Yenyaa

Chorus: Anbaalae vendravarae Panbalae nindravarae Yen naalum yengha thala Nee thaanyaa

Male: Podhum yaa..

Male: {Hey..Happy. happy Happy.happy.
Male: Naa romba romba Romba happy} (2)

Male: Happy happy new year-u Prachanai ellam over-u Ooyama velai senja Kilinjidum da drawer-u.

Male: Happy happy new year-u Prachanai venam poyiru Yar enna sonna enna Ishtam pola nee iru

Male: Yeah..
Female: Are u ready
Male: Get on the dance floor

Female: One shot Machan ippo party-ellam nadakutha Two shots You dont know me Now ellam ennakuthaan Three shots Boys dancing all around me I got four shots Everybody gotta get it in..

Male: Come on come on girls Come on come on girls Vaada vaada machii Poduren paaru switch-u

Male: Arivurai solla Theriyadhu enakku
Male: Arakora moolai Kedaiyadhu unakku

Male: Aasai podum dhinam thappu kanakku
Male: Adha adakki anduputta Vetri unakku

Male: Yedhu right-u yedhu wrong-u Yosikkamalae Un heart-u adhu beat-u Pogum nikkamalae

Male: Dhinam work-u adhil tension Yena sikkamalae Kavalaiya maranga da Mazhalaiyaa irunghadaa

Chorus: Ada attack u pandravarae Attract pandravarae Assault pandravarae Nee thaanyaa

Chorus: Anbaalae vendravarae Panbalae nindravarae Yen naalum yengha thala Nee thaanyaa

Male: Happy new year-u ya Happy ra Avan avannuku yegirum bp-ya

Female: Podu.. podu.. podu

Male: {Varen paaru. Rekkara rekkara..}(4)

Male: Vaada vaada machi Rekkara rekkara Poduren paaru switchi Rekkara rekkara

Male: Happy new year ya..

Male: Vaada.. vaada.. Vaada.. vaada.. Vaada..

Male: Rekkara rekkara raa.. Really happy ya Happy new year..ya

Other Songs From Kavan (2017)

Most Searched Keywords
  • tamil karaoke songs with malayalam lyrics

  • alaipayuthey songs lyrics

  • 80s tamil songs lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil love feeling songs lyrics for him

  • sarpatta movie song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • tamil christmas songs lyrics

  • tamil thevaram songs lyrics

  • thullatha manamum thullum padal

  • thalapathy song lyrics in tamil

  • veeram song lyrics

  • maara song tamil lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • 3 movie song lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • malargale song lyrics

  • oru manam movie

  • varalakshmi songs lyrics in tamil