Added Date: Feb 11, 2022
ஆண்: ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே
ஆண்: ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே
ஆண்: கலாபமே எனைக் கீறினாய் மழை மேகமே பிழையாகினாய்
ஆண்: என் வாசலில் சுவராகினாய் மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்
ஆண்: ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே போனாய் எதனாலே போனாய் எதனாலே எதனாலே ஓஹோ ஹ்ம்ம்
ஆண்: உலா உலா கல்லூரி மண்ணிலா உன் தீண்டல் ஒவ்வொன்றும் எனை கொய்யும் தென்றலா
ஆண்: முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம் சிறு மோகம் வந்ததாய் சேலை சிண்ட்ரெல்லா
ஆண்: வெட்டவெளி வானம் எங்கும் வட்டமுகம் கண்டேன் கண்டேன் நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில் யுத்தம் இடும் காதல் கொண்டேன்
ஆண்: காலம் அது தீர்ந்தால் கூட காதல் அது வாழும் என்றேன் பாவை நீ பிரியும் போது பாதியில் கனவை கொன்றேன்

பெண்: ............
ஆண்: தனியாக நடமாடும் பிடிவாதம் உனது நிழலோடும் உரசாத தன்மானம் எனது
ஆண்: எடை இல்லா பொருளல்ல அடி காதல் மனது அகலாத ஒரு நினைவு அது மலையின் அளவு
ஆண்: ஆளற்ற அறையில் கூட அநியாய தூரம் தொல்லை உன் இதயம் அறியாதழகே என் இதயம் எழுதும் சொல்லை
ஆண்: மௌனமாய் தூரம் நின்றால் மடியிலே பாரம் இல்லை மீண்டும் ஒரு காதல்செய்ய கண்களில் ஈரம் இல்லை

குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

Male: Oxygen thanthaayae Munnoru pozhudhinilae Moochu kaatrai moththam Thirudi ponaai edhanaalae
Male: Odum nadhiyil ilaiyai polae Naatkal nagargirathae Ilaiyin meedhu nilavin oliyo Soodaai pozhigirathae
Male: Kalaabamae enai keerinaai Mazhai meghamae Pizhai aaginaai
Male: En vaasalil suvar aaginaai Meendum oru thoondil Idavaa. thondrinaai
Male: Oxygen thanthaayae Munnoru pozhudhinilae..ehh. Moochu kaatrai moththam Thirudi ponaai edhanaalae Ponaai edhanaalae Ponaai edhanaalae Edhanaalae ..ohooo...hmmmm
Male: Ula ula kalloori mannilaa Un theendal ovvondrum Enai koiyum thendralaa
Male: Muyal idai Thirai neengum podhellaam Siru mogam vandhadhaai Selai cindrellaa
Male: Vettaveli vaanam engum Vatta mugam kanden kanden Natta nadu nenjil nenjil Yutham idum kadhal konden
Male: Kaalam adhu theerndhaal kooda Kaadhal adhu vazhum endren Paavai ne piriyum podhu Paadhiyil kanavai kondren
Male: Oxygen thanthaayae Munnoru pozhudhinilae..ehh. Moochu kaatrai moththam Thirudi ponaai edhanaalae
Female: Aahaaaaaa.aaaaaa. Aahaaaaaa.aaaaaa.
Male: Thaniyaaga nadamaadum Pidivaadham unadhu Nizhalodum urasaadha Thanmaanam enadhu
Male: Edai illaa porul alla Adi kaadhal manadhu Agalaadha oru ninaivu Adhu malaiyin alavu
Male: Aalattra araiyil kooda Aniyaaya thooram thollai Un idhayam ariyadhazhagae En idhayam ezhudhum sollai
Male: Mounamaai thooram nindraal Madiyilae baaram illai Meendum oru kadhal seiyya Kangalil eeram illai
Male: Oxygen thanthaayae Munnoru pozhudhinilae Moochu kaatrai moththam Thirudi ponaai edhanaalae
Male: Odum nadhiyil ilaiyai polae Naatkal nagargirathae Ilaiyin meedhu nilavin oliyo Soodaai pozhigirathae
Male: Kalaabamae enai keerinaai Mazhai meghamae Pizhai aaginaai
Male: En vaasalil suvar aaginaai Meendum oru thoondil Idavaa. thondrinaai
Chorus: Hmmmmm.mmmmm..mmm Hmmmmm.mmmmm..mmm
tamilpaa gana song
thaabangale karaoke
minnale karaoke
kanave kanave lyrics
lyrics song status tamil
tamil lyrics video
sad song lyrics tamil
tamil female karaoke songs with lyrics
tik tok tamil song lyrics
ilayaraja songs karaoke with lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tamil christian devotional songs lyrics
malare mounama karaoke with lyrics
theera nadhi maara lyrics
bhagyada lakshmi baramma tamil
ennai kollathey tamil lyrics
tamil song lyrics download
lyrics status tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
karaoke songs with lyrics tamil free download