Theeratha Vilayattu Pillai Song Lyrics

Kavan cover

இசையமைப்பாளா்: ஹிப் ஹாப் தமிழா

ஆண்: பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பி அடி நான் உனக்கு

ஆண்: வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றான் மேன்மை எல்லாம் தூய சுடர் வான் ஒளியே சூறை அமுதே

ஆண்: கண்ணம்மா என் காதலி கண்ணம்மா என் காலியே ஓஹோ

ஆண்: காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு வேதமடி நீ எனக்கு வித்தையடி நான் உனக்கு போதுமுற்ற போதினிலே நாத வடிவானவளே நல்லுயிரே

பெண்: தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை ஆ ஹா தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை

பெண்: தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை தீராத விளையாட்டுப்பிள்ளை

குழு: { தோம் தோம் தரிகிட தோம் திரனா } (3) தோம் திரனா தோம் திரனா

பெண்: கண்ணம்மா என் காதலி கண்ணம்மா என் காதலி

குழு: நல்ல உயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு செல்வ மடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு

குழு: எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற் சுடரே முல்லைநிகர் புன்னகையாய் மோதும் இன்பமே

பெண்: தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை ஹே ஹே

பெண்: தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை தீராத விளையாட்டுப்பிள்ளை ஓஹோ தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை ஏய் ஓஹோ தீராத விளையாட்டுப்பிள்ளை

குழு: கண்ணம்மா காதலி கண்ணம்மா என் காதலி என் காதலி என் காதலி

குழு: நல்ல உயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
ஆண்: செல்வ மடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு

குழு: எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற் சுடரே
ஆண்: முல்லைநிகர் புன்னகையாய் மோதும் இன்பமே

ஆண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் தானே தானே தானே தானே தன்னே தன்னே தன்னே தன்னே தானானானே தானானானே தன்னே தன்னே னானே னா னே தன்னா ஹோய் ஹோய் ...............

Male: Paayum oli nee enakku Paarkum vizhi naan unakku Thoyum madhu nee enakku Thumbi adi naan unakku

Male: Vayuraikka varuguthillai Vaazhi nindran menmai ellaam Thooya sudar vaan oliyae Soorai amuthae

Male: Kannammaa en kaadhalii..eee Kannammaa en kaadhali..ee..ohooo..

Male: Kaadhal adi ne enakku Kaandham adi naan unakku Vedham adi nee enakku Viththai adi naan unakku Podhumutra podhinilae Pongi varum theenjuvaiyae Naatha vadivaanavalae Nalluyirae.

Female: Theeraadha vilaiyaatu pillai Kannan Theeraadha vilaiyaatu pillai..aahaaa Theeraadha vilaiyaatu pillai Kannan Theeraadha vilaiyaatu pillaiiii..

Female: Theruvilae pengalukku Oyaatha thollaiii.. Theeraadha vilaiyaatu pillai

Chorus: {Thom thom tharikita Thom thiranaa} (3) Thom thiranaa Thom thiranaa

Female: Kannammaa en kaadhalii..eee Kannammaa en kaadhali..ee

Chorus: Nallauyir nee enaku Naadiyadi naan unakku Selvamadi nee enakku Semanidhi naan unakku

Chorus: Ellaiyatra perazhagae Engum nirai porchudarae Mullai nigar punnagaiyai Modhum inbamae

Female: Theeraadha vilaiyaatu pillai Kannan Theeraadha vilaiyaatu pillai Theeraadha vilaiyaatu pillai Kannan Theeraadha vilaiyaatu pillai..hey..hey..

Female: Theruvilae pengalukku Oyaatha thollai Theeraadha vilaiyaatu pillai..ohooo.. Theruvilae pengalukku Oyaatha thollai..yeeiii..ohooo Theeraadha vilaiyaatu pillai

Chorus: Kannammaa kaadhali Kannammaa en kaadhali En kaadhali en kaadhali

Chorus: Nallauyir nee enaku Naadiyadi naan unakku
Male: Selvamadi nee enakku Semanidhi naan unakku

Chorus: Ellaiyatra perazhagae Engum nirai porchudarae
Male: Mullai nigar punnagaiyai Modhum inbamae

Male: Hoi..hoi.hoi..hoi.. Thanae thanae thanae thanae Tanae tanae tanae tanae Thaana naa nae thaana naanae Thannae naanae naa nae Thaana naa nae thaana naanae Thannae naanae naa nae Tanaaaaaaa.hoi hoi Thana nae thana nae thana nae thana nae Thaana nan nae..hoi..

Chorus: Kannammaa kaadhali Kannammaa en kaadhali En kaadhali en kaadhali

Other Songs From Kavan (2017)

Boomerang Song Lyrics
Movie: Kavan
Lyricist: Kabilan
Music Director: Hip Hop Thamizha
Mathurangalam Song Lyrics
Movie: Kavan
Lyricist: Kabilan
Music Director: Hip Hop Thamizha
Oxygen Song Lyrics
Movie: Kavan
Lyricist: Kabilan
Music Director: Hip Hop Thamizha
Most Searched Keywords
  • top 100 worship songs lyrics tamil

  • isaivarigal movie download

  • old tamil songs lyrics in english

  • national anthem in tamil lyrics

  • sarpatta lyrics

  • sarpatta parambarai lyrics

  • tamil karaoke with lyrics

  • alaipayuthey songs lyrics

  • kadhal theeve

  • tamil song english translation game

  • karnan lyrics

  • ovvoru pookalume karaoke

  • tamil love feeling songs lyrics for him

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • lyrics of new songs tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil christian songs lyrics in english pdf

  • malargale song lyrics

  • mgr padal varigal

  • indru netru naalai song lyrics