Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா ஹா ஆஹா ஹா
பெண்: ஆஹா ஹா ஹா.
பெண்: ஆஹா ஹா ஹா ஆடுது உள்ளம் ஆசையில் அஹ ஹா ஆஹா ஹா ஹா ஆனந்த சொர்க்கம் தெரியுது அஹ ஹா ஹா
குழு: பாப்பா
பெண்: ரசித்தேன்
குழு: பாப்பா
பெண்: சிரித்தேன்
குழு: பாப்பா
பெண்: அழைத்தேன் மலர்க் கொண்ட பூங்கொடி மது உண்டு ஆடுது
குழு: மலர்க் கொண்ட பூங்கொடி மது உண்டு ஆடுது
பெண்: ............
பெண்: நான் பாடுவேன் நீ ஆடுவாய் ஆஹா ஹா ஹா நான் ஆடினால் நீ பாடுவாய் ஆஹா ஹா இளமை தேனாக இது வரை உலகத்தை ரசிக்கவில்லை பருவத்தின் ரகசியம் புரியவில்லை வாருங்கள் பாருங்கள்
குழு: பாப்பாப்பா பாப்பாப்பா
பெண்: அன்பில் மலர்ந்து நெஞ்சம் கலந்து உன்னை மறந்து விண்ணில் பறக்க வா
பெண்: மலர்க் கொண்ட பூங்கொடி மது உண்டு ஆடுது
குழு: பபபப்ப பாப்பபா பபபப்ப பாப்பபா
பெண்: நான் கேட்பதை நீ கொண்டு வா ஹா ஹா ஹா நான் பார்த்ததை நீ காண வா ஹா ஹா ஹா இனிமை நூறாக இது வரை உறவினில் மயங்கவில்லை இதழ்களில் கனிரசம் அருந்தவில்லை சீராட்டு பாராட்டு
குழு: பாப்பாப்பா பாப்பாப்பா
பெண்: தன்னை மறந்து உள்ளம் இணைந்து ஒன்றில் கலந்து விண்ணில் பறக்க வா
பெண்: ஆஹா ஹா ஹா ஆடுது உள்ளம் ஆசையில் அஹ ஹா ஆஹா ஹா ஹா ஆனந்த சொர்க்கம் தெரியுது அஹ ஹா ஹா
குழு: பாப்பா
பெண்: ரசித்தேன்
குழு: பாப்பா
பெண்: சிரித்தேன்
குழு: பாப்பா
பெண்: அழைத்தேன்
பெண்: செக்கச் சிவந்த கன்னங்கள் கன்னம் நிறைந்த சின்னங்கள் ஆ. ஏக்கம் கலந்த எண்ணஙகள் எல்லாம் இனிக்கும் வண்ணங்கள் ஹா ரோஜா என் கண்ணில் வந்த ராஜா என் உள்ளம் தொட்டு வா வா பொன் அள்ளிக் கொள்ள வா வா வா.

குழு: பபபப்ப பாப்பபா பபபப்ப பாப்பபா பபபப்ப பாப்பபா பபபப்ப பாப்பபா பபபப்ப பாப்பபா பபபப்ப பாப்பபா

Female: Aahaa haa Aahaa haa
Female: Aahaa haa haa.
Female: Aahaa haa haa Aadudhu ullam aasaiyil aaha haa Aahaa haa haa Aanandha sorgam theriyudhu Aaha haa
Chorus: Paappaa
Female: Rasithaen
Chorus: Paappaa
Female: Sirithaen
Chorus: Paappaa
Female: Azhaithaen Malar konda poongodi Madhu undu aadudhu
Chorus: Malar konda poongodi Madhu undu aadudhu
Female: ...........
Female: Naan paaduven Nee aaduvaai aahaa haa haa Naan aadinaal nee paaduvaai Aahaa haa aa Ilamai thaenaaga Idhu varai ulagathai rasikkavillai Paruvathin ragasiyam puriyavillai Vaarungal paarungal
Chorus: Paappaappaa paappaappaa
Female: Anbil malarndhu nenjam kalandhu Unnai marandhu vinnil parakka vaa
Female: Malar konda poongodi Madhu undu aadudhu
Chorus: Papapappa paappapaa Papapappa paappapaa
Female: Naan ketpadhai nee kondu vaa Haa haa haa Naan paarthadhai nee kaana vaa Haa haa haa Inimai nooraaga idhu varai uravinil mayangavillai Idhazhgalil kanirasam arundhavillai Seeraattu paaraattu
Chorus: Paappaappaa paappaappaa
Female: Thannai marandhu ullam inaindhu Ondril kalandhu vinnil parakka vaa
Female: Aahaa haa haa Aadudhu ullam aasaiyil aha haa Aahaa haa haa Aanandha sorgam theriyudhu aaha haa
Chorus: Paappaa
Female: Rasithaen
Chorus: Paappaa
Female: Sirithaen
Chorus: Paappaa
Female: Azhaithaen
Female: Chekka sivandha kannangal Kannam nirandha sinnangal Aa. yaekkam kalandha ennangal Ellaam inikkum vannangal Haa rojaa en kannil vandha raajaa En ullam thottu vaa vaa Pon alli kolla vaa vaa vaa.
Female: Aahaa haa haa Aadudhu ullam aasaiyil aha haa Aahaa haa haa Aanandha sorgam theriyudhu aaha haa
Chorus: Paappaa
Female: Rasithaen
Chorus: Paappaa
Female: Sirithaen
Chorus: Paappaa
Female: Azhaithaen
Chorus: Paappaa
Female: Malar konda poongodi Madhu undu aadudhu
Chorus: Papapappa paappapaa papapappa paappapaa Papapappa paappapaa Papapappa paappapaa Papapappa paappapaa Papapappa paappapaa
oke oka lokam nuvve song meaning in tamil
tamil song lyrics video
aalankuyil koovum lyrics
rummy song lyrics in tamil
kannamma song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
master dialogue tamil lyrics
google goole song lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
marriage song lyrics in tamil
tamil lyrics video
soorarai pottru songs singers
tamil karaoke video songs with lyrics free download
mailaanji song lyrics
maate vinadhuga lyrics in tamil
maara movie lyrics in tamil
lyrics tamil christian songs
abdul kalam song in tamil lyrics