Added Date: Feb 11, 2022
ஆண்: பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா என் கண்ணே கண்ணின் மணியே என் உயிரே உயிரின் ஒளி நீயே
ஆண்: பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா
ஆண்: பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே மூங்கிலிலே வரும் சங்கீதம் போல் நீ சிரிப்பது காவியமே அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு முத்துக்கள் சூட்டி நான் காணுவேன் வா மகளே எனை பார் மகளே என் உயிரின் ஒளி நீயே

ஆண்: அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி அது தாய்மையை கொண்டாடுது குக்கூவென்று வரும் சின்னக் குயில் தன் குழந்தைக்கு சோறூட்டுது நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது கண்ணோடு நேசம் ஆறாகுமே நீயின்றி என்றும் நானில்லையே என் உயிரின் ஒளி நீயே

ஆண்: பெத்த மனம் இன்று பித்தாகியே ஒரு சோகத்தில் பண் பாடுது பிள்ளை மனம் பெரும் கல்லாகியே ஒரு கோபத்தில் நின்றாடுது எண்ணங்கள் நூறு இன்னல்கள் நூறு நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன் வா மகளே எனை பார் மகளே என் உயிரின் ஒளி நீயே
ஆண்: பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா என் கண்ணே கண்ணின் மணியே என் உயிரே உயிரின் ஒளி நீயே

Male: Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa En kannae kannin maniyae En uyirae uyirin oli neeyae
Male: Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa
Male: Poongaatrilae siru poongodi pol Nee nadappadhu naattiyamae Moongililae varum sangeetham pol Nee sirippadhu kaaviyamae Anbukku nooru aasaikku nooru Muthukkal sootti naan kaanuven Vaa magalae enai paar magalae En uyirin oli neeyae
Male: Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa
Male: Ammaavendru varum kandru kutti Adhu thaaimaiyai kondaadudhu Kukkoovendru varum chinna kuyil Than kuzhandhaikku soroottudhu Nenjodu paasam vandhaadum podhu Kannodu naesam aaraagumae Nee indri endrum naan illaiyae En uyirin oli neeyae
Male: Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa
Male: Petha manam indru pithaagiyae Oru sogathil pan paadudhu Pillai manam perum kallaagiyae Oru kobathil nindraarudhu Ennangal nooru innalgal nooru Nenjukkul oda naan vaazhgindren Vaa magalae enai paar magalae En uyirin oli neeyae
Male: Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa En kannae kannin maniyae En uyirae uyirin oli neeyae
Male: Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa
piano lyrics tamil songs
ennai kollathey tamil lyrics
comali song lyrics in tamil
tamil to english song translation
cuckoo cuckoo tamil lyrics
google goole song lyrics in tamil
mudhalvan songs lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
thoorigai song lyrics
bhagyada lakshmi baramma tamil
verithanam song lyrics
maara song lyrics in tamil
kutty pasanga song
tamil christian karaoke songs with lyrics free download
tamil collection lyrics
ka pae ranasingam lyrics
mg ramachandran tamil padal
thullatha manamum thullum padal
tamil karaoke download mp3