Kadhal Oviyam Song Lyrics

Kavikkuyil cover
Movie: Kavikkuyil (1977)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம்ம்...ம்ம்.. காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

பெண்: மணச்சோலையின் காவியமே உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்

பெண்: காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

பெண்: {மாமரத் தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே..} (2) அந்த மாறன் அருகினிலே பூந்தென்றல் கமழ்ந்து வர நான் என்னை மறந்தேனே.

பெண்: காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

பெண்: கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே. கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே.

பெண்: என்ன சுகமோ தெரியவில்லை என் தோளை தொடுவதென்ன பொன் மேனி சிலிர்ப்பதென்ன

பெண்: காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

பெண்: {மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன} (2) அவன் பார்வை குளிர்வதென்ன ஒரு பாசம் பிறப்பதென்ன அங்கு நாணம் தடுப்பதென்ன

பெண்: காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

பெண்: மணச்சோலையின் காவியமே உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்

பெண்: காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ..

Female: Hmm.mmm.mm. Kaadhal oviyam kanden Kanavo ninaivo Kaadhal oviyam kanden Kanavo ninaivo

Female: Manachcholaiyin Kaaviyamae Unnai naalum naalum Vendugiren Kaadhal oviyam kanden Kanavo ninaivo

Female: Maamarathottaththu nilalil Oru maalai poluthinilae..ae..ae..ae.. Maamarathottaththu nilalil Oru maalai poluthinilae

Female: Antha maran aruginilae Poonthendral thavalnthu vara Naan ennai marenthenae.

Female: Kaadhal oviyam kanden Kanavo ninaivo

Female: Koonthalil vaasanai malargal Avan soodum alaginilae Koonthalil vaasanai malargal Avan soodum alaginilae

Female: Enna sugamo theriyavillai En thoolai thoduvathenna Ponmaeni silir pathenna

Female: Kaadhal oviyam kanden Kanavo ninaivo

Female: Maargali madhathu paniyil En dhaegam kothipathenna Maargali madhathu paniyil En dhaegam kothipathenna

Female: Avan paarvai kulirvathenna Oru paasam pirappathenna Angu naanam thadupathenna

Female: Kaadhal oviyam kanden Kanavo ninaivo Manachcholaiyin kaaviyamae Unnai naalum naalum vendugiren Kaadhal oviyam kanden Kanavo ninaivo

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics

  • tamil song meaning

  • master movie songs lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • mannikka vendugiren song lyrics

  • one side love song lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil poem lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • soorarai pottru movie lyrics

  • karnan lyrics tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • 3 movie song lyrics in tamil

  • vaathi raid lyrics

  • natpu lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • lyrics song status tamil

  • whatsapp status tamil lyrics