Added Date: Feb 11, 2022
பெண்: மானோடும் பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே வந்தாராம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் அங்கே ஓராயிரம்

பெண்: கன்னம் கருத்த கட்டழகா கருநாவல் பழம் போல் கண்ணழகா கற்கண்டு போலே சொல்லழகா ஆஹா சொல்லழகா
பெண்: ஆவாரம் காட்டுக்குள்ளே ஒரு ஆதாயம் தேடி வந்தேன் முத்தாடும் பெண்னை கொண்டாடு அங்கே சொல்வேன் இன்பம் ஓராயிரம்

பெண்: {ஆளான பொண்ணு நாளாக ஆக பாலாடை மேனி தேமல் உண்டாக} (2)
பெண்: ஏக்கத்தில் ஓடும் அத்தானைத் தேடும் நெஞ்சோடு அள்ளிக் கொண்டாலே தீரும் ம்ஹூஹூஹூம் ம்ஹூஹூஹூம்

பெண்: {தேன் ஊறும் பூவில் நீர் ஆட வேண்டும் சீராட்டும் போதே பாராட்ட வேண்டும்} (2)
பெண்: தாளத்தைப் போடு ராகத்தைப் பாடு சந்தோஷமாக பொன்னூஞ்சல் ஆடு ம்ஹூஹூஹூம் பொன்னூஞ்சல் ஆடு
பெண்: மானோடும் பாதையிலே வள்ளி தானோடிப் போகையிலே வந்தாராம் கந்தன் தந்தாராம் சொந்தம் இன்பம் அங்கே ஓராயிரம் இன்பம் அங்கே ஓராயிரம் ம்ஹூஹூஹூம்

Female: Maanodum paadhaiyilae Valli thaanodi pogaiyilae Vandhaaraam kandhan Thandhaaraam sondham Inbam angae oraayiram

Female: Kannangaruththa kattalagaa Karu naaval palam pol kannalagaa Karkandu polae sollalagaa Aaa.aa.sollalagaa
Female: Aavaaram kaattukkullae Oru aadhaayam thedi vandhen Muththaadum pennai kondaadu angae Solven inbam oraayiram
Female: Maanodum paadhaiyilae Valli thaanodi pogaiyilae Vandhaaraam kandhan Thandhaaraam sondham Inbam angae oraayiram
Female: Aalaana ponnu naalaaga aaga Paalaadai maeni thaemal undaaga Aalaana ponnu naalaaga aaga Paalaadai maeni thaemal undaaga
Female: Yekkaththil odum Aththaanai thedum Nenjodu alli kondaalae theerum Mmm..mm.mmm.mmm.
Female: Maanodum paadhaiyilae Valli thaanodi pogaiyilae Vandhaaraam kandhan Thandhaaraam sondham Inbam angae oraayiram
Female: Thaen oorum poovil Neeraada vendum Seeraattum podhae Paaraatta vendum

Female: Thaalaththai podu Raagaththai paadu Santhoshamaaga ponoonjal aadu Mmm.mm.ponoonjal aadu
Female: Maanodum paadhaiyilae Valli thaanodi pogaiyilae Vandhaaraam kandhan Thandhaaraam sondham Inbam angae oraayiram Inbam angae oraayiram Mmm.mm..mmm.mm.
mulumathy lyrics
kanakadhara stotram tamil lyrics in english
asku maaro lyrics
vijay songs lyrics
enge enathu kavithai karaoke with lyrics
thalapathy song lyrics in tamil
theera nadhi maara lyrics
tamil paadal music
vaathi coming song lyrics
tik tok tamil song lyrics
sarpatta parambarai dialogue lyrics
kadhal song lyrics
kannalaga song lyrics in tamil
tamil worship songs lyrics in english
tamil songs lyrics with karaoke
thevaram lyrics in tamil with meaning
oru naalaikkul song lyrics
sarpatta parambarai lyrics tamil
sarpatta parambarai neeye oli lyrics
baahubali tamil paadal