Kaatrum Poovum Paadum Song Lyrics

Kavithai Paadum Alaigal cover
Movie: Kavithai Paadum Alaigal (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா ஆ.. காதில் கேட்கிறதா அலை எழுதும் கவிதை இது அது தினமும் அழுகிறது

பெண்: காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா ஆ.. காதில் கேட்கிறதா

பெண்: காவிரி என்றால் கரையில் அடங்கும் கடலினைத் தேடி முடிவில் ஒடுங்கும் காதலின் எண்ணம் அடங்குவதில்லை அடங்கிட நானும் காவிரி இல்லை

பெண்: வார்த்தையில் சொல்ல வாய் வரவில்லை வந்தென்னைக் கூட நீ வரவில்லை வாடும் இவளோ கொடி முல்லை

பெண்: வழியைத் தேடும் இவள் ஓர் பறவை வகை தெரியாமல் வளர்த்தாள் உறவை தனி இடம் தேடி தினம் அழலானாள் வெயிலினில் வாடி இவள் சருகானாள்

பெண்: கனவினில் தானே வாழுகிறாள் கண்ணில் வரும் நீராடுகிறாள் காதல் சோகம் பாடுகிறாள்

பெண்: காற்றும் பூவும் பாடும் பாட்டு காதில் கேட்கிறதா ஆ.. காதில் கேட்கிறதா.

Female: Kaatrum poovum Paadum paattu Kaadhil ketkiradhaa aaa. Kaadhil ketkiradhaa Alai ezhudhum kavidhai idhu Adhu dhinamum azhugiradhu

Female: Kaatrum poovum Paadum paattu Kaadhil ketkiradhaa aaa. Kaadhil ketkiradhaa

Female: Kaaviri endraal karaiyil adangum Kadalinai thaedi mudivil odungum Kaadhalin ennam adanguvadhillai Adangida naanum kaaviri illai

Female: Vaarthaiyil solla vaai varavillai Vandhennai koodaa nee varavillai Vaadum ivalo kodi mullai

Female: Kaatrum poovum Paadum paattu Kaadhil ketkiradhaa aaa. Kaadhil ketkiradhaa

Female: Vazhiyai thaedum ival or paravai Vagai theriyaamal valarthaal uravai Thani idam thaedi dhinam azhalaanaal Veyilinil vaadi ival sarugaanaal

Female: Kanavinil thaanae vaazhugiraal Kannil varum neeraadugiraal Kaadhal sogam paadugiraal

Female: Kaatrum poovum Paadum paattu Kaadhil ketkiradhaa aaa. Kaadhil ketkiradhaa Alai ezhudhum kavidhai idhu Adhu dhinamum azhugiradhu

Female: Kaatrum poovum Paadum paattu Kaadhil ketkiradhaa aaa. Kaadhil ketkiradhaa

Most Searched Keywords
  • isaivarigal movie download

  • album song lyrics in tamil

  • unna nenachu lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • karaoke with lyrics tamil

  • soorarai pottru movie lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil karaoke download

  • google google song tamil lyrics

  • tamil lyrics video download

  • mailaanji song lyrics

  • usure soorarai pottru

  • rummy song lyrics in tamil

  • love lyrics tamil

  • thalattuthe vaanam lyrics

  • 3 song lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • spb songs karaoke with lyrics

  • romantic songs lyrics in tamil