Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே பொண்ணே என் பொன் மணியே தெனம் பொங்கி வரும் நீரோட்டமே
ஆண்: நீ கேட்க்கத்தானே நான் பாடினேன் நீ இல்லாத நேரம் நான் தேடினேன் வாடி வாடி மானே
பெண்: ராசா என் ராசாக் கண்ணு.. ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு ஒண்ணோட ஒண்ணா நின்னு தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு
ஆண்: மாலைக்கும் மாலை என் மாமன் பொண்ணு சேலை அழைக்கும் வேளை அசத்தும் ஆளை
பெண்: சேலைக்கும் மேல நான் சேர்ந்திருக்கும் சோலை கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ
ஆண்: நீ கூறு வேளை இனி வேறேது வேலை
பெண்: என் மாமன் தோளை தெனம் நான் சேரும் மாலை ஒண்ணு தாங்க கூரச்சேலை
ஆண்: காலம் சேர்ந்ததும் மாலை மாத்தணும் காதல் கதை சொல்லி போதை ஏத்தணும் வாடி வாடி மானே

பெண்: உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கதை நூறு நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு
ஆண்: கண்ணுக்குள் உன்னை நான் கட்டி வச்சேன் பாரு கலைப்பது யாரு பிரிப்பது யாரு
பெண்: தேனோட பாலும் தெனம் நான் ஊத்த வேணும்
ஆண்: பூவான வானம் அதில் போய் ஆட வேணும் இனி மேல என்ன வேணும்
பெண்: நாளும் பொழுதெல்லாம் ஒன்ன நெனைக்கிறேன் தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன் ராஜா ராணி போல

பெண்: நீ கேட்க்கத்தானே நான் பாடினேன் நீ இல்லாத நேரம் நான் தேடினேன் வாங்க வாங்க ராசா
ஆண்: கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே
பெண்: ராசா என் ராசாக் கண்ணு.. ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு

Male: Kannae en kanmaniyae En kaiyil vandha poonthottamae Ponnae en pon maniyae Dhenam pongi varum neerottamae Nee kekka thaanae naan paadinen Nee illaadha neram naan thaedinen Vaadi vaadi maanae
Female: Raasaa en raasaa kannu Onna nambi vandha rosaa kannu Onnoda onnaa ninnu Dhenam onna ennum chinna ponnu
Male: Maalaikkum maala En maaman ponnu saela Azhaikkum vela asathum aala
Female: Saelaikkum mela naan Serndhirukkum sola Kattunga vaazha kottunga poova
Male: Nee kooru vela Ini ver yedhu vela
Female: En maaman thola Dhenam naan serum maala Onnu thaanga koora chaela
Male: Kaalam serndhadhum Maala maathanum Kaadhai kadha solli Bodha yethanum Vaadi vaadi maanae
Female: Raasaa en raasaa kannu Onna nambi vandha rosaa kannu Onnoda onnaa ninnu Dhenam onna ennum chinna ponnu
Female: Ullathukkulla nee sonna Kadha nooru Nenachu paathaa inikkum paaru
Male: Kannukkul unna naan katti Vechen paaru Kalaippadhaaru pirippadhaaru
Female: Thaenoda paalum Dhenam naan ootha venum
Male: Poovaana vaanam Adhil poi aada venum Ini mela enna venum
Female: Naalum pozhudhellaam Onna nenaikkiren Thaniyaa paduthu thaan Sogamaa rasikkiren Raajaa raani pola
Male: Kannae en kanmaniyae En kaiyil vandha poonthottamae Ponnae en pon maniyae Dhenam pongi varum neerottamae
Female: Nee kekka thaanae naan paadinen Nee illaadha neram naan thaedinen Vaanga vaanga raasa
Male: Kannae en kanmaniyae
En kaiyil vandha poonthottamae
Female: Raasaa en raasaa kannu
Onna nambi vandha rosaa kannu
devathayai kanden song lyrics
kanne kalaimane song lyrics
kuruthi aattam song lyrics
mangalyam song lyrics
oru porvaikul iru thukkam lyrics
anbe anbe tamil lyrics
kadhalar dhinam songs lyrics
tamil love feeling songs lyrics for him
find tamil song by partial lyrics
karaoke songs with lyrics in tamil
yesu tamil
tamil song lyrics download
ka pae ranasingam lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
chinna sirusunga manasukkul song lyrics
gaana songs tamil lyrics
soundarya lahari lyrics in tamil
thabangale song lyrics
ennathuyire ennathuyire song lyrics
putham pudhu kaalai song lyrics