Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ ஹா ஹாஹா ஆஹா ம்ம்ம்..ஹ்ம்ம்...ம்ம்ம்ம்... ஆஅ ஹா ஆஹா ராராரரா ரா...
ஆண்: வான் நிலா தேன் நிலா வாடைப் பூ நிலா நீயிலா நாளெல்லாம் வீணிலா
பெண்: வான் நிலா தேன் நிலா வாடைப் பூ நிலா நீயிலா நாளெல்லாம் வீணிலா
ஆண்: போதை இந்தக் கண்ணிலா பாடும் இந்தப் பெண்ணிலா பூவை வண்டு சேரும் மன்னன் மார்பிலா.ஆஅ...

பெண்: ஓடும் நீரில் நானும் தூது சொன்னேன் வந்து சேரலையோ
ஆண்: பாடும் ராகம் காற்றில் சேர்ந்து காதல் கோலம் போடலையோ
பெண்: மூடாத பூ விழி முள்ளாகிப் போனது முந்தானை பாரமாய் இப்போது ஆனது
ஆண்: பாயிலே கண் மூடினால் உன் ஞாபகம்
பெண்: பாடிடும் முன் ஆசைகள் முன்னால் வரும் மாயம்தான் என்ன மாயமோ

பெண்: போதை இந்தக் கண்ணிலா பாடும் இந்தப் பெண்ணிலா பூவை வந்து சேரும் மன்னன் மார்பிலா.ஆஅ...
ஆண்: வான் நிலா தேன் நிலா வாடைப் பூ நிலா
பெண்: நீயிலா நாளெல்லாம் வீணிலா
ஆண்: மாலை மேளம் மங்களம் காண மணவறை மேலே நீ நாண
பெண்: தேகம் தேகம் ஒன்றாய் சேர்ந்து தேடும் சுகங்கள்தான் காண
ஆண்: பூவோடு தேன் என தேனோடு பால் என ஒன்றாகக் கூடலாம் இன்பங்கள் தேடலாம்
பெண்: நூலிடை பொன் வீதியில் உன் சோதனை
ஆண்: பாரடி இப்போதுதான் உன் மாமனை நாணமா இன்னும் வேண்டுமா.

பெண்: போதை இந்தக் கண்ணிலா பாடும் இந்தப் பெண்ணிலா பூவை வண்டு சேரும் மன்னன் மார்பிலா.ஆஅ...

Male: Aaha haa haaha haa. Mmm. mm. hmm. mm. Aaha haaha haa raara raara raara raa.
Male: Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Neeyilaa naalelaam veenilaa
Female: Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Neeyilaa naalelaam veenilaa
Male: Bodhai indha kannilaa Paadum indha pennilaa Poovai vandhu serum Mannan maarbilaa
Female: Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Neeyilaa naalelaam veenilaa
Female: Odum neeril naanum thoodhu Sonnen vandhu seraliyo
Male: Paadum raagam kaatril serndhu Kaadhal kolam podaliyo
Female: Moodaadha poo vizhi Mullaagi ponadhu Mundhaanai baaramaai Ippodhu aanadhu
Male: Paayilae kan moodinaal
Un nyaabagam
Female: Paadidum un aasaigal
Munaal varum
Maayam thaan enna maayamo
Male: Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Neeyilaa naalelaam veenilaa
Female: Bodhai indha kannilaa Paadum indha pennilaa Poovai vandhu serum Mannan maarbilaa
Male: Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Female: Neeyilaa naalelaam veenilaa
Male: Maalai melam Mangalam kaana Manavarai melae nee naana
Female: Dhegam dhegam Ondraai serndhu Thaedum sugangal thaan kaana
Male: Poovodu thaen ena Thaenodu paal ena Ondraaga koodalaam inbangal thaedalaam
Female: Noolidai pon veedhiyil
Un sodhanai
Male: Paaradi ippodhu thaan
Un maamanai
Naanamaa innum vendumaa
Female: Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Neeyilaa naalelaam veenilaa
Male: Vaan nilaa thaen nilaa Vaadai poo nilaa Neeyilaa naalelaam veenilaa
Female: Bodhai indha kannilaa Paadum indha pennilaa Poovai vandhu serum Mannan maarbilaa
Male: Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Female: Neeyilaa naalelaam veenilaa
natpu lyrics
sarpatta lyrics
tamil bhajans lyrics
karaoke tamil christian songs with lyrics
tamil new songs lyrics in english
tamil karaoke video songs with lyrics free download
lollipop lollipop tamil song lyrics
sister brother song lyrics in tamil
unsure soorarai pottru lyrics
tamil karaoke with malayalam lyrics
chellamma chellamma movie
master vijay ringtone lyrics
malto kithapuleh
tamil paadal music
master vaathi coming lyrics
best love lyrics tamil
movie songs lyrics in tamil
ovvoru pookalume song karaoke
sivapuranam lyrics
kai veesum