Added Date: Feb 11, 2022
ஆண்: பறவையா பறக்குறோம் காத்துல மிதக்குறோம் போற வழியில பூவா சிரிக்கிறோம்
குழு: சிரிக்கிறோம் சிரிக்கிறோம்
ஆண்: இந்த ஊரு உலக உறவா நினைக்கிறோம்
குழு: நினைக்கிறோம் நினைக்கிறோம்
ஆண்: ஏ வீடு வாசல் வீதி ஒன்னும் வேணா ஏ காடு மேடு கடலத் தாண்டி போவோம் சூரியன் போல நாங்க சுழலுவோம் சோகம் வந்தா குப்பையில வீசுவோம்
ஆண்: பூமி பந்து மேல ஒத்தையடி பாத போடுவோம் அந்த வானவில் எங்களுக்கு ஜோடி நிதம் வட்ட நிலா கூட சில்லு ஆடி மேகம் ஏறி வெரசா நடப்போமே அந்த மின்னல் கொடிய கயிறா திரிப்போமே
ஆண்: பறவையா பறக்குறோம் காத்துல மிதக்குறோம்.ஹே.
ஆண்: ஏ ஆடு மாடு கோழி எங்க கூட்டு அத போல வாழ தேவையில்ல நோட்டு கண்டத வாங்கி சேர்க்க நினைக்கல ஒரு தந்திரம் போட்டு ஊர கெடுக்கல ஹே ஹே..
ஆண்: நாளை என்ன ஆகும் எண்ணி வாழ மாட்டோம் இந்த சின்ன்ஞ்சிறு பிஞ்சிகளப் போல நாங்க உள்ள வர துள்ளி விளையாட காலம்பூரா கவலை கிடையாது ஹே ஹே....
ஆண்: நாங்க போற பாதை எதுவும் முடியாதே...
ஆண்: பறவையா பறக்குறோம் காத்துல மிதக்குறோம்

Male: Thaaanaa..aaaa...
Paravaiyaa parakkurom
Kaathula midhakkurom
Pora vazhiyila poovaa sirikkirom
Chorus: Sirikkirom sirikkirom
Male: Intha ooru ulaga
Uravaa ninaikkirom
Chorus: Ninaikkirom ninaikkirom
Male: Hey veedu vaasal Veedhi onnum venaa Hey kaadu meadu Kadala thaandi povom Sooriyan pola naanga suzhaluvom Sogam vandhaa kuppaiyila veesuvom
Male: Boomi pandhu mela Oththaiyadi paadha poduvom Antha vaanavil engalukku jodi Nidham vatta nilaa kooda sillu aadi Megam yeri verasaa nadappomae Andha minnal kodiya kayiraa thirippomae
Male: Paravaiyaa parakkurom Kaathula midhakkurom .hey
Male: Hey aadu maadu Kozhi enga koottu Adha pola vaazha Thevaiyilla nottu Kandadha vaangi serkka ninaikkala Oru thandhiram pottu oora kedukkala Hey hey
Male: Naalai enna aagum Enni vaazha maattom Indha sinnanjiru pinjigala pola Naanga ulla vara thulli vilaiyada Kaalambooraa kavalai kidaiyaadhu. Hey hey.
Male: Naanga pora paadhai Yedhuvum mudiyaadhae..
Male: Paravaiyaa parakkurom Kaathula midhakkurom
tamil tamil song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
ovvoru pookalume song lyrics in tamil karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
karnan lyrics
romantic love song lyrics in tamil
jesus song tamil lyrics
sarpatta parambarai lyrics
minnale karaoke
tamil paadal music
dhee cuckoo
lyrics songs tamil download
maara movie lyrics in tamil
verithanam song lyrics
yellow vaya pookalaye
kadhal album song lyrics in tamil
kinemaster lyrics download tamil
karaoke with lyrics tamil
kutty story song lyrics
vijay and padalgal